7.
#ManVsBaby 😂
Genre : Comedy | Family
🔊 English | Tamil
📺 Netflix
Mr. Bean கிட்ட ஒரு baby கிடைக்க, அதோட மாட்டிக்கொண்டு படாதபாடு படுவார்.
Family watchக்கு worth .உங்க வீட்டு குழந்தைகள்,பெரியவங்க ரசிச்சு பார்ப்பாங்க.
8.
#TheCrystalCuckoo 💔
Genre : Mystery | Thriller
🔊 English | Tamil
📺 Netflix
Heart transplant கிடச்ச heroine, அந்த heart சொந்தக்காரனை தேடி போக… அந்த ஊர்ல நடக்கும்/ நடந்த கொலைகள்.
9.
#SecretsWeKeep 🔞
Genre : Crime | Thriller
🔊 English | Tamil
📺 Netflix
பக்கத்து வீட்டு AU Pair (ஆயா) காணாம போக, heroine தானே இறங்கி தேடுவா.
10.
#TheGlassDome 🔞
Genre : Thriller | Mystery
🔊 English | Tamil
📺 Netflix
சின்ன வயசுல kidnapped ஆன heroine.
சில வருஷம் கழிச்சு இன்னொரு சிறுமி kidnapped ஆக… “யாருடா நீ?” என்று தேட ஆரம்பிப்பா.
11.
#TheDeadGirls 🔞
Genre : Crime | Thriller
🔊 English | Tamil
📺 Netflix
1960s-ல் prostitution mafia நடத்தும் two sisters.
நிறைய கில்மா scenes இருக்கு… அதுக்காகவே பார்க்கலாம் 😏
12.
#LastSamuraiStanding ⚔️
Genre : Historical | Action Drama
🔊 Japanese | Tamil
📺 Netflix
Squid Game style இல் samurai sword கத்தி சண்டை(அந்த கத்தி சண்டை இல்ல)
Action scenes செம்ம🔥
👇