Joined October 2019
3,083 Photos and videos
Pinned Tweet
13 May 2020
காமம் வரும் போது ஓரு பெண்ணை அணைத்துக் கொள்வதை விட , கண்ணீர் வரும்போது அணைத்துப் பார் உண்மைக் காதலை அறிவாய்!!!!
2,905
1,352
14,144
6 Aug 2023
ஆண்கள் ரொம்ப இளகிய மனம் படைத்தவர்கள். பெண்கள் உதவி கேட்க்கும் போது மட்டும். அவசரமா ஒரு ஆயிரம் ரூபாய் குடுன்னு பெண் தோழி கேட்டால் தருவாங்க. இதுவே ஆண் நண்பன் கேட்டால் பத்து பைசா இல்லைன்னு சொல்லுவாங்க.
47
14
231
204,708
4 Aug 2023
நாசமா போன உங்கள் இங்கிலிஷ். இத பார்த்தவுடன் சிரிப்பு தான் வருகிறது.இதை தென்தாமரைகுளத்து காரங்க பார்த்தவுடன் sucide பண்ணருவங்க.😁😁😁
14
6
68
191,232
2 Aug 2023
புளியமுத்துக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா😭😭 கடவுளே
4
5
50
158,732
2 Aug 2023
இந்த உலகத்தில் உருட்டுகளில் தரமான உருட்டு இது தான்👌👌
14
42
193
149,939
2 Aug 2023
மகளுக்கு நல்ல தந்தையாக இருக்கும் ஆண்கள், தன் மனைவிக்கு நல்ல கணவராய் இருப்பதில்லை..
75
13
226
116,226
2 Aug 2023
மனைவிக்கும், கணவனுக்கும் இடையே ஒரே ஓரு ஒற்றுமை தான் இருக்கும்.. அது என்னன்னா ரெண்டு பேருக்கும் ஓரே நாள்ல தான் கல்யாணம் ஆகியிருக்கும் மத்தபடி வேற எந்த ஒற்றுமையும் இருக்காது🤣🤣🤣
55
46
357
114,787
30 Jul 2023
சும்மா உக்காந்திருந்தா கூட பேசாம இருப்பாங்க... நாம ஃபோன் நோண்டறது தான்,இவங்களுக்கு பிரச்சினையே... மொபைல் நோண்டும் போது கை என்ன பண்ணுதுனே தெரியாம பண்றது தான்.நாங்களா நோண்டுறது இல்லை. இது யாருக்கும் தெரிவதில்லை.
16
4
127
91,077
30 Jul 2023
ஆண்களுக்கு,திருமணத்திற்கு முன்பு பெற்றோர் கிண்டி கொடுக்கும் உப்புமாவை விட, தன்,மனைவி கிண்டி தரும் உப்புமா தான் உசத்தி.
56
8
168
85,865
30 Jul 2023
தினமும் மீன்சோறாவேவ திங்க முடியும். அப்பப்ப கஞ்சியோ கூலோ , காய்கறியோ, கறியவிட ஸ்பெசல்னு வெரைட்டியா திங்கனும்ல. அப்பதானே நாக்குக்கு ருசி 😍❤️
18
2
139
72,233
28 Jul 2023
எங்கயாவது ஜோடியா போகும் போது, நம்மள விட்டுட்டு விடு விடு ன்னு முன்னாடி ஓடுனா புருசன்னு புரிஞ்சிகோங்க.
29
8
159
71,055
27 Jul 2023
நம் பொதிகை சேனலில், #indvswi match live மேட்ச் தமிழ் கமெண்ட்டர்ஸ் ஓடி கொண்டே இருக்கிறது.
4
51
61,311
27 Jul 2023
வெளியே காயப்போட்ட துணியை எடுக்காமல் இருந்ததுக்கு.... கண்டதெல்லாம் தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டே இருனு எருமை வந்தவுடனயே நம்மள திட்டுது..
20
3
119
60,732
27 Jul 2023
இப்வெல்லாம் நான் சண்டை போட்டால் திருப்பி சண்டை போட மாட்டேங்கிறான் மனுஷன், திட்டினாலும் எதுக்கு திட்டறா னு கேக்க மாட்டீங்கறான்.😶😶
51
3
164
62,889
27 Jul 2023
கல்யாணம் பன்றதே அடுப்படியில கரண்டி பிடிக்கவும், கக்கூசு கழுவவும்,துணி துவைக்கவும்,பாத்திரம் கழுவ தான் போல ....!
59
7
196
73,752
27 Jul 2023
எல்லோரும் என்னை மறந்துருப்பாங்க.கிட்ட தட்ட2 வாரம் ஆச்சி.ட்விட்டருக்கு வந்தது. என் அப்பா தவறிட்டார் அது தான்.சும்மா தான் இருந்தார்.எப்படியோ னு அந்த கடவுளுக்கு தான் தெரியும் .இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக 20% துக்கத்தில் மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன்.
243
13
305
87,445
12 Jul 2023
அடுத்தவன் பொண்டாட்டி துடைப்பத்துக்கு புடவை கட்டியது போல இருந்தாலும் ஆண்களுக்கு அழகாகத் தான் தெரியும். என் வீட்டில், என் கூடவே அப்படி ஒரு ரகம் இருக்கு.
86
12
303
101,857
12 Jul 2023
அடுத்தவங்க சமைக்கிறது தான் நம்மள கட்டுனதுக்கு ரொம்ப பிடிக்கும்.உப்பிமாவ இருந்தாலும்.... எப்பவுமே நம்ம சமைப்பது,ருசியாக இருந்தாலும், நல்லா இருக்கு என்று சொல்லவே மாட்டார்கள்.
26
3
101
47,362
11 Jul 2023
கேரள பொண்ணுங்க ஆடுற ஸ்டைலே வேற👌👌
34
75
622
81,886
10 Jul 2023
மஞ்சளா இருக்குற எலுமிச்சைய🍋 பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது.! வெள்ளையா இருக்குற முட்டைய உடைச்சா மஞ்சளா கரு வருது..!🍳 இப்டி தான் நாம ஒன்னு நினச்சா அது ஒன்னு நடக்குது 😒😳
36
17
238
46,963
9 Jul 2023
இஞ்சிக்கு வந்த வாழ்வை பாருங்களேன் ...450ரூபாய்😭
15
2
92
39,169