நான்
உன்னை
தேடினேன்
என்றாய்
இதுவரையில்
நீ தொலைத்தது
தெரியாமலே
உன் கண் முன்
வலம் வந்திருக்கிறேன்
இனி நீ
கண்டடையா தூரம்
போய் நின்று கொள்வேன்
✍முகில் நிலா தமிழ்
To live a beautiful
and peaceful life,
Rather than forgiving,
try forgetting, You will
realize how essential
forgetting truly is.
இனிய இரவு 🌃✨
GOOD NIGHT X FAMILY 🌘🌙
சிரிக்க வைக்க நகைச்சுவை
மட்டும் போதும்!....
ஆனால் மகிழ்ந்திருக்க செய்ய அன்பானவர்கள் தந்த
இன்பமயமான தருணங்கள் போதும்!☕☕☕
இனிய காலை
#கோகுலத்தின்_மன்னன்_MP