#NewsTamil24x7NewsUpdate | ரசாயன பால்- ஐவர் கைது
குஜராத் மாநிலம் பிரந்திஜ் தாலுகாவில் சோப்பு பவுடர், யூரியா, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பால் பவுடர், காஸ்டிக் சோடா, சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
5 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலையில் வெறும் 300 லிட்டர் பாலில் ரசாயனங்களைக் கலந்து நாளொன்றுக்கு 1,800 லிட்டர் போலி பால் உற்பத்தி செய்யப்பட்டதாக தகவல்
சம்பவம் தொடர்பாக சிறார் உள்பட 5 பேர் கைது. ரூ.71 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை
#Gujarat#Chemicalmilk#Urea#Palmoil#soappowder#Dairyproducts#manufacturingfactory#நியூஸ்தமிழ்#நியூஸ்தமிழ்24x7#NewsTamil#Tamilnews#NewsTamil24x7
ALT Placing washing up powder on a shelf according to a planogram ensures that these products are easily visible and accessible to shoppers.
Check out my portfolio on @Shutterstock
https://www.shutterstock.com/g/Hitra?rid=193867524&utm_medium=nativeapp&utm_source=ctrbreferral-link
#detergent #soappowder
#laundry #detergent #shutterstock #retail
Thank you to everyone who donated so generously to @Chorlton_DidsFB in Dec we are well stocked with beans,soup &pasta but could do with tin rice pud, soappowder, long life juice & pet food