2 million Subscriber YouTube Channel ⏩ youtube.com/channel/UCtuuS

Joined August 2015
8,874 Photos and videos
Double Meaning இல்ல ஒரே Meaning தான் 😂😂 Bhagyaraj Funny Speech At Makkal Thalaiva Audio Launch #Bhagyaraj #BhagyarajSpeech #BhagyarajSpeechAtMakkalthalaivaaudiolaunch #Makkalthalaiva #Makkalthalaivaaudiolaunch
10
அவன் பாடிலுக்கு 10 வாங்குனா இவன் 20 வாங்குறான் 😠😡 Radha Ravi Speech At Makkal Thalaiva Audio Launch #Radharavi #Radharavispeech #Radharavispeechatmakkalthalaiva #Radharavi #Radharavispeech #Radharavispeechatmakkalthalaiva
18
ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது தவெக ஆட்சி அமைத்த பிறகு 2ஆவது மாதமாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு... #cmvijay #vijay #magalirurimaithogai #TamilNews
61
முதலமைச்சர் விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது முதலமைச்சர் விஜய், சங்கீதா இருவரும் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் #cmvijay #vijay #vijaysangeetha #vijaydivorcesangeetha #divorce #TamilNews
1
521
பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது, சாதி கயிறு விவகாரத்தில் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு... #cmvijay #vijay #CMJosephVijay‌ #ministerrajmohan #TamilNews
1
41
தவெகவை சார்ந்தவர்கள் தற்குறி அல்ல தவெகவின் அம்புக்குறி, தவெகவுக்கு ஆதரவாக நிறைய பேசியுள்ளேன், இனி என்னையும் விமர்சிப்பார்கள், களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன் - ராகவா லாரன்ஸ்... #cmvijay #vijay #ragavalawrence #TamilNews #TNElection
41
😭🥹எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று... #sushantsinghrajput #sushantsinghrajput_forever #CinemaNews #bollywoodnews
17
😍😍 நடிகர்கள் நாட்டை ஆளலாம், அதில் எந்த தவறும் இல்லை முதலமைச்சர் விஜய், திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் எல்லா துறைக்கும் நல்லதை செய்வார் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி பேட்டி #cmvijay #vijay #thalapathyvijay #RJBalaji #TamilNews #CinemaNews
47
CM விஜய் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக புகார்... #cmvijay #vijay #seeman #seemanspeech #ministersrinath #tamilnews #tvk #ntk
1
49
😭😭 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார்... 84 வயதான இயக்குநர் பாரதிராஜா இன்று அவரது நீலாங்கரை இல்லத்தில் காலமானார்.... #bharadhiraja #iyakunarbharathiraja #RIP #tamilcinema #TamilNews
152
😍😍 சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா... வாசிக்கப்பட்ட அழப்போறன் தமிழன் உலகமெல்லாம் பாடல் #vijay #tvk #TVKVijay #thalapathyvijay #vijaysong #aalaporanthamizhan #TamilNews #CJosephVijay #CmVijay #tamilnewsupdates #TNPolice #tnpoliceoffl #SingapenSpecialForce
97
முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறிய நடிகை சினேகா பிரசன்னா தம்பதி #realactresssneha #snehaprasanna #ActressSneha #tamilactress #TVKVijay #thalapathyvijay #actorvijay #cmvijay #CJosephVijay
33
🥰🥰 மகன் முதலமைச்சராக இருப்பதை பார்த்து ரசித்த விஜயின் தாயார் சோபா ... சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா... #vijay #tvk #TVKVijay #thalapathyvijay #TamilNews #CJosephVijay #CmVijay #tamilnewsupdates #TNPolice #tnpoliceoffl #SingapenSpecialForce
56
❤️‍🔥❤️‍🔥 சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை துவக்க விழா நிகழ்ச்சியில் ஜீப் ஓட்டிய முதலமைச்சர் விஜய் #VijaySpeech #SingapenSpecialForce #CmVijay #TvkVijaySpeech #Vijay #TnPolice #TVKVijay‌
64
பிரதமர் மோடி தலைமையில் வரும் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.... #cmvijay #vijay #pm #PMModiji #modi #TamilNews
31
😍😍 மகன், மருமகனுடன் முதலமைச்சர் விஜயை சந்தித்த நடிகர் பிரபு... #cmvijay #vijay #cmjosephvijay #prabhu #vikramprabhu #aadhikravichandran #TamilNews
22
👮‍♀️👮‍♀️ குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை இன்று தொடங்கி வைக்கிறார் CM விஜய் CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது... #cmvijay #vijay #tamilnaduwomenpolice #singapensirappuadhiradippadai #police #womensaftey
20
தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு, போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி... #cmvijay #vijay #Congress #praveenchakravarthy #mppraveenchakravarthy
22
😢😢 குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுக்கு ரவிமோகன் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி ஆர்த்தி வழக்கு காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி ரவி மோகன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி.... #RaviMohan #jayamravi #jayamraviaarthi #jayamraviaarthidivorce #ravimohankeneesha #aarthiravi
107
♟️♟️ CM விஜய் செஸ் போர்டு எடுத்து வர கூறினார். அவர் என்னுடன் நன்றாக செஸ் விளையாடினார். CM விஜய்யுடன் செஸ் விளையாடியதில் நான்தான் வெற்றி பெற்றேன் - பிரக்ஞானந்தா பேட்டி... #cmvijay #vijay #chesspraggnanandhaa #Praggnanandhaa #TamilNews #chess
16