Joined September 2020
9,812 Photos and videos
Pinned Tweet
2 Dec 2022
தமிழ்த்தாய் வாழ்க தமிழ்த்தாயின் தலைமகன் தலைவர் பிரபாகரன் வாழ்க !
தமிழ்த்தாய் ❤️💛
1
37
139
தொடரும் பாலியல் வன்முறைகளுக்கு யார் பொறுப்பு? முழுக்காணொளி: youtube.com/watch?v=6yuDTuHH…
15
140
286
2,303
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது. சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும். திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்? வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
4
96
216
3,144
Aren’t you ashamed for what’s happening around in Vijay’s governance? 207 rapes in 34 days !! Grow up Imran!
Lucky child. People dream of sitting on the Chief Minister's chair but he sat on the Chief Minister's lap!
13
80
297
5,953
prapa retweeted
10 earlier identified skeletons including those of children & infants were exhumed from Sri Lanka’s Chemmani mass burial site was today under the supervision of Justice Mohammad Nauffer Najmi Hussain. Lawyer VS Niranjan says the Total number of identified bodies have risen to 360
9
10
283
இரத்தம் தேவை.. அவசரம்.. AB தஞ்சாவூர் அரசு மருத்துவமனை தொடர்புக்கு : 8438068033
4
79
82
4,093
prapa retweeted
Having huge Bharathanatyam (Tamil traditional dance) event in Colombo is how Indian govt erases the Tamil nation and genocide of Tamils in SL.
8
14
76
2,743
RT @Vinojana9: மீட்கப்படும் பல என்புகூடுகள் நேர் சீரின்மையாக காணப்படுவதனை நாம் அவதானிக்கிறோம். புதைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் தோண்டி புதை…
8
prapa retweeted
🪔 Flowers, lamps and prayers mark 40 years since Verugal massacre The 40th anniversary of the Verugal massacre was commemorated at the Poongar Thaan Thoontreeswarar Temple in Eechchilampattu, Trincomalee District, on Friday, with relatives, civil society activists and residents gathering to remember the 21 people killed while transporting food supplies to displaced Tamil families in 1986. The remembrance included collective prayers, floral tributes, the lighting of lamps and candles, and a minute’s silence for the victims. The massacre took place on 12 June 1986, during a period of intense violence across the North-East. At the time, displaced residents from the Verugal divisional area had taken refuge in camps in Eechchilampattu, Poomarathadichenai and Maavadichenai. Relief supplies for the camps were being distributed through the Seruvila Multi-Purpose Cooperative Society. Three government officials and a group of civilians travelled from Seruvila after collecting supplies for displaced families. While returning to Eechchilampattu, they were intercepted at Mahindapura by armed individuals. The victims were reportedly taken about 50 metres off the main road, forced to kneel, and then hacked and shot dead. Twenty-one people, including three government officials, were killed.
1
7
16
797
போராடடா >>>

பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்தநாள் இன்று! அவர் குரலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? #MalaysiaVasudevan
1
25
98
2,486
prapa retweeted
Three years old. Sexually assaulted & killed. Child rapists & murderers have no place in society
Shocking Tragedy in Tiruvallur A three-year-old girl who was allegedly sexually assaulted in #Gummidipoondi succumbed to her injuries. The 19-year-old accused has been arrested, and police have launched a detailed investigation. According to police, the girl was playing with other children on a street at #Pudupettai near #Gummidipoondi while her parents were at home. The accused allegedly took her to a nearby shop on the pretext of buying her snacks and assaulted her at a secluded spot. @CMOTamilnadu #Tiruvallur #Gummidipoondi #ChildSafety #JusticeForChildren #TamilNaduNews 🔗newindianexpress.com/states/…
3
40
111
2,693
prapa retweeted
🪔 Tamils mark 70 years since the Gal Oya massacre in Amparai A commemoration marking the 70th anniversary of the first massacre of Tamils in Amparai was held on Thursday at the American Mission Hall in Batticaloa, with participants paying tribute to the victims through candle lighting, floral tributes and a two-minute silence. The event was organised by Sivayogan, an activist of the civil society collective, and brought together former Member of Parliament P. Ariyanendran, former Batticaloa Municipal Council Mayor T. Saravanabavan, a pastor from the American Mission Church and members of the public. Attendees reaffirmed the importance of remembrance for historical justice and accountability. The massacre being commemorated took place in June 1956 in the Gal Oya valley of the Amparai district, and is widely regarded as the first organised anti-Tamil pogrom in the history of independent Ceylon. It unfolded against the backdrop of one of the most consequential pieces of legislation in the island's post-independence history.
1
11
26
751
இரத்தம் தேவை! O Negative திருநெல்வேலி அரசு மருத்துவமனை தொடர்புக்கு: 9841199748
5
151
152
5,202
prapa retweeted
Ultimate epitom of honor is women's body. Looks like we are under anti women/children pogrom.
193
258
2,448
prapa retweeted
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல் #SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
45
830
1,480
30,453
prapa retweeted
Abhijeet Deepke, founder of the Cockroach Janata Party, was reportedly slapped by manuwadi individuals during a protest in Jaipur. We condemn this attack and demand that the government immediately provide Z security cover.
65
258
1,069
34,434
பட்டுக்கோட்டை தாலுக்கா புளியகுண்டான் நாட்டானி மின்சாரம் இணைப்பு இல்லாத 11குடும்பங்கள் உள்ளது அவர்களுக்கு மின்சார இணைப்பு மற்றும் தேவையான உதவிகளை செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 @CMOTamilnadu @VanniTamizhVCK @pdkt_collector @TnjCollector @Farvace_Offl
2
84
144
1,713
பிகார் மாடல்
2
166
251
1,894
காலம் அனைவரின் முக திரையையும் கிழிக்கும். @thirumaofficial POST VANTHURU IYYA

10
126
224
6,400