Joined May 2012
7,006 Photos and videos
Pinned Tweet
22 Jun 2025
அதிமுகவின் கொள்கைகள் "அண்ணாயிஸம்". ADMK'S Principle is "Annaism". 1. ஒன்றே குலம் ஒருவனே தேவன் 2. உண்மையான சமூக நீதி 69% reservation only in Tamil Nadu 3. பெண்களுக்கான பாதுகாப்பும்,, முன்னுரிமையும் 50% reservation for Women in Local Administration, தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், தோழியர் விடுதி, இரு சக்கர வாகனத்திற்கான மானியம், பெண் Commandos, அணைத்து மகளிருக்கான காவல் நிலையங்கள், விலையில்லா Mixer Grinder 4. மாணவ/மாணவியர்களின் எதிர் காலம் சத்துணவு, விலையில்லா மடிக்கணினி, Cycle, செருப்பு, அரசு மாணியம், அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள்ஒதுக்கீடு, Higher Secondary concept, என்னற்ற Engineering and Medical colleges, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைகழகம் etc.... 4. விவசாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் விலையில்லா ஆடு மாடுகள், அத்திக்கடவு-அவினாசி, குடிமராமத்மத்து, சரபங்கா, Titan Shares, அரசு கேபிள், introduced and computarised Tamil Nadu State Government offices etc.... 5. திமுக என்ற தீயசக்தியிடம் இருந்து தமிழகத்தை பாதுகாப்பாக முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வது (DMK was in COUP for 13 10=23 years) #VoteforAdmk #EPSfor2026CM @Dhanaakutty1 @advocatekannan @KathisKumaravel @Vedhavallimhes1 @SaiAiadmk @Shiva25584 @AdmkAjitha @KarthikS_SK @Siripriya2024 @selvajai @ADMK_Trends @GuhanADMK @Admk_thondan @admkminnal @thamizh975111 @PollachiArunofl @AgriBalaji1982 @VetrivelEPS2026 @VasanthLakshman @Velmuru51716413 @I_me_Balaji @stoppievijay @rara_usacan @knrsivaraj80 @KarthikS_SK @admk_forever @Kamalstwitt @adpraven @Karthickrames1 @SavukkuOfficial
1
44
163
7,672
அதிமுகவினரின் வருகையால் TVK தொண்டர்கள் ஏமாற்றம் ​அதிமுகவிலிருந்து சமீபத்தில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம், முக்கியப் பதவிகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படுவதால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ​தன்னுடைய தற்போதைய தொண்டர்களுக்குத் தேவையான அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை விஜய் நன்கு அறிவார். அவர்கள் பெரும்பாலும் பைக் பேரணிகளில் அவரைப் பின்தொடர்வது, மரங்களில் இருந்து குதிப்பது போன்ற சாகசங்களைச் செய்வது அல்லது ஊடக நிருபர்களுக்கு முன்னால் நடனமாடுவது போன்றவற்றுடன் மட்டுமே சுருங்கிப் போய்விடுகிறார்கள். ​அவர்களுக்குப் பயிற்சியளித்து, வழிநடத்த அவர் முயற்சித்தபோதிலும், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே, உண்மையான அரசியல் அனுபவமுள்ள நபர்களின் தேவையை உணர்ந்து, அவர் திட்டமிட்டே அதிமுகவிலிருந்து புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். TVK Cadres Disappointed Over AIADMK Influx #​TVK cadres are deeply disappointed and upset that top priority, key postings, and political importance are being handed to recent defectors from the #AIADMK. ​Vijay is well aware that his existing cadres lack the necessary political substance, being mostly limited to following him on bike rallies, pulling stunts like jumping from trees, or dancing in front of media reporters. ​Despite his efforts to educate and groom them, he failed to see results. Recognizing the need for individuals with actual political experience, he is intentionally offering opportunities to the newly joined members from the AIADMK.
1
6
31
912
Cute or Cunning or Clear?
