Joined July 2025
14 Photos and videos
ipriyarajendran retweeted
இன்று வெளியாகியிருக்கும் "ஹபீபி" திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம்.. நேற்று ஒருவர் #baharathiraja நம்மை பரிதவிக்கவிட்டு போனாரே அவருடைய விருப்பம் நல்ல சினிமாக்கள் தமிழில் உருவாகவேண்டும் என்பதே.. அந்த வகையில் இயக்குனர் @meerafilmdr தன்னை அந்த படைப்புக்காக முழுமையாக ஈடுபடுத்தி அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.. கால மாற்றம், பொருளாதாரச்சுமையில் ஒரு குடும்பம் இழக்கும் நிறைய விசயங்கள், பெண் விடுதலை இயல்பாகவே நடக்க ஆரம்பித்ததன் காரணம் படிப்பு என பல தரப்பட்ட விசயங்களை ஒரு இஸ்லாமிய பின்னணியில் இருந்து இயக்குனர் பேசியிருக்கிறார்.. படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் நீங்கள் அந்த குடும்ப்பத்திலோ அந்த கிராமத்திலோ ஒருவர் ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம்.. திரையரங்கில் பார்த்து நல்ல திரைப்படம் நிறைய உருவாக பாதை போடுங்கள் மக்களே @meerafilmdr #Habeebi
5
45
167
4,335
For years, many of us in Tamil Nadu have grown up watching the same political landscape. DMK, ADMK — these weren’t just parties, they were the only reality we knew. Congress and BJP were never truly in the core play here. So yes… The desire for change is real. It’s not sudden. It’s been building quietly in people for a long time. And now, when that change finally feels possible, people have placed a lot of belief and hope in a new face. That trust matters. That emotion matters. And genuinely, one can only hope that it works in their favour. But at the same time, what we are seeing today is something else too. Not just political shifts… But people turning on each other. One side mocking those who voted differently. Another side reacting the same way. Somewhere in all this noise, we are forgetting one simple truth: No one is voting for chaos. Everyone is voting for a better life. A state where: Opportunities are fair Education is strong Healthcare is accessible Growth is real and inclusive That’s the common dream. Just the choices are different. Change is important, yes. But change is also complex. Politics is not something that can be mastered overnight. It’s not a role you grow into casually. It needs understanding, experience, and also fresh energy. A balance of both the elders who have seen systems work… and the youth who want to reshape them. Even ideologically, nothing has vanished overnight. The Dravidian foundation still exists. The approach may look different, but the roots remain. So maybe, instead of reacting instantly… We need to pause, observe, and understand what’s really happening. Dissect the choices. Question the promises. Think beyond hype. Because in the end, this is not about proving who is right today… It’s about what becomes right for the state tomorrow. Whatever has happened, has happened. Now, all we can do is hope it leads us somewhere better. And one small personal note — Coming from Kanyakumari, I’ve always seen things a little differently. Maybe that’s why this moment feels less about sides… and more about perspective. Let’s stay informed. Let’s stay respectful. And most importantly… let’s stay united in what truly matters. A better Tamil Nadu. ✨ #tamilnadulegislativeassemblyelection2026 #TVK‌ #admk #dmk #election2026
1
92
ipriyarajendran retweeted
இந்த தளத்தில் நமது படம் சல்லியர்கள் வெளியாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்து பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ottplus.in/v/17PgoU1b5m

105
1,050
2,040
191,740
ipriyarajendran retweeted
OTT Plus என்ற தளத்தில் "சல்லியர்கள்".. தம்பி #கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய படைப்பு. திரையரங்கங்கள் சரியாக கிடைக்காததால் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு நாம் தரும் ஆதரவே இன்னும் நல்ல படங்கள் உருவாக வழிவகுக்கும். #சல்லியர்கள்
20
600
1,395
45,796
ipriyarajendran retweeted
