Staunch Nationalist | Political Analyst | Advocate for Hindu Rights | Devotee of Lord Krishna | Scholar of Dharma | Championing the Voiceless.

Joined October 2018
7,846 Photos and videos
Pinned Tweet
கடவுளை வணங்குவது மட்டும் ஆன்மிக சேவை அல்ல.... கடவுளை பழிக்கும் "தி க" வை ஒழிக்க பாடுபடுவதும் "ஆன்மீக சேவை" தான்......
277
630
3,419
கர்நாடகாவில் அடிப்படை வசதி கேட்டு சென்ற விவசாயியை அலையவிட்ட அரசு அதிகாரியை,செ*ப்பால் அடித்த விவசாயி!
2
8
66
1,918
பிரான்ஸ் சென்றடைந்தபோது மக்கள் 'விஷ்வகுருவுக்கு' அளித்த உற்சாக வரவேற்பு!
1
29
246
2,068
Sk Palanikumar Yadav retweeted
A memorable welcome from the Indian community in Nice. Though they may be several kilometres away from home, the bond of our diaspora with India remains as strong as ever.
1,278
2,780
21,614
1,024,061
பஞ்சாப்பில் பாஜக 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட சொல்லி அமித்ஷா ஜி அதிரடி உத்தரவு! #Amitsha #Punjab
17
11
113
5,993
அமெரிக்க சிஐஏ உருவாக்கி, களத்தில் இறக்கிய GenZ காக்ரோச் கட்சியின் டில்லி போராட்டமும் பிசுபிசுத்தது. புனேயில் நடந்த GenZ போராட்டமும் ஃப்ளாப்!
25
168
4,300
"கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை நீங்கள்! 12 ஆண்டுகளாக தேசத்தை அரணாய் காத்துள்ளீர்கள்" -பிரதமர் மோடியை புகழ்ந்த சிராக் பாஸ்வான்!
4
162
944
7,399
உலகின் மிக பிரபலமான தலைவரான திரு.நரேந்திர மோடி ஜி நமது நாட்டின் பெருமை!🔥 -ஆந்திரா முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு
10
116
760
6,141
Sk Palanikumar Yadav retweeted
मोदी जी का नेतृत्व संकल्प से सिद्धि और सेवा से सुशासन की यात्रा का प्रतीक है। उनके नेतृत्व में भारत ने आत्मविश्वास, विकास और वैश्विक प्रतिष्ठा के नए मानदंड स्थापित किए हैं। #LongestServingElectedPMModi
389
3,517
10,611
1,275,341
Sk Palanikumar Yadav retweeted
Congratulazioni a @narendramodi che oggi diventa il Primo Ministro eletto più longevo nella storia dell’India. È stato un piacere ritrovarci a Roma nelle scorse settimane e lanciare assieme un Partenariato Strategico Speciale che guarda al futuro per creare nuove opportunità per le nostre Nazioni e i nostri popoli.
2,905
16,210
113,446
8,395,431
பாஜகவில் இருந்து செல்பவர்கள் ஏன் கனத்த இதயத்தோடு போறீங்க? கனமா இருக்கிற இதயத்தை கழட்டி வச்சுட்டு போங்க ஏன் சுமையான இதயத்தை தூக்கி சுமக்குறீங்க? 😂
21
3
88
10,143
என்னை பொறுத்தவரை முன்பு இருந்த ஆட்சியை விட TVK ஆட்சி சிறப்பாக தான் செயல்படுகிறது. ஒரு மாதத்திற்குள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொண்டு தான் உள்ளார்கள்.எல்லாம் படிப்படியாக குறையும் என்று நம்புகிறேன். குறிப்பு: நான் TVK கட்சி நபர் இல்லை.
19
231
1,195
31,958
சமரசமற்ற என் அரசியல் பாதை! 🚩🪷 ​அண்ணாமலை அண்ணன் மீது நான் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் என்றும் குறையாது. அது முற்றிலும் தனிப்பட்டது! ​ஆனால், அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்திற்கோ அல்லது ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கோ எனது ஆதரவு துளியும் இல்லை. அதே சமயம், அவர் பாஜகவை எதிர்த்தால், என் எதிர் கேள்விகள் அதே துணிச்சலோடு எழும்; அதில் சமரசமே கிடையாது! ​இந்த மண்ணில் நான் வாழும் வரை, என் அரசியல் பாஜக மட்டுமே! என் அரசியல் வேர்கள் தாமரையில் ஆழமாகப் பதிந்துள்ளன; அவற்றை யாராலும் அசைக்க முடியாது!
75
40
277
61,709
Sk Palanikumar Yadav retweeted
Jun 7
PM Modi — Stealing hearts, one little hug at a time! 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐜𝐡𝐢𝐥𝐝 𝐤𝐧𝐨𝐰𝐬 𝐰𝐡𝐨 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐫𝐞𝐚𝐥 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐢𝐬! 🥹❤️
420
2,269
12,809
127,395
The modern architect of India!
56
254
2,692
26,882
கள நிலவரம்!👇 பாஜக மீது அதிருப்தியில் யாரும் பாஜகவை விட்டு செல்லவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் செய்கின்ற லாபி பிடிக்காமல் வெறுத்து போய் செல்கிறார்கள்..! 🚶🚶🚶
30
232
1,252
13,945
Sk Palanikumar Yadav retweeted
सूरत के विकास कार्यक्रम में गुजरात की प्रगति को लेकर मेरे परिवारजनों के जोश और उत्साह ने नई ऊर्जा से भर दिया।
427
2,873
19,057
336,740
தர்மசங்கடம்!🚶
26
48
473
21,091
Happy birthday to Shri.@annamalai_k Anna, a leader of self-confidence and honest politics! Wishing you many more achievements in TN political arena. 🎉🙏
5
201
1,217
17,243
நல்லவர்களின் ஆசி வீண்போகாது! உண்மையான உழைப்பு யாரிடம் இருக்கிறது? தமிழக பாஜகவை யாரால் அடுத்தகட்ட நிலைக்கு எடுத்து செல்ல முடியும்? திரு.@annamalai_k அண்ணனின் வியூகம் என்ன என அனைத்தும் அறிந்தவர்கள் தேசிய தலைமை! நடப்பவை எல்லாம் நல்ல நோக்கத்தை நோக்கியே! வதந்திகளை நம்ப வேண்டாம்🙏
3
96
467
6,442
தமிழக பாஜகவில் கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணும், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய பெண் அமைச்சரும் தமிழக பாஜகவை குழி தோண்டி பிதைக்கும் வரை இவர்களின் லாபி ஓயாது!🚶 என்னமோ போடா மாதவா!
9
111
721
15,238