Joined August 2015
6,502 Photos and videos
Pinned Tweet
13 Nov 2022
life Of Singham annamalai @annamalai_k
38
305
1,163
RamarAravai retweeted
The problem is with the NTA, not NEET.
99
341
3,578
RamarAravai retweeted
நேற்று அண்ணாமலை கேட்ட கேள்வி: வட மாநில தொழிலாளர்களின் விவரங்களை முறைப்படுத்தி அரசிடம் பதிவு செய்ய வேண்டாமா? இன்று தவெக அரசு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை. @annamalai_k
1
11
28
206
வீத லீடர்ஸ் @annamalai_k அவர்கள் மத்திய அரசு மாநில அரசையும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார் 🔥
8
80
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்களின் குரலுக்கு செவி சாய்த்த தமிழககாவல்துறைக்கு நன்றி
1
2
13
119
🔥 ஆக்கப்பூர்வமான கேள்விகளும் அக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் அண்ணாமலை அவர்களின் இந்த பதிவுக்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
Two-tier CRPF CISF escort with IAF airlift. 4-layer CCTV with AI surveillance. Biometric & facial recognition before entry. Multiple layers of frisking. Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office. Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026. Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure. While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”. Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest. Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.
9
88
ஒரே ஒரு Tweet தான் எத்தன சில்லறைகள் வெளிவந்திருக்காங்க பாத்தீங்களா
4
23
அண்ணா 🙏 @annamalai_k
1
1
19
143
🤣🤣🤣
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்கள் யாரேனும் இருந்தால், இந்த நபரை உடனடியாக மனநல சிகிச்சைக்காக அனுமதிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். @BJP4TamilNadu
2
39
RamarAravai retweeted
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா? தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
1,122
2,148
6,850
1,360,898
Lead the change
மாற்றம் என்பது நம்மில் இருந்து தொடங்குகிறது.. We The Leaders ♥️
2
27
RamarAravai retweeted
மாற்றம் என்பது நம்மில் இருந்து தொடங்குகிறது.. We The Leaders ♥️
1
51
225
1,162
RamarAravai retweeted
இதுவரை வெப்சைட்டில் உறுதி படுத்தி நான் எனது முயற்சியாக கடந்த இரண்டு நாட்களில் 50 உறுப்பினர்களை சேர்த்து உள்ளேன், குறிப்பு கிராமம் கிராமம் மகா சென்று உறுப்பினரை சேர்த்தேன், பின் குறிப்பு ( இது பதவிக்கிகவோ, இல்லை பணர்த்திகாகவோ இல்லை ஒரே நோக்கம் அண்ணாமலை அண்ணன் ஒரு விவவசாயின் மகன்.
10
54
246
1,559
RamarAravai retweeted
குடும்பத்துடன் வந்து அண்ணாமலை அண்ணன் இயக்கத்தில் சேரும் மக்கள் இதை பார்க்கும் போது மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் அடிப்படையில் மாற்றம் தேவை என்று நான் என் வேலையை கூட விட்டு விட்டு ஞாயிறு அன்று அண்ணனுக்காக களத்தில் நீங்களும் செல்லுங்கள் #annamalai @annamalai_k
3
39
137
1,078
RamarAravai retweeted
மத்திய சென்னை பாஜக கூண்டோடு கலைந்தது! #Annamalai #WeTheLeaders
2
34
217
3,222
RamarAravai retweeted
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும். இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர். ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு? கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது. உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
228
2,156
7,117
312,195
RamarAravai retweeted
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today. My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates. We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems. Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
134
1,965
11,549
216,885
💐🔥🙏
Park Group of Institutions பட்டமளிப்பு விழாவில் தலைவர் ஆற்றிய உரை.
1
3
34
RamarAravai retweeted
எதையும் எதிர்பாக்காமல் ஒரு படித்த நல்ல இளைஞருக்ககா, நாளை அவரை போல பல இளைஞர்கள் உருவாக்குவார் என்று,, இன்று வெஞ்சமாங்குடலூர் கிராமம், அரவக்குறிச்சியில் உறுப்பினர் சேர்க்கை நடை பெற்றது 🙏🙏🙏 #Annamalai #annamalaiIps #trending @annamalai_k
44
150
1,230
RamarAravai retweeted
Jun 11
ஒரு விவசாயியின் மனநிலைமை அண்ணாமலை அவர்களை பற்றி 🔥❣️
22
94
594