SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
"மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பரஸ்பரம் பேசிக் கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக் கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது".
அப்படியே ஆகட்டும் கலைஞரே!
🖤❤️
#கலைஞர்103
உங்கள் அரசியல் வாழ்வை கண்டும், கேட்டும், வாசித்தும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நான் என் தனிப்பட்ட வாழ்வில் இறுகப் பிடித்திருக்கும் ஒரு பண்பு ஒன்று இருக்கிறது... அது! எத்தனை தோல்விகளும், எவ்வளவு பெரிய இடர்பாடுகளும் வரும் வேளையிலும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் அடுத்த கட்டம் நோக்கி நம்பிக்கையுடன் நகர்வது.
வாழ்வீர் கலைஞரே! 🖤❤️
#கலைஞர்103