writer

Joined July 2010
2,659 Photos and videos
Pinned Tweet
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
30
205
550
ஆகா.. கிருஷ்AI 👌😍
மக்களே.. இன்னும் இரண்டு நாட்களில்! நர்சிம் மொழியில் சொல்லணும்னா.. "வா மாப்ள, ஒரு டீயப் போடுவம்" 😁 வருக 🤗 நர்சிம் படைப்புலகத்தில் சந்திப்போம்.❤️🙏 #நர்சிம்பிரபஞ்சம் #களம்புதிது #நர்சிம்படைப்புலகம் #நர்சிம் #NarsimUniverse #NarsimCreativeUniverse
2
2
13
387
நர்சிம் retweeted

களம் புதிது அமைப்பினரிடம் "நான் ஏதாவது விழா வேலை என இழுக்க " ஏகப்பட்ட போளிகள் டீ காபி வடைகள், கதை சொல்லல், நாடகம்னு ஏற்பாடு பண்றோம்..40, 50 பேராவது வரவச்சுருங்க அது போதும்னாங்க. அன்பின் நண்பர்களே.. சந்திப்போம் ❤️ (தட் மாப்ள.. என்னய எப்பிடியாச்சும் காப்பாத்திர்றா மொமண்ட் 😁)
3
6
13
803