2
60
அதிமுக IT Wing முந்தைய செயல்பாடு பற்றிய விமர்சனம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முன்பே பலமுறை பதிவு செய்தது போல, அந்தக் குற்றச்சாட்டு அதிமுக மீது கொண்ட அக்கறையில் அல்ல, தனி நபர் மீது கொண்ட வன்மத்தை தீர்க்க என்று பரப்ப படும்போது தான் அதை கண்டிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளில் மாற்றுக் கட்சியினருடன் தொழில் தொடர்பு இல்லாத ஒருவரை அடையாளம் காட்டுவது இயலாத காரியம், அதை அரசியல் தொடர்புகளுடன் முடிச்சு போடுவது அரசியல் முதிர்ச்சி அற்றவர்களின் செயல். பரப்படும் தனி நபர் அவதூறுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல முடியும் @AIADMKITWINGOFL பதில் சொல்ல இயலாது. முதலில் அதிமுக IT Wing மீது குற்றச்சாட்டு fair enough. பின்பு IT Wing தலைமை மீது குற்றச்சாட்டு, தற்போது #EPS குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு. பாக்கி இருப்பது என்ன #EPS அவர்களின் மீது குற்றச்சாட்டு... என தொடரும். இந்த playbook ரொம்ப எளிதாக அடையாளம் காண முடிகிறது. கட்சியை விலை பேசி விற்க முடியாமல் தோல்வியடைந்த அரசியல் விலை மாதர்களும், விலைக்கு போன ஆடவர்களும் அவர்களின் அடி பொடிகளும் அவதூறுகள் ஆயிரம் வீசினாலும் அதிமுக எனும் ஆல மரம் நிலைத்து நிற்கும்.
உங்களை யாராவது சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தடுத்தார்களா ? உங்கள் ஐடி விங் செயலர் ராஜ் சத்யன் திமுகவோடு உறவில் இருக்கிறார், திமுகவுக்காக வேலை செய்கிறார் என்பதை தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் பல முறை எடுத்துரைத்தேன். உங்கள் கட்சித் தோழர்கள் சிவி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, உள்ளிட்ட அத்தனை பேரும் இதை நேரில் பலமுறை உங்களிடம் வலியுறுத்தினார்கள். “அரசியல் ஞானி” மிதுன் சொன்னால் சரியாக இருக்கும் என்று அத்தனை பேரின் கருத்தையும் நிராகரித்தீர்கள். மீடியாவுக்கு செலவழிக்க பிராமாண்யாவுக்கு நீங்கள் கொடுத்த பணம் அத்தனையும் ராஜ் சத்யாவின் “மெய்நிகர் மீடியா” வழியாக கொள்ளையடிக்கப்பட்டது கூட தெரியாமல் கட்சியை நடத்தினீர்கள் நீங்கள். இப்போது அதே சமூக ஊடகங்களை பயன்படுத்தி மீண்டும் வெல்லலாம் என்று சொல்கிறீர்கள். அப்படி வெல்ல ஒரு அரசியல் கட்சி வேண்டும். அது உங்களிடம் இருக்கிறதா ? @EPSTamilNadu
3
6
32
2,191
Oscar Award - கொடுக்கணுமா? கொடுக்ககூடாதா?
