இப்போ இந்த கேஸ்அ பாருங்க, இது ரொம்ப சுவாரஸ்யமான கேஸ். இந்த மாதிரியான கேஸ் X ஹிஸ்டரில ஒரு ரேர் phenomenon. இது யாருக்கு ட்வீட் பண்ணது, எதுக்காக ட்வீட் பண்ணுனதுனு எவனுக்கும் புரியாது. தன்னோட குட்டி உலகத்துல, தன்ன ஒரு Pushpa-வா நினைச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கும் இந்த subject.
Whole Sivakumar army triggered 🤣👍
Enkitta Kalila iruntu oru aal delete panna solli ketaru genuine ah sari yosikalam nu iruntha allakai Sivakumar fans comedy pannitu irukanga Quotes la 🤣
Delete panna mudiyathu da ego va trigger pannitinga , poi Sivakumara kutitu vaanga 👍