"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
#WATCH | காலி மதுபாட்டில்களை பெற்று 10 ரூபாயை திரும்ப தரும் ஏ.ஐ. இயந்திரம் சோதனை முயற்சியாக எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
#tasmac#aimachine#News18TamilNadu
இந்தியாவில் முதன் முதலில் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலை கழகம் நிறுவியது திமுக.. வரலாறு தெரியாமல் முட்டாள்தனமாக உளறக் கூடாது.. கூட இருக்கிற விசிக கிட்ட கேட்டாலே சொல்லுவாங்க திமுக அம்பேத்கருக்கும், பட்டியலினத்தவருக்கும் என்ன செய்தது என்று.
வந்து #30நாளும் வெறும் படம் காட்டுற வேலை மட்டும் தான் நடந்துகிட்டே இருக்கு.
மறுபுறம் கொலை. கொள்ளை.கற்பழிப்பு.
33% தவிட்டு தற்குறிகளால் தன்மானத் தமிழர்களுக்கும்
துயரம்.. இழுக்கு 😪
#வெத்து_வேட்டு_தவெக