8
257
அப்போ புரியல Moment ஒவ்வொரு வீட்டிலும் விஜய் அல்லது விஜி இருக்கிறார்கள் தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் கூறினார். இனி தவெகாவை சேர்ந்த நிர்வாகியோ அல்லது கட்சிக்காரரோ தவறு செய்தால், அவர்களது உண்மையான பெயருக்கு முன்னால் விஜய் அல்லது விஜி என்று நாம் அழைக்கத் துவங்க வேண்டும் ஆண் என்றால் #விஜய்_குற்றம்சாட்டப்பட்டவரின்பெயர் பெண் என்றால் #விஜி_குற்றம்சாட்டப்பட்டவரின்பெயர்
10
31
929
Getting 3 grand children at one go is blissful
49
"விதவிதமா சரக்கு இருக்கு முன்னாடி" 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
1
3
14
552
A must watch - "Coach Carter" It is an inspiring sports drama movie based on a true story. Ken Carter, a strict basketball coach who returns to his old high school in a poor neighborhood to train the struggling team. ​What makes this movie special is that Coach Carter cares more about the future of his players than winning games. He makes everyone sign a contract promising to maintain good grades, sit in the front row of their classes, and wear ties on game days. When the players fail to keep their grades up, he does something shocking. He locks the gym doors and cancels their games even though the team is undefeated. ​The movie is powerful because it shows that discipline and education are the real keys to breaking the cycle of poverty. It is not just about basketball. It is about respect, teamwork, and accountability. Samuel L. Jackson plays Coach Carter perfectly, bringing a lot of passion and authority to the role. The young actors also do a great job showing how teenage boys grow into mature young men. It teaches us that being a champion in life is much more important than just winning a trophy on the court. It is an uplifting film that will leave you feeling motivated. #CoachCarter #Racism #BasketBall #SportsMovie #Movie #MovieReview #AddyVenu
A must watch - "42" The sports drama 42 is an absolutely magnificent and deeply inspiring film. It tells the true story of Jackie Robinson the first African American to play in Major League Baseball in the modern era. Beloved Black Panther Late Chadwick Boseman gives an unforgettable performance as Jackie. He perfectly captures the athlete’s incredible bravery and grace under pressure. Harrison Ford is also fantastic as Branch Rickey, the bold team manager who chose to sign Jackie to the Brooklyn Dodgers. ​When Jackie entered the league in the late 1940's, racial segregation the forced separation of people by race was heavily practiced in America. ​Jackie's journey to the top was unique because his greatest weapon was self control. Rickey explicitly told Jackie he needed a player with "the guts not to fight back." Opposing pitchers purposely threw baseballs at his head and runners tried to injure him with their sharp cleats. Crowds and even opposing managers shouted horrific racial slurs to break his spirit. Hotels refused to let him stay and some of his own teammates initially signed a petition refusing to play with him. ​Instead of shouting back or getting into physical fights Jackie let his immense talent do the talking. He endured the abuse with silent dignity, ran the bases with unmatched speed and won games with brilliant plays. ​By refusing to give up his teammates grew to respect him, the fans began to cheer for him, and he completely changed the sport forever. 42 is not just a movie about baseball. It is a powerful tribute to human courage and a beautiful reminder that dignity can defeat hatred. The movie is a must watch masterpiece that fills your heart with hope and respect. PS: Jackie's Jersey number 42 was permanently retired across all of Major League Baseball. Every year on April 15 during the Jackie Robinson Day the "retirement" is briefly paused. Every single player, manager, and umpire on every team wears No. 42 on and off the field for that one day to honor his legacy. #Number42 #JackieRobinson #BaseBall #SportsMovie #Racism #ChadwickBosenan #Movie #MovieReview #AddyVenu
1
94
விசிக (VCK) தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக பேசிய இந்த பேச்சு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ​சட்டமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் (Floor Test) போது தவெக (TVK) ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததற்கான வெகுமதி என்ற பெயரில், அமைச்சர் பதவி லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ​ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் நிலைநாட்ட, இந்த குதிரை பேரத்தின் (Horse Trading) மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். Election Commission of India must take immediate action on this publicly made open statement by VCK leader Thirumavalavan. He has confessed that the Minister post was given as a bribe in the name of reward for supporting the TVK to form the Government during the floor test. To uphold the democracy and Indian constitution, swift action must be taken on this Horse Trading. #HorseTrading #குதிரைபேரம் @ECISVEEP @indSupremeCourt @rashtrapatibhvn @EPSTamilNadu
4
11
20
371
Comedy news
முழுக்க முழுக்க விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு கருத்து சுதந்திரத்தை மதித்து செயல்படுகிறது. அரசின் மீதான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறது. இப்படி ஒரு ஜனநாயக அரசை இதற்கு முன்பாக தமிழ்நாடு பார்த்திருக்காது. மனுஷன் அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருக்கிறார். கடந்த காலங்களில் அரசை விமர்சித்தாலே அவர்களுக்கு சிறை என்ற நிலை மாறி இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தடையற்ற ஜனநாயக காற்று வீசுகிறது. நன்றி @CMOTamilnadu ஜனநாயகனே!
