Joined April 2013
434 Photos and videos
Tomorrow!
காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம். எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் இவ்வுலகின் நலனோடு இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் 850 கோடி மக்களும் ஒரே சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்த வாழிடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அதன் ஏதோவொரு மூலையில் நிகழும் அதிர்வு நம் சமையலறைகளிலும் அடிவயிற்றிலும்கூட எதிரொலிக்கிறது. ஏதோவொரு தொழிற்சாலையின் உமிழ்வு, எங்கோ கொட்டப்படும் குப்பை, ஏதோவொரு காட்டில் எரியும் நெருப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் பனி, ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை இவை எல்லாமே நம் வாழ்வில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் அவை மரண அடியாய் நம்மீது விழுகின்றன. கடும் வெப்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது; வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குகிறது; செல்வந்தர்களை விடவும் எளிய மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. பருவம் தவறிய மழையோ நிலத்தின் உற்பத்தியைக் குறைத்து விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. கடல்மட்ட உயர்வு கடலோர கிராமங்களைக் அரித்துச் செல்கிறது. கடல் நீரோட்டங்களின் சீர்குலைவும், புயல்களும் மீனவர் வாழ்வை கண்ணீரில் கரையச் செய்கின்றன. காலநிலை மாற்றம் இனிமேலும் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; மாறாக, நீதியை மையமாகக் கொண்ட சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினையாக இது தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்து. இது நமது பிழைத்திருத்தல் சார்ந்த பிரச்சினையும்கூட. உறுப்புகள் பலவாக இருப்பினும் உயிர் ஒன்று; எந்தவொரு உறுப்பின் செயலிழப்பும்கூட உயிரிழப்பாக மாறலாம். இங்கு பொருளாதார நலன், சமூக நலன், விலங்கு நலன், சூழல் நலன் என்று தனித்தனியான நலன்கள் எதுவும் இல்லை; மாறாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே பூவுலகும் அதன் பகிரப்பட்ட ஒரே நலனும் மட்டுமே இருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த நலனைப் பேசுபொருளாக மாற்ற முயலும் பூவுலகின் நண்பர்களின் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் ப‌திவு செய்யவும்: 👇🏾 forms.gle/ct8YUqZVdFZ2WUmR8 #Climatechange #environmentalism #ecology #Poovulaginnanbargal
1
4
144
நாளை ! காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம். எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் இவ்வுலகின் நலனோடு இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் 850 கோடி மக்களும் ஒரே சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்த வாழிடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அதன் ஏதோவொரு மூலையில் நிகழும் அதிர்வு நம் சமையலறைகளிலும் அடிவயிற்றிலும்கூட எதிரொலிக்கிறது. ஏதோவொரு தொழிற்சாலையின் உமிழ்வு, எங்கோ கொட்டப்படும் குப்பை, ஏதோவொரு காட்டில் எரியும் நெருப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் பனி, ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை இவை எல்லாமே நம் வாழ்வில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் அவை மரண அடியாய் நம்மீது விழுகின்றன. கடும் வெப்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது; வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குகிறது; செல்வந்தர்களை விடவும் எளிய மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. பருவம் தவறிய மழையோ நிலத்தின் உற்பத்தியைக் குறைத்து விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. கடல்மட்ட உயர்வு கடலோர கிராமங்களைக் அரித்துச் செல்கிறது. கடல் நீரோட்டங்களின் சீர்குலைவும், புயல்களும் மீனவர் வாழ்வை கண்ணீரில் கரையச் செய்கின்றன. காலநிலை மாற்றம் இனிமேலும் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; மாறாக, நீதியை மையமாகக் கொண்ட சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினையாக இது தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்து. இது நமது பிழைத்திருத்தல் சார்ந்த பிரச்சினையும்கூட. உறுப்புகள் பலவாக இருப்பினும் உயிர் ஒன்று; எந்தவொரு உறுப்பின் செயலிழப்பும்கூட உயிரிழப்பாக மாறலாம். இங்கு பொருளாதார நலன், சமூக நலன், விலங்கு நலன், சூழல் நலன் என்று தனித்தனியான நலன்கள் எதுவும் இல்லை; மாறாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே பூவுலகும் அதன் பகிரப்பட்ட ஒரே நலனும் மட்டுமே இருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த நலனைப் பேசுபொருளாக மாற்ற முயலும் பூவுலகின் நண்பர்களின் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் ப‌திவு செய்யவும்: 👇🏾 forms.gle/ct8YUqZVdFZ2WUmR8 #Climatechange #environmentalism #ecology #Poovulaginnanbargal
