Official Account of Information and Public Relations Office , Dharmapuri ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தருமபுரி.

Joined April 2022
11,656 Photos and videos
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம.விஜய் பாலாஜி அவர்கள், (13.06.2026) அன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Balajierodetvk | 1/2
3
47
138
2,401
Dharmapuri PRO retweeted
2/2
21
25
1,027
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம.விஜய் பாலாஜி அவர்கள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Balajierodetvk | 1/2
1
51
188
3,271
Dharmapuri PRO retweeted
2/2
20
24
1,116
Dharmapuri PRO retweeted
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.06.2026) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் அவர்கள் வழங்கினார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @MarieWilson_TVK | 1/2
1
41
104
1,700
Dharmapuri PRO retweeted
2/2
18
22
865
Dharmapuri PRO retweeted
தமிழகம் முழுவதும் களமிறங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை #CMJosephVijay | #Singappen | #TNDIPR | @imrajmohan | @tnpoliceoffl |
4
230
709
6,369
Dharmapuri PRO retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை #CMJosephVijay | #Singappen | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @tnpoliceoffl |
11
1,905
7,177
54,510
Dharmapuri PRO retweeted
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்அனைத்து அரசுத்துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @CTR_Nirmalkumar | 1/4
1
43
115
2,317
Dharmapuri PRO retweeted
3/4
1
30
47
1,130
Dharmapuri PRO retweeted
4/4 தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் முன்னேற்பாடு ஆயத்தப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
27
37
989
Dharmapuri PRO retweeted
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR | @AduthuraiShahj1 | 1/2
1
46
139
2,148
Dharmapuri PRO retweeted
2/2
24
30
893
Dharmapuri PRO retweeted
கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @BussyAnand #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
58
133
2,090
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள், சிட்லபாக்க கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற செல்லப்பிராணி நாய்களுக்கான இலவச மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @sarath0828 |
45
142
2,518
Dharmapuri PRO retweeted
ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான "Green Magic" பாலின் விநியோகம் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
92
211
4,130
Dharmapuri PRO retweeted
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருஇந்தளூரில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் (11.6.2026) அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி உணவின் தரத்தை ஆய்வு செய்தார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AdvocateVenkatP |
50
142
1,996
Dharmapuri PRO retweeted
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட பனங்குடி கிட்டங்கி, நாகப்பட்டினம் நகராட்சி காடம்பாடியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையம், வேதாரண்யம் வட்டம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள 1,00,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட தொகுப்பு கிடங்கினையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AdvocateVenkatP | 1/3
2
56
175
2,558
Dharmapuri PRO retweeted
2/3
1
26
43
1,041
Dharmapuri PRO retweeted
3/3
25
36
919