4
205
ஒரு பெண் தொண்டரை அலைபேசியில் அழைத்து மிரட்டியதை தவறு என்று பொறுப்பேற்றுக்கொண்டு #LotteryLeema கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்.

7
81
148
7,224
கழக தொண்டர்களை மிரட்டும் வேலையை விடுத்து.. உங்களை தேர்ந்தெடுத்த உங்க தொகுதி மக்களுக்கும், வாய்ப்பளித்த கழகத்துக்கும் கொஞ்சமாவது விசுவாசமாக இருங்கள்! வழக்கு பதிவானால், தொண்டர்கள் இன்னும் சத்தமாக சொல்லுவோம் உங்களை பார்த்து #LotteryMafia

2
12
33
635
Tamilnadu Chief Ministers currently: On paper - C Joseph Vijay Proxy CM - Jagadish Bliss Shadow CM - Aadhav Arjuna Corporate CM - Vishnu Reddy Fixer CM - Anil Reddy Strategist CM - Jhon Arokkiyasamy Real CM - Delhi High Command An entirely outsourced puppet government🤡
66
781
2,380
55,234
இதிலிருந்து என்ன தெரிகிறது? 1. 4000 for unemployment 2. 2500 for women 3. மாமன் சீர் 4. அண்ணன் சீர 5. 6 GAS cylinders இது எதுவும் தமிழக மக்களுக்கு கிடைக்க சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை
இதுதான் திமுகவின் புத்தி. தமிழ்நாட்டு மக்களை எப்போதும் கையேந்துபவர்களாக வைத்திருக்க வேண்டும்.
8
28
789
தவறை தவறே இல்லாமல் செய்வது திமுக தவறை தப்பும் தவறுமாக செய்வது தவெக தவறே செய்யாமல் தண்டனை அனுபவிப்பது அதிமுக
1
36
141
1,366
A must watch - "42" The sports drama 42 is an absolutely magnificent and deeply inspiring film. It tells the true story of Jackie Robinson the first African American to play in Major League Baseball in the modern era. Beloved Black Panther Late Chadwick Boseman gives an unforgettable performance as Jackie. He perfectly captures the athlete’s incredible bravery and grace under pressure. Harrison Ford is also fantastic as Branch Rickey, the bold team manager who chose to sign Jackie to the Brooklyn Dodgers. ​When Jackie entered the league in the late 1940's, racial segregation the forced separation of people by race was heavily practiced in America. ​Jackie's journey to the top was unique because his greatest weapon was self control. Rickey explicitly told Jackie he needed a player with "the guts not to fight back." Opposing pitchers purposely threw baseballs at his head and runners tried to injure him with their sharp cleats. Crowds and even opposing managers shouted horrific racial slurs to break his spirit. Hotels refused to let him stay and some of his own teammates initially signed a petition refusing to play with him. ​Instead of shouting back or getting into physical fights Jackie let his immense talent do the talking. He endured the abuse with silent dignity, ran the bases with unmatched speed and won games with brilliant plays. ​By refusing to give up his teammates grew to respect him, the fans began to cheer for him, and he completely changed the sport forever. 42 is not just a movie about baseball. It is a powerful tribute to human courage and a beautiful reminder that dignity can defeat hatred. The movie is a must watch masterpiece that fills your heart with hope and respect. PS: Jackie's Jersey number 42 was permanently retired across all of Major League Baseball. Every year on April 15 during the Jackie Robinson Day the "retirement" is briefly paused. Every single player, manager, and umpire on every team wears No. 42 on and off the field for that one day to honor his legacy. #Number42 #JackieRobinson #BaseBall #SportsMovie #Racism #ChadwickBosenan #Movie #MovieReview #AddyVenu
Jun 13
A must watch - "Best of Enemies" ​If you are looking for a movie that is both deeply moving and inspiring, Best of Enemies is a fantastic choice. Based on a true story it follows the unlikely friendship between Ann Atwater a Black civil rights activist and C.P. Ellis, a local Ku Klux Klan leader in Durham, North Carolina during the 1970s. ​What makes this movie so wonderful is how it handles a heavy subject with grace and hope. The story forces these two complete opposites to co-chair a community meeting about desegragating schools. At first, the tension is incredibly high, but as they are forced to sit across from each other