தி.மு.கழகம் சட்டத்துறை | Official Twitter Handle of Legal Wing DMK

Joined January 2023
351 Photos and videos
DMK legal wing has set its targets on every single cheap and crass IDs out there. @DMKITwing @arivalayam
80
630
2,223
76,865
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing. The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law. Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone. @DMKITwing @arivalayam @mkstalin
232
1,552
4,861
206,182
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். வீட்டுக்கு தேவையான எந்த விதமான மின் சாதனப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
Mar 31
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். வீட்டுக்கு தேவையான எந்த விதமான மின் சாதனப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
10
4
10
15,110
கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். #VoteForDMK
Mar 31
கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். ​#VoteForDMK
1
3
10
6,598
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! #VoteForDMK
Mar 31
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! #VoteForDMK
3
7
3,519
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! #வெல்வோம்_ஒன்றாக
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
3
3
1,426
DMK Legal Wing retweeted
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
282
1,877
3,183
79,913
Tv, Fridge உள்ளிட்ட பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்! #DMKManifesto2026
1
3
361
Check out the highlights of #DMKManifesto2026:
Check out the highlights of #DMKManifesto2026:
2
2
318
DMK Legal Wing retweeted
Check out the highlights of #DMKManifesto2026:
327
2,665
4,129
146,276
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026

ALT Dmk Dmk It Wing GIF

6
8
510
DMK Legal Wing retweeted
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
148
998
987
32,164
எல்லோருக்கும் எல்லாம் என்ற நல்லாட்சியை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன். #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
4
4
217
DMK Legal Wing retweeted
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census. This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented. Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation. It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years. Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years. 🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. 🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். 🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். 🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
Reaching out to Opposition parties to evolve a consensus on amending the Nari Shakti Vandan Adhiniyam or the Women’s Reservation Act delinking it from the ensuing Census and the delimitation exercise post the Census, the government is learnt to have suggested that the strength of the Lok Sabha and Vidhan Sabhas could be increased as a first step on the basis of Census 2011.
239
2,025
2,492
168,796
DMK Legal Wing retweeted
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
456
2,598
3,581
107,538
DMK Legal Wing retweeted
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விடைபெறுவதையொட்டி, மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் சகோதரர் திருச்சி சிவா அவர்கள், நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். குறிப்பாக மூன்று குற்றவியல் சட்டங்களில் எனது பங்களிப்பு குறித்து உள்துறை அமைச்சர் பாராட்டியதை நினைவுகூர்ந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @arivalayam @tiruchisiva @DMKITwing #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
11
105
412
10,788
மாநிலங்களவை உறுப்பினராக தனது பதவிக்காலம் நிறைவடையும் நாளில், மாநிலங்களவையில் தனது இறுதி உரையை ஆற்றினார் மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ. #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
மாநிலங்களவை உறுப்பினராக விடைபெறும் நாளில் எனது இறுதி உரையை மாநிலங்களவையில் ஆற்றினேன். மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கிய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் உட்பட உரியவர்களுக்கு நன்றி தெரித்துக் கொண்டேன். அவையில் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களை எடுத்துரைத்து, அதனடிப்படையில் எனது பொதுவாழ்வு அமையும் என்பதை கூறிக்கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை மேற்கோள் காட்டி சிறுபான்மையினரின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும், அறிஞர் அண்ணா கூறிய தெற்கு தேய்கிறது என்பதைவிட தெற்கு வதைபடுகிறது என்பதை சுட்டிக்காட்டி, அந்த நிலையை இந்த அவை மாற்றிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து விடைபெற்றேன். @CMOTamilnadu @mkstalin @arivalayam #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
2
3
166
மாநிலங்களவை உறுப்பினராக தனது பதவிக்காலம் நிறைவடையும் நாளில், மாநிலங்களவையில் தனது இறுதி உரையை ஆற்றினார் மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ. M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
மாநிலங்களவை உறுப்பினராக விடைபெறும் நாளில் எனது இறுதி உரையை மாநிலங்களவையில் ஆற்றினேன். மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கிய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் உட்பட உரியவர்களுக்கு நன்றி தெரித்துக் கொண்டேன். அவையில் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களை எடுத்துரைத்து, அதனடிப்படையில் எனது பொதுவாழ்வு அமையும் என்பதை கூறிக்கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை மேற்கோள் காட்டி சிறுபான்மையினரின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும், அறிஞர் அண்ணா கூறிய தெற்கு தேய்கிறது என்பதைவிட தெற்கு வதைபடுகிறது என்பதை சுட்டிக்காட்டி, அந்த நிலையை இந்த அவை மாற்றிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து விடைபெற்றேன். @CMOTamilnadu @mkstalin @arivalayam #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
2
2
124
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை முட்டுக்கட்டைப் போட்டு முடக்க நினைக்கும் தமிழின விரோதிகளையும், துரோகிகளையும் துடைத்தெறிவொம் #SayNoToNDA
2
3
93
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. தேர்தல் நாள் :- 23-04-2026 #VoteForDMK
Mar 15
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?.. தேர்தல் நாள் :- 23-04-2026 #VoteForDMK
1
5
4
132