Media Nodal Officers from Rajasthan, Kerala, Tamil Nadu & West Bengal shared their experiences and best practices at the ECI Conference of Media & Communication Officers.
IIIDEM, Delhi 📍
#ECI
சிறப்புத் தீவிரத் திருத்தம் - மூன்றாம் கட்டம் (Phase III) 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் (UTs) கட்டம் வாரியாக சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்தப்பட உள்ளது.
@ECISVEEP#ECI#TNElections2026
சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026. ரூ. 1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல்.
@ECISVEEP#ECI#tnelections2026
The list of newly elected MLAs of the #TamilNadu Legislative Assembly was presented to Hon'ble Governor of Tamil Nadu, Shri.Rajendra Vishwanath Arlekar by Tmt. Archana Patnaik, Chief Electoral Officer, Tamil Nadu along with Secretary and other officials of #ECI, yesterday.
சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026 தடையற்ற செயல்பாடுகள், வேகமான அறிக்கையிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பை ECINET உறுதி செய்கிறது.
@ECISVEEP#ECI#TNElections2026
Tamil Nadu is All Set for Counting Day
Glimpses from across the State showcase well-coordinated counting arrangements, underscoring preparedness for a seamless, transparent, and efficient counting process.
#ECI#TamilNaduElections2026
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், திருச்செங்கோடு வட்டம்,எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று (24.04.26) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ல் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்,வாக்கு எண்ணும் இடத்தில் ஆய்வு நடைபெற்றது.(1/2)
மேற்கு வங்கத்தில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது.
@ECISVEEP#ECI#tnelections2026
GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ம) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்.
@TNelectionsCEO