Joined October 2025
405 Photos and videos
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணுகை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
1
3
1,329
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணுகை மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்.
32
இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.
23