Proud Bharathiya🇮🇳 Sanatani 🕉 RTs not endorsements

Joined May 2011
5,411 Photos and videos
இனிய துவக்கம் இலக்கை நோக்கி மாறுவோம், மாற்றுவோம்💪💪 இன்றே இணையுங்கள்👍 மாற்றத்திற்கு தயாராகுங்கள்💪🏻💪💪 Please join this people movement for the benefit of our society 💐 #WeTheLeaders wetheleader.org #மாறுவோம்_மாற்றுவோம்
1
28
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
"The fall of DMK started in vengaivayal" A village based political observer told me this today. 🎯 Dot.
22
105
696
18,569
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
நமது பெரியவர் @Symbianian அவர்களின் இந்த தமிழ் முயற்சியை பாராட்டலாமே. shorturl.at/ZWMhe
2
3
7
273
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
ShriMatham Brindavanam's Evening Pooja Darshan Parābhavaḥ SaṁvatsaraḥSaumyaḥ Vasaram 17th June 2026 x.com/i/broadcasts/1XxyggyBm…
1
1
28
284
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏🙏
1
1
38
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
If you are born into the Hindu civilization, you inherit one of the world’s oldest living cultural and spiritual traditions Be proud of your heritage. Know your roots. Preserve your traditions. Pass them on to the next generation. 🔥
20
239
623
3,899
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
Mark of respect #vanchinathaniyer 🙌
5
5
45
574
சுதேசி இயக்கத்தை முடக்க வ உ சி ஐயா மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களை கைது செய்ய உத்தரவிட்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கும்...தமிழர்களுக்கும் எண்ணற்ற கொடுமையிழைத்த கொடுங்கோலன் ஆஷை சுட்டுக் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட வீரவாஞ்சிநாதனின் புகழ் போற்றுவோம்🙏🏻
3
9
27
183
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
The one thing that resonated with me in @annamalai_k s podcast is when he said we need to train new set of leaders from all walks of life all professions in politics how long will the leaders their family their wife children kith and kin rule.
2
2
19
427
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
ஹர ஹர ஷங்கர🙏 ஜய ஜய ஷங்கர🙏
1
1
17
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும். போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
65
1,134
3,331
46,983
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
இன்று நம் தலைவர் அண்ணாமலை அவர்கள் பேச்சின் மூலம் நமக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நமது இலக்கு இன்று 18 லட்சமாக உள்ள WE THE LEADERS FOUNDATION உறுப்பினர் எண்ணிக்கையை 50 பது லட்சமாக உயர்த்துவது.... தலைவரின் சொல்லிற்கினங்க நாம் உறுப்பினர் எண்ணிக்கையை இன்னும் வேகபடுத்த வேண்டும்.... பட்டி தொட்டி எங்கும் நாம் wetheleader.org பரவ வேண்டும்🙏🏻
4
25
127
1,039
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
12
40
423
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
TN's financial report under DMK is a massive red flag. The state is short ₹78,324 crore for daily bills the worst ever. DMK had been borrowing heavily to survive today while cutting investments for the future. Real debt is a crushing ₹13 lakh crore. Our TN is in a disaster
5
44
58
945
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
இணையத்தில் கலக்கும் அண்ணன் அண்ணாமலை அவர்கள் புகைப்படம் ❤️
3
74
634
2,717
Article by Sri Manjunath Bhat Vajralli, Principal at @nammasampradaya Please read and share 🙏🏻
Kamakoti Vani- Kannada - A monthly newsletter in Kannada covering activities of Sri Kanchi Kamakoti Peetam - May 2026 edition is now available online at kamakoti.org/kamakoti/Kannad… Contents include: Pujyashri Paramacharya Jayanti Celebrations and Benediction Address Jayanti Celebrations of Pujyashri Satya Chandrasekharendra Saraswati Swamiji Interview Granted by Pujyashri Jagadguru to Kahale News Channel A Bird’s-Eye View of Pujyashri Jagadguru’s Vijaya Yatra Details of the Foundation Stone Laying Ceremony for the Veda Pathashala at Yadagiri Gutta Inauguration of the Upgraded Academic Infrastructure at Anveekshiki Women’s Law College Sri Patanjali Charithre– by Pujyashri Paramacharya Kavya Samaya (Poetry Segment) – Dr. Manjunath Bhat Vajralli Mooka Panchashati #kamakoti
1
1
44
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலமற்ற தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாவீரர் வஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று. நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இளமையையும் உயிரையும் அர்ப்பணித்த அவரது துணிச்சலும் தேசப்பற்றும் என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய மாவீரர் வஞ்சிநாதன் அவர்களின் தியாகம் மற்றும் உயரிய இலட்சியங்களையும் விடுதலை உணர்வையும் இந்த நாளில் போற்றி நினைவு கூறுவோம். #நயினார்_நாகேந்திரன்
4
9
90
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
மக்கள் தலைவர் @annamalai_k அவர்களால் தொடங்கப்பட்ட நமது WeTheLeaders இயக்கம் சார்பில் *போதை இல்லாத கும்மிடிப்பூண்டி* மாரத்தான் (DRUGS FREE GUMMIDIPOONDI MARATHON) போட்டி! ​📅 தேதி: ஜூலை 19, 2026 ​⏰ நேரம்: காலை 6:00 மணி ​📍 இடம்: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் ​🏃‍♂️ பிரிவுகள்: ஆண்கள் (7 கி.மீ) & பெண்கள் (5 கி.மீ) போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு நற்பயணம்! வாருங்கள், ஒன்றிணைந்து ஓடுவோம்! மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 📞 91 88704 56815 Registration link🖇️ docs.google.com/forms/d/e/1F… #அண்ணாமலை #Wetheleaders #Marathon
17
143
473
6,683
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
wetheleader.org இணையதளத்தில் 50 லட்ச உறுப்பினர்கள் வந்தபின், அரசியல் கட்சியை பற்றி பேசுவோம் - தலைவர் @annamalai_k
34
342
1,554
57,999
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
"ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு" - பெரியவா ⓀⓃ 1971-ஆம் வருடம். மகா பெரியவா தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாண வைபோகம் தான்!. சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள். சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு. சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவா. புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள். அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் - பார்கிறார் - வியக்கிறார். இரண்டு காசுகள்...! என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்...! தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன...? வேறு யாருக்கு தெரியும்...? மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம். பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார். "என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே..? அதான்.. இன்னொண்ணை..." பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது. "ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..! அட, அப்படியா? நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே... பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம் தானே நின்றிருப்பேன்... அப்புறம் என்ன? ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள். அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்! குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்! கணேச - சுப்பிரமணியன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம். பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவா தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள். சோடை போவார்களா, மக்கள்? சொக்கத் தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! ⓀⓃ ஸ்ரீ மஹாபெரியவா பாதாரவிந்தங்களே சரணம் நமஸ்காரம் 🙏❤️🕉️❤️🙏
20
61
363
9,436
Koothur Sriram 🪷🪷🪷 retweeted
Pujyashri Shankaracharya Swamigal will bless the Symposium on the Rama Yantra this evening in Chennai- 17 Jun. 2026 #kamakoti
7
24
480