Be kind. The least thing we can do on earth.

Joined November 2014
9,306 Photos and videos
Pinned Tweet
தேன் மலரே!! ❤❤ தேனை, தேனைக் கொண்டேதான் விளக்கவேண்டும் அப்டிங்கற மாதிரி இசைக்கடவுள் படைத்த ஒரு ராஜபோதை இசையும் அதை தாங்கி வர்ற இப்டியொரு தேன்குரல் மதுரமும்!! Dopamine loop இதுலாம்!!❤ @ilaiyaraaja @singer_karthik !!
If music is a drûg, who's your deáler?If
7
16
101
9,635
சின்னப்புள்ள வெள்ளாம வீடு வந்து சேராது ~ஹாரீஸ் கமலா, அமெரிக்கா.
2
318
ஐயூயூயூயூ...
1
249
ஓடி வந்து உன்னை சந்திக்க.. 💐🎶
4
3
689
{m} retweeted
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
167
2,850
18,089
521,192
ஏதோ இந்த வருஷம் கடகராசி வானத்து மேலயே பறக்கும் தங்கத்தட்டு மேலயே நடக்கும்னு தெருவுக்கு தெரு நின்னு பேசிட்டிருந்தாங்களே. நானும் கடக ராசிதான். ஒரு நல்லதும் நடக்கமாட்டிங்கிது. பொழுது விடிஞ்சா தெனம் நெத்த காவுதான் வாங்குது😒 கடக ராசிலயே நாம ஏதோ தனியான இன்னொரு கடக ராசி போல..
6
2
7
1,251
{m} retweeted
❤️❤️ This is 40 years old!
என்ன நடந்தா என்ன?? That இந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விடக்கூடிய ஒரே தீர்வு... ராஜா!! ❤❤ @ilaiyaraaja #HBDIlaiyaraaja
3
4
16
1,568
என்ன நடந்தா என்ன?? That இந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விடக்கூடிய ஒரே தீர்வு... ராஜா!! ❤❤ @ilaiyaraaja #HBDIlaiyaraaja
2
17
96
5,146
{m} retweeted
Good luck explaining double digit GDP growth, single digit IMR, fifty plus GER, universal PDS, state rights delimitation etc., to people like her 🚶🏾🏃🏽

110
658
2,218
105,951
I can’t be friends with people who hate and dislike ilaiyaraaja!
6
27
203
26,262
Next 20 yrs clear winning tag lines🎯 - Audio launch body lang - ரெண்டே பேருக்குதான் போட்டியே - திமுக தீயசக்தி (Ignore Admk & make it less power) - என்னை அழிக்க பாக்கறாங்க - எல்லாத்துக்கும் என்மேலயே பழிய போடறீங்க - நீங்க ஒவ்வொருத்தரும் விஜய் - Confidentஆ இருங்க. வெற்றி நிச்சயம்
3
6
16
598
Only bougainvillea can do this to your room Balcony 😍❤️🌸 வீடு கட்டுற டைம் வர்றப்ப நான் இப்டி பால்கனில மேல போகன்வில்லா வர்ற மாதிரி பண்ணி விட்ருவேன்.. Pure white house bougainville domination in the gate and balcony. Want to build a beautiful calm house in future 😍
4
2
11
500
நல்லா பசிக்க பசிக்க பிளேட்ல ஆவிபறக்க சுடச்சுட சாதம் போட்டு அப்பதான் வணக்கி எறக்கிவச்சி தக்காளிய போட்டு சாப்ட்டா😍😍 அப்றம் கொஞ்சமா சுடு சாதமும் பச்சபுளி ரசமும். Finished.. சாப்ட்டு தூங்க போறப்ப இருக்கற அந்த அரைமயக்க நிலைக்கு பேருதான் சொர்க்கம்.
3
6
2,292
அடுத்தவாரம் Edinburgh ஒரு 5 நாள்.. அங்க போகணும்னாவே ஒரு happyதான். அழக கொட்டி வச்சிருக்கான்யா ஊரு பூரா 😍😍
5
13
2,431
விஜய் இன்னிக்காச்சும் வெளிய வந்தாச்சா இல்லியா?
