Independent Journalist | எந்த எல்லைக்குள்ளும் அடங்கா காற்று | MBA | | Writer | பெரியார் | அண்ணா | கலைஞர் | DMK | சினிமா | Cricket |

Joined April 2013
8,925 Photos and videos
Pinned Tweet
பொன்னார நேக்கா செஞ்சுவிட்ருக்காப்ள கேரளா சேட்டன் 😂 போலீஸ் கெத்து 😍👏🏻
213
2,094
4,620
தமிழன்டா  retweeted
ஒரு லோடுக்கு 300 கேட்கும் தவெக திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் ! இதுவல்லவா தூய ஆட்சி !
54
1,395
2,896
41,625
தமிழன்டா  retweeted
த்தா 😂😂😂😂
10
598
1,876
17,876
தமிழன்டா  retweeted
Well done @DMKLegalWing 👏🔥 ஒரே ஒரு வருத்தம்... இதெல்லாம் லாஸ்ட் ரெண்டு வருஷத்துல பண்ணியிருந்தா இந்நேரம் அவன் MLA கூட ஆகியிருக்க மாட்டான்... at least it's better late than never.
90
655
2,038
186,752
தமிழன்டா  retweeted
திமுக எதுக்கெல்லாம் காரணம் இல்லயோ அதையெல்லாம் திமுக தான் காரணம்குறாரு CM Sir.. எதுக்கெல்லாம் திமுக காரணமோ அதுக்கெல்லாம் தவெக காரணம்குறாரு...
29
243
612
4,523
தமிழன்டா  retweeted
5 POCSO cases registered in a single day. குழந்தைங்க கிட்ட சட்டவிரோதமா விஜய் மாமாக்கு ஓட்டு போட சொல்லி வீட்ல அடம்பிடிங்கனு சொல்லி ஓட்டு பிச்சை மட்டும் கேக்க தெரியுதுல.. அந்த குழந்தைங்கள, சட்ட ஒழுங்க காப்பாத்த தெரிலையா.? @TVKVijayHQ
6
161
411
5,310
தமிழன்டா  retweeted
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது ​1. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது ​2. திருவள்ளூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது ​3. சென்னையில் 12 வயது சிறுமிக்கு பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது ​4. தாம்பரத்தில் 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது ​5. பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்
46
797
1,141
30,702
தமிழன்டா  retweeted
TVK விஜய் ஆட்சியில் ஒரு மழைக்கே மிதக்கும் கிருஷ்ணகிரி. சென்னை மக்களே அமிர்தகாலம் உங்களுக்கு வரும். தயாராக இருங்கள். மிதக்கலாம். குளிக்கலாம். நீச்சல் அடிக்கலாம். சுறா விஜய் அண்ணாவை போல நீந்தலாம்.
111
417
1,031
38,298
தமிழன்டா  retweeted
"பெண்கள் ஒழுக்கமான ஆடை அணியாததுதான் இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம்." - தவெகவினர் குற்றச்சாட்டு
52
510
689
33,242
தமிழன்டா  retweeted
CrimeNews || கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக பிரமுகரை கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்த மக்கள் கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பா*யல் தொல்லை அளித்ததாக புகார்; பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என கெஞ்சிய தவெக பிரமுகர் யோகேஸ்வரன் StopHarassment | PoliceAction #CrimeNews #TamilNaduNews #StopHarassment #PoliceAction #TamilNews #NewsTamil24x7
53
728
1,081
33,808
தமிழன்டா  retweeted
#BREAKING | குழந்தை பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்துப் போராடியவர்கள் கைது #SunNews | #POCSO | #சட்டம்ஒழுங்கு
53
934
1,517
30,039
தமிழன்டா  retweeted
#BREAKING | அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில்... - உதயநிதி #UdhayanidhiStalin | #DMK | #TVK | #CMVijay
34
522
1,317
22,569
தமிழன்டா  retweeted
இந்த வருடம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறவில்லையா 🤔 ஏன் என்றால் கடந்த பல வருடங்களாக மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்கங்களை பிடித்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரை வரவழைத்து வாழ்த்தியவர் ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்யவில்லை. எல்லாம் ஆட்சிக்கு வரும்வரை வெறும் நடிப்பா?
87
669
1,756
30,911
தமிழன்டா  retweeted
Statement of the Year: தீர்ந்துபோன சக்திகிட்டேர்ந்து திருடுறதுக்கு இவங்க எப்படிப்பட்ட காஞ்சுபோன சக்தியா இருப்பாங்க பாருங்க. Blast blast! 🔥
181
1,134
4,213
60,092
தமிழன்டா  retweeted
🐿️ ~ படுபாவிங்க, CM கார் ஓட்டுன வீடியோவைலாம் வெளியிட்டு அசிங்கப்படுத்துறாங்க. ~ யார் அதை ரிலீஸ் பண்ணது? 🐿️ ~ நாங்கதான் மாஸா இருக்குன்னு நினைச்சி ரிலீஸ் பண்ணோம், கப்பும், கையுமா மாட்டுன உடனே அது ப்ரோட்டகால், டெலிட் பண்ணுங்கனு சொல்லிட்டு இருக்கோம்.
12
695
1,672
17,775
தமிழன்டா  retweeted
எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்.. Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்.. டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂 MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥
57
895
2,201
52,449
தமிழன்டா  retweeted
Another sexual harassment in chennai! Arrest of a person who sexually harassed a 23-year-old woman near Porur, Chennai; Thanavel (50), who took away a mentally challenged woman and sexually harassed her, has been arrested. ​The Porur SRMC Police has arrested and taken action against Thanavel, who was working as a security guard at an apartment construction site.
10
242
418
13,299
தமிழன்டா  retweeted
தமிழக மக்கள் ஆறுமாதம் அமைதியாக இருக்க வேண்டும்.
43
266
1,084
48,089
தமிழன்டா  retweeted
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே ! பிறகு எதற்கு கனிவளக்கொள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ? என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .
Members of Tenkasi Iyarkai Vala Paathugappu Sangam staged a road blockade in Puliyarai against illegal quarrying in Tamil Nadu and transporting minerals to Kerala and other neighbouring states
22
880
1,786
25,172
தமிழன்டா  retweeted
Dravidian Escuela💥💥💥💥 அரசியல் பேசு அதை தெளிவுடன் பேசு முக்கியமாக உண்மையை பேசு

4
246
661
6,767
தமிழன்டா  retweeted
அண்ணா… “மாதம் ஒரு முறை என் தொகுதிக்கு வருவேன், உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்” என்று சொன்னீர்களே! நீங்கள் பதவி ஏற்று ஒரு மாதம் 4 நாட்கள் ஆகின்றன. பெரம்பூருக்கு எப்பொழுது வருவீர்கள்? திருச்சி கிழக்கில் நீங்கள் ஜெயித்தும் ராஜினாமா செய்துவிட்டீர்கள். ஆனால், அங்குமட்டும் re-election வரப்போகிறதென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டீர்கள், அந்த காரணத்தினாலாவது அங்குள்ள மக்கள் QR code மூலம் உங்கள் தரிசனம் பெற்றனர். பெரம்பூர் மக்கள் உங்களுக்காக தூக்கமில்லாமல் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தூயசக்தியைக்கொஞ்சம் தூவிவிடுங்கள் பெரம்பூர் மீது. @CMOTamilnadu
143
553
2,024
63,056