“CPI ஐ சேர்ந்த நாகை மாலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக நன்றாக செயல்பட்டவர். 2026 ல் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறுவார், கட்சியை உடைப்பார் என்றெல்லாம் ஊடகவாதிகள் narrative set செய்யவில்லை.
சீட்டு கொடுக்காததால் ஆளூர் ஷாநவாஸ் கட்சியை உடைத்து திமுகவுக்கு போகிறார் என்று விசிக மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.”
கரெக்ட்டா காமெராவ கோட்டி மீது focus பண்ணது அருமை👌👌 அவருதான் ஆளூர் ஷாநவாஸ்க்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்.