2
1
391
{m} retweeted
May 7
ஆட்சியாவதும் விஜய் பன்னுவாரா இல்ல அதும் திமுகதான் பன்னி குடுக்கனுமா..?
DMK is playing game with media to gain sympathy.If Stalin have no objection for TVK to form government. Let his MLA Support TVK to form government in floor test! He will never do that! We know your Karunanidhithanam!
14
447
1,339
22,450
😁😁 BJP அமைதியா இருந்ததே Congress இங்கருந்து கெளம்பி அங்க உள்ள போகணும்னுதான். வலைக்குள்ள சிக்குனதும் இப்ப 2க்கும் சேத்தி ஒரே check mate move. இனிமே cong எங்கியும் போக முடியாது. TVKக்கும் இப்பவே majority prove பண்ணக் கேட்டு நெருக்கடி. Top notch. Lets simply watch the drama..
Aiadmk sources: As long as congress part of TVK govt no alliance with TVK possible
2
2
5
637
Ada என்னடி election ரிசல்ட்டு இது.. இழுத்துக்கிட்டே கெடக்குது. முடியவும் மாட்டிங்கிது ஒரு முடிவுக்கும் வரமாட்டிங்கிது. இதயே ஒக்காந்து பாத்துக்குட்டு ஒரு வார வேல வேற அப்டியே கெடக்குது.
3
21
113
6,679
இதுக்கு பெயர் தான் big data analytics. Trend emerge ஆகும் போதே அடித்து உடைக்கனும். ஸ்டாலின் மீது சிம்பதி வருகிறதுன்னு தெரிந்தவுடன் அதை உடனே உடைத்து காலி பண்ணார்கள். இது professionals தான் முடியும். இங்கு களமாடும் தொண்டர்களால் முடியாது.
நேத்து ஸ்டாலினுக்கு அனுதாப வீடியோ நிறைய வருதுன்னு தெரிஞ்ச 2 மணி நேரத்துல, அதிமுக- திமுக கூட்டணி தவெகாவை‌ கூட்டணி வச்சு தோற்கடிக்க போறாங்க. அப்படின்னு சோமீ ப்ரோக்கர்ஸ வச்சு பரப்பி உருவான அனுதாபத்தை எல்லாம் நியூட்ரலைஸ் ஆக்குனாங்க இல்ல. அதுக்கு பேர் போனவன் தான் ரூட் மாபியா. உதயநிதி ரிசல்ட் வந்த அன்னைக்கு சாயந்திரமே சொல்லிட்டாரு மக்கள் தீர்ப்பா ஏத்துக்குறோம், எதிர்கட்சியா செயல்படுவோம்னு சொல்லிட்டாரு. ஸ்டாலின் தொகுதிக்கு போய் மக்களுக்கு நன்றியே சொல்லிட்டு வந்துட்டாரு. இடதுசாரி சிந்தனை மட்டும் ஃபாலோ பண்ற திமுகவும், திமுக எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை வச்சு ஆட்சி செய்த அதிமுகவும் ஒரே அணியில நிக்க போறாங்கன்றது ஊர் அறிந்தது. அதையும் மீறி அதிமுக கூட கூட்டணின்னு பரப்புறாங்கன்னா இவனுங்க எல்லாம் எப்பேர்பட்டவங்களா இருப்பாங்க?
17
396
801
42,773
If you are confused, verify it once. If you are confident, verify it twice.
3
6
18
1,179
சும்மா மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு போட்டோம்னு🤦 மாற்றம்தான் reasonனா சீமான்லாம் எப்பவோ CM ஆகிருக்கணும். இந்த ஓட்டு completely for Vijay's cinema popularity. இவ்ளோ votes secure பண்ணிருக்க Vijay அத மதிச்சு நல்லது பண்ணா சரி. அதை next 5yrs சொல்லும். வெற்றி தோல்வி பாரபட்சமில்லாதது
5
6
12
1,369