அரக்க குணம் இரக்க மனம்

Joined December 2011
14,238 Photos and videos
Pinned Tweet
படிக்காத,வெள்ளந்தியான அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம் தான்.!
232
650
984
*TNPSC-2026 ANNUAL PLANNER..*
4
11
715
வெரி சாரி சன் டே நைட் சூடான குழம்பு இல்ல சூடு பன்னிய குழம்பு மட்டும்தான்
4
34
1,228
ச ப் பா ணி retweeted
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பாடலை எங்கே கேட்டாலும் என்னமோ தெரியாது Vibe வரும் பாருங்க காற்றில் பறக்கிறது மாதிரி.... Only one.... Raja💓💓💓 @thenufanpage
21
122
596
46,005
எந்த ஒரு விஷயத்தையும் திரும்பத்திரும்ப வலியுறுத்துவதில் என்ன இருக்கிறது? வலியும் உறுத்தலும் தான் -பாதசாரி
7
28
629
ச ப் பா ணி retweeted
எல்லா கடையிலும் உனக்கு பிடிச்ச மாதிரி சட்டை ஒன்னு இருக்கும் ஆனா எடுத்துப் பார்த்தா M size ஆ இருக்கும்
42
309
3,348
79,033
பூக் கொய்தல் பூக் கிள்ளுதல் பூப் பறித்தல் *கொய்தல் என்பது கொடியில் பூத்த மலர்களை குறிக்கும் * தரையில் படரும் தாவர மலர்களை கிள்ளுதல் என்ற சொல் சுட்டும் *பறித்தல் என்பது செடி,மர மலர்களை புலப்படுத்தும் #தமிழ்
8
15
755
பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுகிறது தமாகா; அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
1
2
22
802
மனசுக்கு நெருக்கமானவங்க "எப்படி இருக்க" என்று கேட்டு முடிப்பதற்குள் உள்ளுக்குள் ஏதேதோ கழன்று விழுகிறது. சொல்லப்படாத சொற்களின் ஓசை! - லீனா மணிமேகலை
1
12
39
856
தனியாக இருக்கிற காலத்தை விடக் கொடியது தனியாக இருக்கப் பழகுகிற காலம். -ந.சிவநேசன்
9
46
1,071
புத்தியில் இல்லாத ஒன்று புத்தகத்தில் இருக்கும்
2
9
867
இன்னிக்கு என்ன மட்டனா? சிக்கனா? Mum: இன்னிக்கு அமாவாசைடா அதனால் கீரைக் குழம்பு
5
30
330
8,383
என்ன இது..எங்க பார்த்தாலும் செருப்பு விளம்பரமா வருது.. நீ பார்த்தது தான்டா suggestion-ல வரும்..
1
9
56
1,562
"உண்மையைக் காணத் திராணியில்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள்" -தி.ஜானகிராமன்
5
33
997
ச ப் பா ணி retweeted
அனைத்து மனைவிகளும் அர்ச்சகர் ஆகிவிடுகின்றனர், கணவனை திட்டும்போது
7
32
202
அற்புதங்களுக்கான காத்திருப்புகளில் நீள்கிறது வாழ்க்கை
10
27
870
1
4
18
1,053
உழைப்பாளி படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி மிகவும் பிடிக்கும்
1
6
35
1,531
ஊரே ஃபுட்பால் மேட்ச் பத்திப் பேசும்போது.. ஒன்னுமே தெரியாத புவர் மீ
1
5
35
1,323
அரே ஓ சம்போ
1
1
13
659
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? வரும் 27ல் அறிவிப்போம்-துரை.வைகோ ~எப்பிடியும் தெரிஞ்சிடுச்சு. அதை எதுக்கு உருட்டிக்கிட்டு
5
34
1,022