1
4
172
காலநிலையும் ஒருங்கிணைந்த நலனும் கருத்தரங்கம். எந்திரகதியிலான நம் வாழ்வில் இதனை அவதானிக்க மறந்தாலும்கூட நம் வாழ்வின் நலன் இவ்வுலகின் நலனோடு இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் 850 கோடி மக்களும் ஒரே சிலந்தி வலையைப் போல பின்னிப் பிணைந்த வாழிடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அதன் ஏதோவொரு மூலையில் நிகழும் அதிர்வு நம் சமையலறைகளிலும் அடிவயிற்றிலும்கூட எதிரொலிக்கிறது. ஏதோவொரு தொழிற்சாலையின் உமிழ்வு, எங்கோ கொட்டப்படும் குப்பை, ஏதோவொரு காட்டில் எரியும் நெருப்பு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் பனி, ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பை இவை எல்லாமே நம் வாழ்வில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் அவை மரண அடியாய் நம்மீது விழுகின்றன. கடும் வெப்பம் மனிதர்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது; வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குகிறது; செல்வந்தர்களை விடவும் எளிய மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. பருவம் தவறிய மழையோ நிலத்தின் உற்பத்தியைக் குறைத்து விவசாயிகளையும் உணவுப் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது. கடல்மட்ட உயர்வு கடலோர கிராமங்களைக் அரித்துச் செல்கிறது. கடல் நீரோட்டங்களின் சீர்குலைவும், புயல்களும் மீனவர் வாழ்வை கண்ணீரில் கரையச் செய்கின்றன. காலநிலை மாற்றம் இனிமேலும் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்ல; மாறாக, நீதியை மையமாகக் கொண்ட சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினையாக இது தன்னை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்து. இது நமது பிழைத்திருத்தல் சார்ந்த பிரச்சினையும்கூட. உறுப்புகள் பலவாக இருப்பினும் உயிர் ஒன்று; எந்தவொரு உறுப்பின் செயலிழப்பும்கூட உயிரிழப்பாக மாறலாம். இங்கு பொருளாதார நலன், சமூக நலன், விலங்கு நலன், சூழல் நலன் என்று தனித்தனியான நலன்கள் எதுவும் இல்லை; மாறாக, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே பூவுலகும் அதன் பகிரப்பட்ட ஒரே நலனும் மட்டுமே இருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த நலனைப் பேசுபொருளாக மாற்ற முயலும் பூவுலகின் நண்பர்களின் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் ப‌திவு செய்யவும்: 👇🏾 forms.gle/ct8YUqZVdFZ2WUmR8 #Climatechange #environmentalism #ecology #Poovulaginnanbargal
1
10
363
Vetriselvan Muthuraj retweeted
Climate Change | “அமெரிக்காவின் அலட்சியமே காரணம்”: @poovulagu @m_vetriselvan #GlobalWarming #TamilNews #WeatherUpdate #ClimateChange #Poovulagu @ramjourn Watch full video here youtube.com/watch?v=4qH-cyLh…
3
3
308
Vetriselvan Muthuraj retweeted
முதல் படியாக- மணல், பாறைகள், எம் சாண்ட், ஜல்லி என எந்த இயற்கை கனிம வளத்தையும் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதை தடை செய்யவேண்டும். சிலர் சட்டத்தில் அப்படி ஒரு இடம் இல்லை என்கிறார்கள், அப்படியெனில் ஏன் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களிலிருந்து கனிம வளங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை? அப்படி அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அந்த குவாரி மற்றும் வாகன உரிமையாளர்களை கைது செய்யவேண்டும். செய்வீர்களா ? @drtkprabhu_TVK @CMOTamilnadu
22
48
135
12,953
Vetriselvan Muthuraj retweeted
Vetriselvan Interview : குப்பைய குவாரில கொட்டணுமா! திருந்த மாட்டீங்களா! ரொம்ப சீரியஸ் | The Debate 🔴Watch Full Interview : youtu.be/k6DnCM99XwM #vetriselvan #poovulaginnanbargal #thedebate #cmvijay #tamilnews #navalpattuviji #tvkvijay @m_vetriselvan @Murugan_Happy_
12
26
1,182
தமிழ் நாட்டில் உள்ள முக்கிய 90 நீர்த்தேக்கங்களில் நீரளவு விபரம்! "ஜூன் 5 நிலவரப்படி , தகவல்: தமிழ் நாடு நீர்வளத்துறை" #Waterlevel #resorvoir #lakes #waterbodies #Poovulaginnanbargal 1/2
1
3
13
535