8
10
25
1,412
நர்சிம் retweeted
விலகுதலும் விளக்கமும் 💔🎯 ; அன்பை நிரூபித்தல் எனும் கனியும் கத்தியுமான சுழல் ... @narsimp #காழ்_கவிதை_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi
பதின்ம ஆண் பிள்ளைகளுக்கே உரிய பேச்சு,கிண்டல் தொனி,வீம்பு, உணர்ந்த பின் பதற்றம்,மனமாற்றம் என உளவியல் புரிதலுக்கான முன்னெடுப்பு கற்குளம். ஆசிரியர்-மாணவர்-வகுப்பு விவரணைகள்💛✒️ @narsimp #வீரம்_சிறுகதை #கற்குளம்_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi
5
6
13
1,772
நர்சிம் retweeted
அன்பின் பெருந்திறப்புகளை சாத்தியமாக்கும் வெள்ளந்தி மழலைகள் @narsimp ✒️💛✒️ #பூட்டு_சிறுகதை_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi narsimp.com/pootushortstory/
விலகுதலும் விளக்கமும் 💔🎯 ; அன்பை நிரூபித்தல் எனும் கனியும் கத்தியுமான சுழல் ... @narsimp #காழ்_கவிதை_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi
2
5
16
665
❤️
Replying to @narsimp
@narsimp சொம்புநீர்ப்பூ.. மீண்டும் ஒருமுறை நினைவடுக்குகளைக் கிளறிப்போனது. 'காபி வித் கபிலர்' வழியாக சங்க அகப்பாடல்களின் உலகம் கொஞ்சம் பரிச்சயமாகிவிட்டது.
4
787
நர்சிம் retweeted
Replying to @narsimp
@narsimp சொம்புநீர்ப்பூ.. மீண்டும் ஒருமுறை நினைவடுக்குகளைக் கிளறிப்போனது. 'காபி வித் கபிலர்' வழியாக சங்க அகப்பாடல்களின் உலகம் கொஞ்சம் பரிச்சயமாகிவிட்டது.
மகிழ்ச்சிக்கும் திளைப்பிற்கும் ஏன் பறவையையே சொல்கிறார்கள் பறவைகளுக்கு துக்கம் இருக்காதா? அது பறப்பது மகிழ்ச்சியின் பாடலைப் பாடத்தானா? - சொம்புநீர்ப்பூ #நர்சிம்படைப்புலகம் #சிறுகதை #NU
2
3
7
1,244
நர்சிம் retweeted
பறவைகள் ரைட்டர்😍 நர்சிம் படைப்புலகம்📖 கருவிழி விழுந்த இமை முடி உன் பெயர்🤔 காழ் கவிதை ❤️ திட்டுறீங்களா😬 @narsimp ✍️
1
5
14
1,147
நர்சிம் retweeted
'மறந்தவை என நாம் நினைக்கும் அனைத்தும் மனக்குளத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டேதான் இருக்கும் போல, ஒரு சொடுக்கலுக்குக் காத்திருக்கும் சிப்பாயைப்போல' 'பிள்ளை பெற்றவளின் அடிவயிற்றுக் கோடுகள் போல வானம் பாலம் பாலமாக அழகாக விரிந்து கொண்டிருந்தது' - பஃறுளி #நர்சிம்படைப்புலகம் #NU
மூளைக்குத் தெரிந்து, மனம் நம்ப மறுக்கும் பிரிவுகள் காலங்காலமாக நடந்தேறிகொண்டேதான் இருக்கின்றன. - நீயலேன் காஃபி வித் கபிலர் #நர்சிம்படைப்புலகம் #சங்கஇலக்கியம் #NU
6
10
755
நர்சிம் retweeted
எல்லா இமேஜ்லயும் water mark நர்சிம் படைப்புலகம் இருக்கும் பாஸூ ...
2
3
5
443
நர்சிம் retweeted
Replying to @narsimp
🙏🏻
1
2
5
324
நர்சிம் retweeted
பதின்ம ஆண் பிள்ளைகளுக்கே உரிய பேச்சு,கிண்டல் தொனி,வீம்பு, உணர்ந்த பின் பதற்றம்,மனமாற்றம் என உளவியல் புரிதலுக்கான முன்னெடுப்பு கற்குளம். ஆசிரியர்-மாணவர்-வகுப்பு விவரணைகள்💛✒️ @narsimp #வீரம்_சிறுகதை #கற்குளம்_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi
சில கதைகளில் நிறங்கள் கருப்பொருள் ஆகலாம். சில காதல்கள் நிறங்களால் வெறுங்கதைகள் ஆகலாம். @narsimp ✒️🖤🖤🖤 #வண்ணம்_சிறுகதை #கற்குளம்_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi narsimp.com/வாட்சப்-வண்ணம்/
2
7
11
3,063
நேற்று தமிழிசை அவர்களின் தந்தை நினைவேந்தல் நிகழ்விற்குப் போய்விட்டு அங்கிருந்து பாரதிராஜா புகழஞ்சலி நிகழ்விற்குப் போகத்திட்டம். தேவநேயப்பாவாணர் அரங்கம் அடைவதற்குத் மிகத் தாமதமாகிவிட்டதால் ஓரிரு நொடிதான், டிஸ்கவரியில் நான் பேசவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அவசரமாக அங்கிருந்து டிஸ்கவரி பேலஸ் போவதற்குள் கடுமையான ட்ராஃபிக் நெரிசல். அங்கேயும் இறுதி வரிசையில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு எதுவும் பேசாமல் வந்தேன். வழி நெடுக சிந்தையில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம், ஒருபக்கம் தந்தையைப் போற்றி, தந்தையின் நினைவில் அல்லாடும் மகள், மறுபக்கம் மகனின் வாழ்வு முடிந்த நொடியில் தன் இயக்கத்தை முற்றாக நிறுத்திக்கொண்டுவிட்ட, அதுவரை தன் வாழ்வை அவ்வளவு மகிழ்வாக எதிர்கொண்ட ஒரு மகாகலைஞன்..என இந்த வாழ்க்கையே உணர்வுகளின் குவியல்தானோ என்பதுதான். புறவயங்களின் பொருட்டு நாம் எங்கெங்கோ ஏதேதோ செய்து கொண்டிருந்தாலும் உள்ளிள் மிளிர்வதெல்லாம் ஓர் உன்னத உறவின் அன்புச்சுடர் தான். தீராமல் திரியேற்றி நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள் @thamizhisai ❤️🙏
12
14
104
13,521
நல்லாருக்குல்ல இந்த அழைப்பிதழ்😍 சந்திப்போம் ❤️
9
13
39
2,462
நர்சிம் retweeted
மழை என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது உள்ளொழுக்கு படத்தின் இறுதிக்காட்சி. “பேரெழிலும் பெருங்கருணையும் ஒருசேர்தல் மழை” நர்சிம்மின் இந்த வரிகள் அவ்வளவு பொருத்தம். நான்கே சொற்கள். கிட்டத்தட்ட குறள். ஆனால் எத்தனை அடர்வும், எத்தனை ஆழமும்! ❤️
What is THAT one song/scene yall get reminded of when it rains ?
1
3
12
1,148
நர்சிம் retweeted
ரைட்டர் 😍 எல்லோருடைய பதிவுகள் பார்க்கும் போது நம்மளும் ஏதாவது படிப்போமா என்று என் பதிவுகள தேடினால் மிருவே நான் தான் நான் ஒரு பெண்ணாக இருந்தால் அதன் வெளிப்பாடே இது எவ்ளோ உண்மை தெரியுமா பஃறுளி, சொம்புநீர்ப்பூ, சார்மினார் எல்லாம் மீண்டும் படிக்கலாம்னு நினைக்கும் போதே @narsimp ✍️
#சார்மினார்_எக்ஸ்பிரஸ் #நர்சிம் #books #Bücher #பயணம் #BookLover #புத்தகவாசிப்பு 📚 ரைட்டர் 😍 அப்பா இல்லாத நொடிகள் கூட உங்கள் வாழ்வில் கிடையாது போல🤗 செம்மையான ஆரம்பம் 🔥 முன்னுரை மிகச்சிறப்பு 👏 @narsimp
4
1
9
911
என்ன..இன்னும் ஒரு வாரம் தான் இருக்கா 🙂 அட ஆம் 🙌 சந்திப்போம் ❤️
மக்களே! இன்னும் ஒரு வாரமே உள்ளது. வரும் ஜூன் 20, சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் #நர்சிம்படைப்புலகம் நிகழ்வில் வாய்ப்புள்ள அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.🙏 சந்திப்போம்! 😍 #நர்சிம்_படைப்புலகம் #நர்சிம் #NarsimUniverse #NU
2
11
660
நர்சிம் retweeted
ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது ஒரு நல்ல அனுபவம் என்றால், அதை எழுதியவரையும், அதே புத்தகங்களை நேசிக்கும் வாசகர்களையும் ஒரே தளத்தில் சந்திப்பது மேலும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நர்சிம் அவர்களின் எழுத்துக்களை நேசிக்கும் வாசகர்கள் தவறவிடக்கூடாத ஒரு சந்திப்பு.
1
4
11
661
நர்சிம் retweeted
மக்களே! இன்னும் ஒரு வாரமே உள்ளது. வரும் ஜூன் 20, சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் #நர்சிம்படைப்புலகம் நிகழ்வில் வாய்ப்புள்ள அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.🙏 சந்திப்போம்! 😍 #நர்சிம்_படைப்புலகம் #நர்சிம் #NarsimUniverse #NU
இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. நான் மொதல்ல மறக்காம போய்ரணும்ன்ற அளவுக்கு எனக்கென்னனு இருக்கேன் 😁 நாடக ஒத்திகைத் துணுக்குகளைப் பார்த்தபொழுதில் மிகுந்த ஆவல் எழுந்தது. 😍 சந்திப்போம், 20 ம் தேதி, சனிக்கிழமை மாலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில். ❤️ வந்திருங்க மக்களே 🙏
2
13
18
2,599