One more BJP party worker sharing his pains & Anguish about the way TN BJP is Run.
மேற்கு வங்கத்துல பல ஹிந்துக்கள வெட்டி கொன்ன மம்தா முண்டைய தன்னுடைய இல்ல சதாபிஷேகத்திற்கு கூட்டிட்டு வந்த இல. கணேசன் சித்தாந்தவாதி
அண்ணாமலை கெட்டவர்,, திமுகக்கு சொம்பு அடிச்சு கடைசி வரை வாழ்ந்த இல. கணேசன் எல்லாம் நல்லவன்,, நாம போனதும் திமுக மேல எந்த வழக்கும் போடவிடாம பார்த்துக்க இல்லாத ஓரு பதவியை நிர்மலா மூலமா போட்டு, நம்ம கையடி KT ராகவனை உள்ள கொண்டு வந்தது இல. கணேசன்
தர்மப்போறாளி ராஜா அண்ணாவை விட எவன்டா சித்தாந்தவாதி
ஓரு பிராஹமணன மாநில தலைவரா போடக்கூடாதுனு போராடி ஜெயிச்சவர் பொன்னார்
என் தலைவன் ஆசான் ராஜா அண்ணா என்னிக்கோ பெரிய பதவிக்கு போயிருக்கனும்
அன்னிக்கே அதிமுக திமுக திக மிஷனரி கும்பலை ஓடவிட்ருப்பார்
இன்னிக்கி சீமான் சொரியானை பொளந்தது எல்லாம் கம்மி,, எங்க ராஜா அண்ணா அதுக்கு மேல வச்சு செஞ்சுருக்கார்,, அப்ப இந்த அளவுக்கு சமூக ஊடகம் இல்லை..
அரங்கராஜன் குமாரமங்கலம் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆனப்போது அவருடைய உதவியாளர் அலன் சம்பத் மாற்று கட்சிக்காரங்களுக்கு இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலிய துறைல மாற்று கட்சிக்காரனுக்கு வேலை வாங்கி குடுத்தாரு,, அப்ப எத்தனை பேரு அழுதாங்க தெரியுமா?
கேட்டா ஆதாரம் இருக்கானு கேட்பார்,, எல்லாரும் பக்காவா செட்டில் ஆகிட்டு இன்னும் தொண்டன் கொடி புடிக்கிறான்,
சங்கம், இந்த நாடு, இந்த புண்ணிய பூமி,, ஹிந்து மதம் இதுக்காக இன்னும் உழைக்கிறான்,,உங்களுக்காக இல்லை
இந்த திராவிட பாஜக பேசுது சித்தாந்தம்னா என்னனு
மானம் கெட்ட பயலுக
ஸ்ரீரங்கத்துல ராகவன் என்ற தேசியவாதி பெரியார் சிலையை உடைச்சு உள்ள போய் தனி சிறைல 2 வருஷம் கிட்டத்தட்ட மன நலம் பாதிச்சு போய்ட்டாரு பிஜேபி ஒன்னும் செய்யல,, அன்னிக்கி அவருக்கு உதவியது ராஜா அண்ணா மற்றும் சில சங்கக்காரங்க.
ஆடிட்டர் ரமேஷ் வழக்கு என்னாச்சு,, திருச்சி ஸ்ரீதர் அப்ப நான் பத்தாவது எங்க வீட்டு முன்னாடி குத்தி போட்டாங்க,, அந்த வழக்கு என்னாச்சு,, திருபுவனம் ராமலிங்கம் வழக்கு, சசிகுமார் வழக்குல சம்மந்தப்பட்ட ஆள் கூட இல. கணேசன் நட்பு பாராட்டி இருந்தார்,, அந்த வழக்கு என்னாச்சு
58 பேரு செத்த கோவை குடும்பத்துக்கு என்ன செஞ்சுச்சு கட்சி
இவங்களாள அதிகம் பாதிக்கப்பட்டு போனது அர்ஜுன் சம்பத் அண்ணன்,, ஆனா அவர் சிலது சொல்லமாட்டார்
வடக்கு போல இங்க எந்த ஹிந்து இயக்கதுக்கு சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் சீட் கொடுத்திங்க?
ஊர்ல எவன் ஹிந்து மதத்தை தப்பா பேசினாலும் சண்டை போட்டு கேஸ் வாங்கறது ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி,, அவங்கள எல்லாம் அவங்க அப்பா அம்மா எல்லாம் நேர்ந்து விட்டாங்களா
எத்தனை பிஜேபிக்காரன் பசி பட்டினில கட்சி வேலை பார்த்துட்டு தன் புள்ளைங்களுக்கு படிப்புக்கு காசு கட்டமுடியாம பிச்சை எடுக்கிறான் அவனுக்கு என்ன செஞ்சுச்சு கட்சி?
எல்லாத்தையும் தாங்கிட்டு நமக்கு ஓரு நேரம் வரும்னு இருந்த நேரத்துல வந்தவன் என் தலைவன்,, அவரை அசிங்கப்படுத்திட்டு மாற்று கட்சில இருந்து வரவனுக்கு எல்லாம் பதவி குடுத்துட்டு பேச்சு பேசறிங்க
திருப்பரங்குன்றத்துல ராம. ரவிக்குமார்க்கு ஏன்டா சீட் கொடுக்கல?
விருதுநகர்ல ராதிகாக்கு எல்லாம் சீட் குடுத்து என்ன கிழிச்சானு கட்சிக்கு சீட் கொடுத்திங்க?
இவ்வளவு ஓட்டைய வச்சுக்கிட்டு என் தலைவன குறை சொல்லிக்கிட்டு பேசறிங்க
நாய் பேய் எல்லாம் கட்சில இருக்கு
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் நபார்ட் வங்கி தமிழ்நாட்டு தலைவர் எத்தனை பாஜக தொண்டனுக்கு வியாபார உதவி பண்ணிருக்கார்?
இவங்களே MLA, MP எல்லாத்துக்கும் நிப்பாங்க,, எல்லாம் இவங்களுக்கு சோப்பு போடணும்
போங்கடா,,
ஆனா ஒரே கேள்வி இன்னும் ஓடுது ஓரு வருஷமா உலகத்துல உள்ள அத்தனை விஷயமும் தெரிஞ்ச மோடி எப்படி அண்ணாமலைய விட்டார்
தமிழ்நாட்ல மோடி இமேஜ மாத்தியவர் என் தலைவன்
அவரும் கைவிட்டார்,, உங்களுக்காக வந்தவர தெருவுல விட்டிங்க,, நாங்க கோட்டைல வைப்போம் பாருங்க