Joined May 2021
108 Photos and videos
Pinned Tweet
Software Engineer → Tech Lead → AI Architect (Journey in progress) • React.js | React Native • GenAI & LLM Integration • GraphQL | Node.js • Building scalable products Interested in how AI can transform governance in Tamil Nadu. Follow for: Tech AI Leadership Tamil insights #AI #ReactJS #GenAI #TamilTech #BuildInPublic
2
2
20
1,481
Sathya retweeted
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
2,585
10,785
37,737
1,737,911
Shop Number: 6658 Location: Pullanviduthi, Alangudi Taluka, Pudukottai-622304 @CMOTamilnadu @pdkt_collector @pdkt_collector @Farvace_Offl #tasmacissue #alangudi #TVKVijay‌
152
🚨 Urgent Water Crisis – Day 4! Residents of Nattar Street, Pullanviduthi Panchayat, Alangudi Taluk, Pudukottai District are struggling without water for 4 days! 🔴 Water tank non-functional 🔴 Women walking long distances for water 🔴 Panchayat Secretary not responding @CMOTamilNadu @pdkt_collector Immediate action needed! #Pudukottai #WaterCrisis #Alangudi #TamilNadu
2
1
99
Sathya retweeted
CM sir… virtual warriors ku 2 நாள் leave குடுங்க 😭😂 over time ah போகுது! 😂
127
1,330
5,399
70,333
Sathya retweeted
தலைக்கனம் இல்லா தலைவன் ❤️🥹
10
700
4,172
29,596

4
Sathya retweeted
எதிர்த்தவர்களை பாராட்ட வைப்பது தான் எங்கள் அண்ணனின் குணம்😊

18
69
610
Sathya retweeted
Lmfao 😭🤣
10
262
1,788
39,909
Sathya retweeted
Missing captain the most tbh
1
509
2,956
27,471
Sathya retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், 1/2
164
3,973
21,021
672,099
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ அண்ணா இந்த பையன் கண்ணீரை பாருங்க 💔 @CMOTamilnadu 🙏
48
1,103
2,055
41,817
Sathya retweeted
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை   1/2
831
8,183
38,443
1,392,702
Sathya retweeted
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #TNDIPR
146
2,924
7,477
156,618
500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம்... அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவசம்...
1
32

18
Vijay முதலமைச்சராக பதவியேற்க விடக்கூடாது என்பதற்காக சில அரசியல்வாதிகள் திட்டமிட்டு பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களின் விருப்பத்தையும் மாற்றத்திற்கான குரலையும் எவராலும் நீண்ட நாட்கள் தடுக்க முடியாது. மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான மாற்றத்தை யார் விரும்புகிறார்கள் என்பதும், யார் பயத்தில் நாடகம் ஆடுகிறார்கள் என்பதும் நாளுக்கு நாள் வெளிச்சத்திற்கு வருகிறது. ED விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டு, மக்கள் முன்னால் நாடகம் ஆடும் அரசியல்வாதிகளே — இன்னும் எவ்வளவு காலம் உண்மையை மறைக்கப் போகிறீர்கள்? எவ்வளவு தாண்டா கொள்ளை அடித்து குவித்திருக்கிறீர்கள்?
7
85
262
11,448

39
Sathya retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
1,953
14,317
71,639
2,643,382