Joined March 2022
68 Photos and videos
இன்று (12.06.2026) சென்னை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
3
1
13
1,203
District Collector Chennai retweeted
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் தலைமையிலும், மதிப்பிற்குரிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் திரு.கு ப கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
51
186
4,597
District Collector Chennai retweeted
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. வி.கே.ராஜீவ் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
41
144
2,924
District Collector Chennai retweeted
"சீர்மரபினர் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்" @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
78
166
5,504
District Collector Chennai retweeted
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. A. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் சந்தித்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் நகரப் பேருந்துகளின் சேவைகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன்கருதி கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, கோரிக்கை கடிதத்தினை வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @TamilanParthib1 | @vinothravi11 |
8
131
524
11,728
District Collector Chennai retweeted
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் ஆய்வுப்பணி @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnhrcedept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
5
72
207
3,995
District Collector Chennai retweeted
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொண்டார். #CMJosephVijay | #TNDIPR | @PMOIndia | @narendramodi | @CMOTamilnadu | @TVKVijayHQ | @imrajmohan | @NITIAayog |
5
99
373
3,928
District Collector Chennai retweeted
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்ட குழு புகைப்படம். #CMJosephVijay | #TNDIPR | @PMOIndia | @narendramodi | @CMOTamilnadu | @TVKVijayHQ | @imrajmohan | @NITIAayog |
2
109
438
4,188
District Collector Chennai retweeted
EDII-TN, Chennai invites applications for the Electrical Vehicle Technology (EV) Training Programme @cmotamilnadu @tvkvijayhq @imrajmohan @edichennaitn #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
41
100
2,640
District Collector Chennai retweeted
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnhrcedept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
2
78
208
3,882
District Collector Chennai retweeted
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்” பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AadhavArjuna | @SportsTN_ |
74
135
3,236