and talk, something amazing happens. They start to see each other as human beings rather than just political rivals. ​In a world where people often refuse to listen to those they disagree with Best of Enemies. It does not shy away from the harsh realities of racism, but it chooses to focus on the possibility of change. It proves that empathy and conversation can bridge even the widest divides. ​It is a very very powerful feel good movie that will leave you feeling hopeful about humanity. It is simple to follow, beautifully acted and carries a message that the world really needs to hear right now. And that message is "live and let live". #BestOfEnemies #Racism #AnnAtwater #CPEllis #KuKluxKlan #Movie #MovieReview #AddyVenu
1
214
Jun 13
Current and Upcoming Tamil film directors must learn the art of storytelling. There is a huge vacuum in #Kollywood. After completing the reviews of #Racism & #Sports classics (I still have 15 more to write), I have selected 9 #Courtroom #LegalDrama movies based on John Grisham’s novels. Starting with The Firm (1993) and ending with Runaway Jury (2003). PS: Amidst all this and workload, I watched Madhu Chetan’s Mounam Sammadham, Mammootty’s Tamil debut. Damn. If you haven’t seen it yet, please spare some time to watch it. #TamilMovies #MovieReview #AddyVenu
1
96
Jun 13
Is this going to be the future in the state?
3
65
Jun 13
விஷம் விஷம் விஷம்
1
96
Jun 13
A must watch - "Best of Enemies" ​If you are looking for a movie that is both deeply moving and inspiring, Best of Enemies is a fantastic choice. Based on a true story it follows the unlikely friendship between Ann Atwater a Black civil rights activist and C.P. Ellis, a local Ku Klux Klan leader in Durham, North Carolina during the 1970s. ​What makes this movie so wonderful is how it handles a heavy subject with grace and hope. The story forces these two complete opposites to co-chair a community meeting about desegragating schools. At first, the tension is incredibly high, but as they are forced to sit across from each other and talk, something amazing happens. They start to see each other as human beings rather than just political rivals. ​In a world where people often refuse to listen to those they disagree with Best of Enemies. It does not shy away from the harsh realities of racism, but it chooses to focus on the possibility of change. It proves that empathy and conversation can bridge even the widest divides. ​It is a very very powerful feel good movie that will leave you feeling hopeful about humanity. It is simple to follow, beautifully acted and carries a message that the world really needs to hear right now. And that message is "live and let live". #BestOfEnemies #Racism #AnnAtwater #CPEllis #KuKluxKlan #Movie #MovieReview #AddyVenu
Jun 12
A must watch - "Safety" Safety (streaming on Disney ) is a deeply moving film based on a true story. It follows Ray McElrathbey, a young American football player at Clemson University. Just as he starts college, his life takes a massive turn. His mother goes to rehab, leaving his 11 year old brother Fahmarr, with nowhere to go.  ​To keep his brother out of foster care, Ray secretly brings him to live in his college dorm. What follows is a beautiful story of sacrifice. For Indians who grew up loving family dramas, this movie will hit home perfectly. It captures the true meaning of parivar (family) and community. ​While the film is technically a sports drama, the actual American Football takes a backseat. The real emotional core is the unbreakable bond between the two brothers. The acting is wonderfully natural, especially by the young actor playing Fahmarr, who steals every scene. ​It is a clean, inspiring, and emotional movie that you can watch with your entire family. Do not forget to stock some tissues during the climax. It is an absolute tear-jerker. #Safety #DisneyMovie #AmericanFootball #FamilyDrama #Sports
2
209