என்ன சண்முகம், வேற கட்சியில் சேரத்துக்காக இந்த மாதிரிலாம் அடி போட்டுட்டு இருக்கீங்களா?
பொதுச் செயலாளர் கூட பேசணும்னா அவரைப் போய் Meet பண்ணி பேசணும். சும்மா Press கூப்பிட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது.
இப்போவும் சொல்றோம், அதிமுக எடப்பாடியார் தலைமையில்தான் இயங்கும்.💯