“எல் நினோ தாக்கத்திற்க்த் தயாராகுங்கள்” -உலக வானிலையியல் அமைப்பு #SuperElNino #elniño #heatwave #wmoreport #Poovulaginnanbargal
“எல் நினோ தாக்கத்திற்க்த் தயாராகுங்கள்” -உலக வானிலையியல் அமைப்பு #SuperElNino #elniño #heatwave #wmoreport #Poovulaginnanbargal
1
52
Vetriselvan Muthuraj retweeted
▶️A new study on climate projections has set the alarm bells ringing all along the 11,000-km coastline of India, from Gujarat in western India to the Sundarbans delta in eastern India. ▶️The western coast will get wetter and hotter; there will be reduced monsoon rainfall over coastal Odisha and West Bengal by 2040, it warns. ▶️ Approximately 40 coastal districts are likely to see maximum summer average temperature rise by over 1 degree Celsius (°C) by 2040. @JamwalNidhi reports downtoearth.org.in/climate-c…
4
88
216
32,731
" El-nino " அரசு தயாராக இல்லை Cc : @News18TamilNadu #superelnino #elniño #heatwave #heat #poovulaginnanbargal
5
13
518
பெரியாரிம் என்பது மானுட நலன் !! இன்றைய நவீன அறிவியல் மானுட நலன் என்பது - பூமி நலம், உயிர் பன்மைய நலன், ஒருங்கிணைந்து (One Health) என்று கூறுகுறது. Unscientific Urbanization காலநிலை பாதிப்புகளை அதிகரிக்கும் என்று IPCC கூறுகிறது. மெய்பொருள் காண்பது அறிவு!!
திராவிட இயக்கம் என்பது தேங்கிய குட்டை நீர் அல்ல, காலத்துக்கேற்ற விழுமியங்களை சுமந்து கொண்டு ஓடும் வற்றாத ஜீவநதி. பெயரில் “திராவிடம்” என்று வைத்துக்கொண்டு் 1980களிலே தேங்கி நிற்பது, அந்த பெயருக்கு அழகல்ல…
2
76
Vetriselvan Muthuraj retweeted
What Tamil Nadu must discuss now is this: Are we prepared to face a possible Super El Niño? What are we going to do about the increasing heatwaves? How are these heatwaves affecting our state’s growth, economy, and working population? Heatwaves are not discussed enough because, for the middle class, every one-degree rise in temperature often means just reducing one degree on the A/C remote. But for daily wage labourers, construction workers, gig workers, agricultural workers, and millions of outdoor workers who form the backbone of our economy, every one-degree rise is not a comfort issue. It is a direct loss of livelihood, productivity, health, and dignity. Tamil Nadu cannot treat heatwaves as a seasonal inconvenience anymore. It must be treated as an economic, social, and public health emergency. @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @CTR_Nirmalkumar #SayNo2Paranthur
19
19
58
8,539
Vetriselvan Muthuraj retweeted
1/3. They’re back! India’s 224 billionaires have recovered to cross the $1 trillion-mark in terms of cumulative net worth. Heartening to learn from the Forbes live list that as of May 27, all our beloved billionaires have shrugged off the ill-effects of the annoying war in West Asia. That conflict briefly pulled India’s Billi Brotherhood down to a humiliating 980-billion dollar rung. Now they’ve bounced back. Could it be that the austerity of others feeds into the opulence of the Brothers? With a little bit of help from their friends, the Brotherhood have returned to an honourable cumulative worth of $1011 billion, or just over a trillion dollars. A saga of stunning endurance, and a demo of how to keep raking it in when most other Indians reel under repeated blows and show no spark of resistance.
7
250
579
25,728
🚨 New Video Alert! 📢 HEATWAVES: அரசு செய்யவேண்டியது என்ன? | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/6gzwtV1BlFE Like, Share&Subscribe! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl #heatwaves #climatechange #Tamilnadu #climateemergency #heat #Poovulaginnanbargal
1
4
301
Super El Niño எச்சரிக்கை! Full Video: 👇🏾 youtu.be/ZUimo3WfNUo?si=XPXk… #heatwavealert #superelnino #heatwave #Climatechange #Poovulaginnanbargal
5
10
282
Super El Niño தாக்கம்: இந்தியாவில் கடும் வெப்பம், வறட்சி அபாயம்! Full Video: 👇🏾 youtu.be/ZUimo3WfNUo?si=XPXk… #heatwavealert #superelnino #heatwave #Climatechange #Poovulaginnanbargal
1
7
234