TVK Minister
@CTR_Nirmalkumar says that the earlier practices in Tirupparankundram should continue. We are stressing on it. The earlier status of the temple should be restored. Immediately !
Thank You Nirmal Kumar Sir for bringing it to the attention of Muruhan Devotees!
Tirupparankundram Sri Subramania Swamy Temple was part and parcel of Sri Meenakshi Sundareswarar Temple, Madurai. The FRAUDs in the TN Govt and
@tnhrcedept made a FALSE submission before Madras High Court and got an order to make it a separate temple.
The
@tnhrcedept Executive Officer was/is functioning by FRAUD in Madurai Temple from 13.12.1951.
The Fraud Department's Executive Officer started functioning - illegally - in Tirupparankundram Temple from 05.05.1983.
@RameshOffcl Sir ! Restore the temple back to Sri Meenakshi Sundareswarar Temple, Madurai!
Legally kick out the illegally present Executive Officer from the Madurai Temple.
Restore all ancient practices including lighting the Deepam on Top of Tirupparankundram Hill !
My Article in
@dinamalarweb Today.
திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைகளே தொடர வேண்டும் என்று த.வெ.க அமைச்சர்
@CTR_Nirmalkumar கூறுகிறார். நாங்க அதனை வலியுறுத்துகிறோம். முந்தைய நிலையே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
முருகன் பக்தர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா!
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வந்தது. தமிழ்நாடு அரசிலும்
@tnhrcedept-யிலும் உள்ள மோசடிப் பேர்வழிகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து, அதனைத் தனி கோவிலாக மாற்றுவதற்கான உத்தரவைப் பெற்றனர்.
@tnhrcedept செயல் அலுவலர் 13.12.1951 முதல் மதுரை கோவிலில் மோசடியான முறையில் செயல்பட்டு வந்தார்/வருகிறார்.
இந்த மோசடித் துறையின் செயல் அலுவலர் 05.05.1983 முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் - சட்டவிரோதமாக - செயல்படத் தொடங்கினார்.
@RameshOffcl ஐயா! இந்தக் கோவிலை மீண்டும் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுடனே இணைத்து பழைய நிலையை மீட்டெடுங்கள்!
மதுரை கோவிலில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலரைச் சட்டப்படி வெளியேற்றுங்கள்.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பழங்கால நடைமுறைகளையும் மீண்டும் மீட்டெடுங்கள்!
மிக்க நன்றி
@dinamalarweb !