~ சூரியவம்சம் படத்தில் நான் ப்ரொடெக்ஷன் மேனேஜராக இருந்தேன் அப்போது பேரன் கேரக்டருக்கு ஒரு சிறு வயது நடிகர் தேடிக் கொண்டிருந்தோம் அப்போது மாஸ்டர் மகேந்திரனை கூப்பிட்டு வந்தோம் அவன் வந்தவுடன் "எத்தனை சாட் எடுப்பீங்க, கேமரா ஆங்கிள் எங்க வைப்பீங்க, என் டயலாக் என்ன என்று கேட்டான்"
~டைரக்டர் உடனே அவனை வெளியே போக சொல்லு இல்லனா அடிச்சே கொ*ன்றுவேன் என்று சொன்னார் அதற்கு பிறகு தான் ஹேமலதா என்ற பெண் குழந்தையை ஆணாகவே நடிக்க வைத்தோம்.
_ சித்ரா லட்சுமணன் பேட்டியில் இருந்து
( 🐿️ நீங்க எல்லாம் இப்பதான் தற்குறி,
அவன் Og தற்குறி 🐿️)🤣