Wtf enna mentality da idhu? Idhu dha ivanag aatchi la irukamodhi panitu irundhanga , idhuvum oru vidhathule discrimination dha caste pathu epdi pesranglo katchi ahh pathi vaipu kudunga ,deii enna da pesinga neengha 75 yrs katchi da pathu gavanama pesingaa aiya
இந்த DMK GENZ KID சொல்றதை கேளுங்க..
"கட்சி பார்த்து வேலை கொடுப்பது சமூக நீதியா?"
போலீஸ்க்கு லஞ்சம் குடுத்தேன்னு வேற பெருமையா சொல்றாப்புல.. இவனுங்க கூட்டம் நடத்துறப்போ தான் தெரியுது பெரிய circus கூடாரத்தையே வச்சிருக்காங்கனு.