Joined April 2018
4 Photos and videos
Geetha sekar retweeted
Stalin roaste 🤣🤣 @mkstalin
14
339
1,051
16,171
Geetha sekar retweeted
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
80
484
1,163
105,219
திரையில் நடிக்கும் விஜயை நம்பு!... தரையில் நடிக்கும் ஸ்டாலினை நம்பாதே!...

9
1,049
3,545
44,807
Geetha sekar retweeted
Don't believe in DMK's propaganda even it comes from your favourite journalists in Tamilnadu. Communist Party's general secretary Baby reveals on live television that DMK wanted them to support the ADMK like them to form government and they left the alliance before DMK could get the numbers. திமுகவின் பொய் பரப்புரையை நம்பாதீர்கள் அது உங்கள் விருப்பமுள்ள பத்திரிக்கையாளர்களிடமிருந்து வந்தாலும் கூட. தேசிய தொலைக்காட்சியின் நேரலையில் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பேபி அவர்கள் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார். அதிமுக ஆட்சி அமைக்கும் விதத்தில் திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப் போவதாலும் அவர்களைப் போலவே கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டது ,ஆனால் எங்களுக்கு அதில் விருப்பமில்லை அதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என்று கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சொல்லி இருக்கிறார். இதுதான் உண்மை.
20
179
387
11,546
Geetha sekar retweeted
Morethan 40% Of People Got Spoiled Because of this Alcohol & Tasmac — Actor Sivakumar after casting his vote 😂🔥

13
893
4,628
88,637
Geetha sekar retweeted
9 Dec 2025
Strongly condemn the attempt to impeach justice #GrSwaminathan. Kindly RT.
67
1,818
2,715
85,196
Geetha sekar retweeted
Edappadiyar Rocks, mocks Puppet @mkstalin Delhi Niti Ayog visit. அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! #யார்_அந்த_தம்பி
41
139
349
6,450
Geetha sekar retweeted
ஒவ்வொரு பாயிண்டும் திறனில்லா திமுக அரசு மீது விழும் செருப்படி... சூப்பர் தலைவா... 🔥 #ADMK_TVL
3
14
382
இன்று முதலமைச்சர் @mkstalin, தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் @mkstalin? இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…? தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது. அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார். திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug! ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் @AIADMKOfficial. நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு. மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்! இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை! @arivalayam @AIADMKOfficial
380
1,172
3,752
278,666
Geetha sekar retweeted
திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு இருக்காது.
7
54
158
9,142
Geetha sekar retweeted
2 Mar 2025
லேட்டஸ்ட் கூட்டணி நிலவரம்.. அதிமுக பாமக தவெக நாதக Informal talks going on 🤷‍♂️
126
75
627
70,400
Geetha sekar retweeted
100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. முடிந்தளவு இதனை சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். (பெண் கிடைத்தவுடன் பதிவை நீக்கவும்).
53
43
841
Geetha sekar retweeted
அதெப்படி திமிங்கலம் பேண்ட்டை கழட்டாம மாவு கட்டு போட முடியும்..?" அதான் வாத்தியாரே ஒன்னும் புரியல.." ஒருவேளை ஆல் பாஸ் ல டாக்டருக்கு படிச்சிருப்பானுங்களோ.?" வாத்தியாரே சம்மந்தபட்ட ஆளு கழகத்துல முக்கிய புள்ளியாம் அதான் இப்படி." #ShameOnYouStalin
2
42
96
2,408
#ShameOnYouStalin யார் அந்த சார் Who is that sir
37
Geetha sekar retweeted
நல்லா தான் கேட்குறாரு…கொஞ்சமாவது உரைக்கிதா இந்த பாயாச கும்பலுக்கு!! x.com/TvkPrime/status/187120…

12
523
2,011
55,572
Geetha sekar retweeted
We will make this video viral now after the account suspension. Fascist DMK.
3
9
220
#WhereIsUdhay எப்போ வருவாரோ. எங்கே போனாரோ. தலைக்கு மேல வேலை மக்களைப் பார்க்க இல்லை வேளை.
86
#WhereIsUdhay வெள்ளை அறிக்கையுடன் வருவார் மக்களுக்கு உதவா நிதி
78
Geetha sekar retweeted
29 Nov 2024
கொலையுதிர் காலம் #ADMK_CHN
3
58
108
1,901