அனைவருக்கும் வணக்கம்... எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது. வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனாலுய் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை. நாங்கள் எடுத்திருப்பது தமிழ் மக்கள் சார்ந்து ஈழப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள தமிழ் மக்களுக்கான படம். எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டமாக உள்ளது. குறிப்பாக பிவிஆர் திரையரங்கம் ஒரு திரையரங்குகூடத் தரவில்லை. திரையரங்கு கேட்டு பேசிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அழைத்தால் போனையே எடுக்கவில்லை. அத்தனை திரையரங்குகளும் நிரம்பியா வழிகிறது? தராமலிருக்க! எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான். இங்கிருக்கும் சங்கங்கள் சரியில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. எத்தனை சிறுபடங்கள் நசுக்கப்பட்டுள்ளது? முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்ய இயலவில்லை. காரணமற்ற காரியங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் ஏன் கார்ப்பரேட் முதலாளிகளை முறைப்படுத்தவில்லை? சிறிய படங்களுக்கான திரையரங்குகள் பிவிஆர் போன்றவற்றில் வெளியிட ஏன் திட்டம் தீட்டவில்லை? ஒன்றிணைந்து போராடாதவரை எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க இவர்கள் யார்?! திரையரங்கு கொடு. படம் ஓடலைன்னா தூக்கு. பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிக்க அவர்கள் படம் பார்த்தார்களா? இல்லையே! அப்படியிருக்கும்போது ஏன் திரையரங்கு தர மறுக்கவேண்டும்?! ஒரு ஈழத் தமிழ் படத்தை வெளியிடக்கூடாது என்பதில் எங்கிருந்தோ வந்து இங்கு கோலோச்சும் இந்த கார்ப்பரேட் முதலாளித்தும் தீர்மானிப்பது வெட்கக் கேடானது. கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ அவர்கள் சமூகம் சார்ந்து வெளியாகும் படத்தை வெளியிட முடியாது... திரையரங்கு தரமுடியாது என சொல்லிவிட முடியுமா? காரணம் அவங்க முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிறிய படங்கள் ஓடுகிறது. ராஜூ வெட்ஸ் ரம்பை என்ற சிறு முதலீட்டுப் படம் 22 கோடி வசூலித்திருக்கிறது. காரணம் திரையரங்கு அவர்களுக்கு கிடைக்கிறது. நமக்கு நல்ல படம்தான் எடுத்திருக்கிறோமா? மக்கள் வந்து பார்ப்பார்களா? என்பதைத் தெரிந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. பெரிய படங்களில் காசு பார்த்துக் கொண்டு சிறு படங்களை நசுக்கி கொல்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் அவ்வளவுதான். விழித்துக் கொள்ளுங்கள் தயாரிப்பாளர்களே. இன்று நான் நாளை நீங்கள். சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். பத்திரிகையாளர்கள் காட்சியில் பார்த்துவிட்டு கலங்கி அனைவரும் சொன்ன வார்த்தை பார்க்க வேண்டிய படம்.. பதிவு செய்ய வேண்டிய ஒன்று என்று. ஒரு நல்ல படத்தைப் புறக்கணித்தவர்களுக்கு சிறந்த பாடமாக இதன் வெற்றி அமைய மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதே பிரசாத் லேப் திரையரங்கில் இப்படம் வெற்றிப்படம் என்பதை அறிவிக்கும் விழா நடக்கும் என்ற உறுதி தருகிறேன். உலகத் தமிழர்களின் ஆதரவோடு... நன்றி! சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர்/ இயக்குநர்.
167
1,459
3,533
191,563
ipriyarajendran retweeted
மதுரையில் ஆட்டோகிராப் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்கங்கள்.. மறு வெளியீட்டை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி 🙏
1
12
25
523
ipriyarajendran retweeted
மறுவெளியீடு என்பது மறு பிரசவம்... வெற்றி, வியாபாரம் என நினைக்காமல் அது ஒரு நல்ல திரைப்படம் அதற்காகவாவது திரையிடுவோம் என எனது முயற்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி 🙏
8
83
523
7,669
ipriyarajendran retweeted
கடந்தகாலம், காதல், பிரிவு, இழப்பு, நம்பிக்கை, ஆறுதல், தேறுதல், நட்பு என வாழ்வின் பல உணர்வுகளை அசைபோடும் @CheranDirector அவர்களின் #ஆட்டோகிராப் திரைப்படம் 21 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில்.. அனைவரும் திரையரங்கில் கண்டு நெகிழ்ந்து மகிழுங்கள்.. #AutographRerelease
8
76
2,255
ipriyarajendran retweeted
#WATCH | Tamil filmmaker Cheran’s cult classic Autograph is set to re-release on November 14. Cheran says the film’s themes of love, heartbreak, and emotional maturity will resonate with Gen Z and help them navigate relationships. #Cheran #Tamil #Filmmaker #Autograph #Film #Genz #Cultclassic
9
9
422
ipriyarajendran retweeted
1
8
8
191
ipriyarajendran retweeted
Replying to @CheranDirector
அழகான காதல் கதை புத்தகம். நம்ம அலமாரில இருக்கும் அடிக்கடி படிப்போம். சமயத்துல ரொம்ப நாளா அத மறந்துகூட இருப்போம் ஆனா அது நம்ம அலமாரில இருக்குங்குறதுல ஒரு சந்தோசம். அதான் ஆட்டோகிராப்
7
9
138
ipriyarajendran retweeted
❤️ Rewinding memories, reliving emotions! Cheran Sir's timeless classic #Autograph returns to the big screen across TN on November 14th. Get ready to revisit Senthil's journey and feel the magic all over again. Don't miss this digitally remastered treat @CheranDirector #Kollywood
7
10
263
✨ Happiness is often found in the simplest of things ✨ Don’t forget to slow down and enjoy the little things that light up your day—whether it’s dressing up well, savouring good food, painting, writing, travelling, or simply watching a good movie. 🎬 Whatever elevates your mood, just go for it. 🌿💛 Here are a few moments where I let myself indulge in those simple joys. ✨
1
3
164