Joined July 2016
3,081 Photos and videos
Pinned Tweet
Pure goosebumps moment 😭❤️‍🔥📈 After years of struggles, patience, and relentless hard work, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் finally takes his rightful seat 🔥 #TVKVijayHQ #TVK #CMVijay

2
10
44
5,219
Sid 🩺 retweeted
#JUSTIN || ரூ.15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் | #CMVijay | #EB | #Electricians | #Tamilnadu | #PolimerNews
4
176
590
4,991
Sid 🩺 retweeted
Replying to @Vetrichelvanb
@Vetrichelvanb AP க்கு அரணாக இருக்கலாம்னு முடிவு எடுத்தா நீயும் AP யும் சரி பட்டு வரல. @muthurajvembu @GraciousGaze உங்க ரூட் தான்யா கரெக்ட். அதனால் @sidthedoctor வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்படுகிறது. ஆகையால் எங்கள் நட்பு சக்தியான @A_P__Believe க்கு Issue Based Support.
2
2
4
165
Sid 🩺 retweeted
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
198
3,291
8,774
264,933
Sid 🩺 retweeted
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today. Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍 @CMOTamilnadu
677
12,206
56,281
912,319
Sid 🩺 retweeted

2
12
333
Sid 🩺 retweeted
OH I'M SICK
1
25
170
4,957
Sid 🩺 retweeted
Welcome Mr.sid @sidthedoctor series start pannalamnu irrukan makkalay nee sollunga badalana??? CC: @GraciousGaze and her team
80% Yes
20% Noo
5 votes • Final results
2
1
2
380
Sid 🩺 retweeted
வீரதீர விருது வென்ற தமிழக ராணுவ வீரரை அழைத்து கௌரவித்த முதலமைச்சர் விஜய்... அவரது குழந்தையை கையில் வாங்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ச்சி..! #KirtiChakra | #LanceNaikMeenatchiSundaram | #MeenatchiSundaram | #CMVijay | #PolimerNews
42
1,241
8,041
123,618
Sid 🩺 retweeted
“தமிழ் தாய் வாழ்த்து” இல் இருந்து துவங்குகிறது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை! ♥️🔥 Proud Face of Anna 🥹♥️ #CMJosephVijay‌ #CMVijay‌ #TVK
4
55
337
2,501
Sid 🩺 retweeted
தற்போது 🔔 : சிங்கப்பன் சிறப்பு அதிரடிப்படை வாகனத்தில் நமது அண்ணன் @TVKVijayHQ ! 😎🔥👌
20
667
3,582
74,648
Hon’ble Minister @Keerthana4VNR we proud of your proactive steps for jobs & development! #CMJosephVijay‌ #TVKForTN
Under the guidance of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, I visited HD Hyundai Heavy Industries' Ulsan shipyard in the Republic of Korea, where I toured shipbuilding facilities, observed advanced production systems, and held discussions on potential areas of cooperation. The proposed Thoothukudi Greenfield Shipyard is one of the earliest outcomes of the India–Republic of Korea maritime cooperation framework and reflects the growing strategic partnership between our two countries in the maritime sector. The project is envisaged as a mega greenfield shipyard with the capability to support large commercial vessel segments and strengthen India’s long-term shipbuilding capacity With one of India’s longest coastlines and a strong maritime tradition, Tamil Nadu is well placed to become a leader in the Blue Economy and a major hub for shipbuilding and maritime industries. Thoothukudi, with its port-led location and industrial hinterland, offers a strong platform for developing a new maritime manufacturing cluster. Under the leadership of Hon'ble Chief Minister, the Government of Tamil Nadu is committed to realising this potential through a stable, transparent and facilitative business environment. The proposed greenfield ship building cluster with HD Hyundai as an anchor player in Thoothukdui is an important project in advancing India’s shipbuilding ambitions and Tamil Nadu’s vision for maritime growth. HD Hyundai’s experience in developing and operating world-class shipyards, building large commercial vessels, and integrating marine engineering and production systems will be valuable as Tamil Nadu works to create a globally competitive shipbuilding ecosystem. This project has the potential to generate large-scale employment, attract global suppliers, strengthen domestic shipbuilding capability, create opportunities for MSMEs and ancillary industries, and position Tamil Nadu as a major contributor to India’s maritime and Blue Economy ambitions. Read more: v.daum.net/v/202606091059013… @CMOTamilnadu #InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
1
6
127

346
3,090
11,811
386,373
A song that turned longing into poetry… Munbe Vaa forever 💙🌙
3
15
606
Sid 🩺 retweeted
BIGGEST DAY : LAUNCHING OF SINGAPPEN SPECIAL FORCE PROVIDING ENHANCED SECURITY TO WOMEN @CMOTamilnadu 🫡🫡
2
111
632
7,788
Sid 🩺 retweeted
the rest of their life 🥰🥰🥰🥰🥰
1
38
350
5,591
Sid 🩺 retweeted
தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது தி.மு.கவின் ஐ.டி-விங்கும் துவக்கியுள்ளது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்குமாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்பிவருவது திமுகவின் ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள். அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால், பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். திமுகவின். இதுபோன்ற அவதூறுகள் மற்றும் பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள். தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியிலிருந்த போது போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. இன்று அதை ஒழிக்கவும், அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தி போதை கலாச்சாரத்தை முற்றிலும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான பெரும் போராட்டத்தை எல்லா வகையிலும் இந்த அரசு செய்து வருகிறது. தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்…அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளைப் பரப்பியே பழக்கப்பட்ட தி.மு.க ஐ.டி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம்…
424
1,931
4,281
176,439
Sid 🩺 retweeted
"இது கனவா நினைவானு இருக்கு... நேத்து வரைக்கும் ADஆ இருந்தேன் இன்னைக்கு திடீர்னு EE ஆகிருக்கேன்.. த.வெ.க அரசுக்கு நன்றி " மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழு தழுத்தபடி பேசிய பெண் அதிகாரி #Chennai | #ElectricityBoard | #TVK | #PolimerNews
52
1,381
5,499
173,392
Sid 🩺 retweeted
வாழ்க @RameshOffcl சகோதரா !!

28
666
4,401
63,143
On my way home after work, I witnessed something I never thought I’d see an entire house being transported down the road. 🏠🚚 The planning, precision, and security involved were incredible. What amazed me most was seeing a whole home move from one place to another as if it were just another vehicle on the road. Sometimes engineering feels like magic. Watch until the end! 👀
2
79