Health Ins ஐ hospitals தங்களுக்கு சாதகம் ஆக்க வாய்ப்பு உள்ளதா? உண்மையிலே ஒருவருக்கு இரண்டு நாள் டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் ,ஆனால் insurance இருக்கும் பட்சத்தில் hospital நினைத்தால் மேலும் இரண்டு மூன்று நாட்கள் அவரை அங்கு ஏதாவது technicalTerms வார்த்தைகளை சொல்லி தங்க வைக்கலாம் அல்லவா?