Joined October 2009
Photos and videos
Pinned Tweet
Hi dear friends... 2026 Musical art calendar is ready for order. 21 x 21 cm Fine art print paper with textures - 160 gsm Modigliani One calendar - 600 rs and free shipping. To order : paraniarts.in #paraniarts #paraniarts25 #calendar #calendar26
5
29
32
34,833
மொத்தப்படத்துலயும் ஒரே ஃபைட். க்ளைமேக்ஸ்ல மட்டும்தான். ஆனா செம்மயா வெறியேத்தி, அடங்கவைக்கிற ஃபைட். 🔥 Dridam #dridam
1
3
1,137
Slow down & observe more Keep sketching and Have fun #paraniarts26 #paraniarts #paranisketches #sketching #viralpost
1
369
I think they mentioned கோடைக்காலக் காற்றே song... Cc @_Drunkenmunk
5
1
4
2,557
looks like thalaivan is cooking something big about subscription girls
3
887
'கள்வனின் காதலி' படம் ரிலீசானப்ப, குமுதம் ல வந்த விமர்சனத்துல "எஸ்.ஜே. சூரியா முகத்தைப் பாக்குறப்பல்லாம், அடடா நம்ம வீட்டுக்கும் பொங்கலுக்கு வெள்ளையடிக்கணுமேன்னு ஞாபகம் வருது. அவ்ளோ மேக்கப்பு" ந்னு போட்டிருந்தானுங்க. இப்ப 'கருப்பு' படத்துல திரிஷாவைப் பாக்குறப்பவும் அதே வைப் வருது
2
26
16,541
இன்னிக்கு ட்ரை பண்ணிப் பார்த்துடவேண்டியதுதான்
1
9
10,027
இதுல பி.ஜி.எம், மாஸ் பிஜி.எம் நு elevation Rap song வேற.... சிக்குனான்...
சிங்கப்பெண்ணே சீரியல் கூட நல்லா இருக்கும்டா... ஃபர்ஸ்ட் ஹாஃப் கூட ஓகே... ஆனா காட் மோட்னு செகண்ட் ஹாஃப்ல விட்டியே ஹோலு.... கருப்பு , வேகாத பருப்பு #karuppu
344
சிங்கப்பெண்ணே சீரியல் கூட நல்லா இருக்கும்டா... ஃபர்ஸ்ட் ஹாஃப் கூட ஓகே... ஆனா காட் மோட்னு செகண்ட் ஹாஃப்ல விட்டியே ஹோலு.... கருப்பு , வேகாத பருப்பு #karuppu
1
2
1,036
Actually perfect meme should be this
கனகு Ruling FB. #TVK 🔥🔥🔥
11
3,473
ரசிகன்💎 retweeted
Life is not fare for all. குயிலு's will get மலைச்சாமி அய்யா. But all பொன்னாத்தா's won't get மயில்வாகனம். Such a rare gold this pair is. #முதல்மரியாதை.
2
8
25
1,989
ரசிகன்💎 retweeted
Valibame Vaa Vaa probably drew the most flak of Bharathiraja’s career. People forget that he attempted the adult comedy genre way back in 1982. Long before Kalyana Samayal Saadham, he explored a similar premise. The film was torn apart by critics and bombed.
5
12
99
36,392
ரசிகன்💎 retweeted
There is a reason why #Ilaiyaraaja was the only person who can get what Bharathiraja wants to convey in a scene. The edit pattern he had made sense in his head and only Raaja could get it. There are a lot of such scenes. One example from En Uyir Thozhan.
Worked with Rahman and RD Burman, but only with Ilaiyaraaja.. Bharathiraja Watch the full interview with Bharathiraja exclusively on the Galatta Plus YouTube Channel! #Galattaplus #Baradwajrangan #Baradwajranganreview #bharathiraja @Baradwajrangan
10
54
393
66,730
I pasted my salary into Claude. It started composing resignation letter with pity for me
I pasted my salary into Claude. It turned it into a wealth plan. Use these 15 prompts to make every paycheck work smarter:
1,684
One weird idea... Vetrimatan can make biopic of 'pazhani baba' Dhanush will be a correct choice. His life was full of roller coaster ride. Even web series can do justice.
1
1
5
1,143
ரசிகன்💎 retweeted
சென்னையில் ரத்த தானம் செய்வதற்கு எளிதான & நம்பகமான வழி என்ன? அனுபவம் உள்ளவர்கள் ஐடியா குடுக்கவும். #உதவி #RTPlz
11
9
3
9,078
IYKYK பெரிய சம்பவம் 2,3 years ago விடைகொடு சாமி விட்டுப் போகின்றேன் 😁😁😁
3
899
'கவிழ்த்துப் போட்ட ரோஜாக்கள்' வரை படம் செம. கவிதைத் தொகுப்பு... அதுக்கப்புறம் படம் கவிழ்ந்த ஃபீலிங். காதலும், காதல்சார் மனங்களும்னு சின்னச்சின்ன சீன்கள், க்யூட் டயலாக்ஸ், பாடல்கள், அப்டியே கொஞ்சம் ப்ரேக்கப், ஆட்டிட்யூட்னு நல்லா வந்த படம். டிஸ்கசன்ல அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், விவசாயம், ஏரியைக் காப்போம், பேர்வாங்கணும்னு சீமான் கட்சிக் கொள்கைகள் மாதிரி ஆகிடுச்சு. நல்ல ஐடியாவை, டிஸ்கசன் டீம்ல இருந்த ஏதோ சில தம்பிகள் குழப்பி விட்ருக்காய்ங்க. #29thefilm அடுத்து இன்னும் கவனமா பட்டையக் கெளப்பவும் ப்ரோ @MrRathna
Replying to @MrRathna
@MrRathna loving 29 My type of movie. Not yet completed. இப்பத்தான் ரோஜாக்களை கவிழ்த்துப்போடப்பட்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ரசிகன்யா 😍
1
919