Joined July 2010
10 Photos and videos
Gridaran.MKP retweeted
"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது; அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்! எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!" முனைவர். தொல். திருமாவளவன் #VoteforVCK
40
305
1,124
31,690
Gridaran.MKP retweeted
13 Dec 2025
Three days. One ground. Countless voices. Mark your calendars! 📅 26–28 December 2025 📍 B Ground, Pachaiyappa’s College, Chennai 🎶 MARGAZHIYIL MAKKALISAI — Season 6 🥁🔥 @makkalisai @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai #MargazhiyilMakkalisaiSeason6 #margazhiyilmakkalisai2025 #neelamculture #musicfestival
11
137
938
16,310
Gridaran.MKP retweeted
15 Nov 2025
With love & pride — “Dalit Subbaiah – Voice of the Rebels” steps into the 2026 Oscar race via the Academy Screening Room. His voice travels further today. ✊🏽✨ @YaazhiFilms_ @Manojjahson @Gridaran
37
313
2,139
42,493
Gridaran.MKP retweeted
19 Oct 2025
“Throughout the making of the film, I was hugely inspired by the message in Subbaiah’s songs about caste, his critique of social systems and his message of revolutionary change," says @Gridaran in talks with @nandiniramnath scroll.in/reel/1087795/activ…
1
3
929
Gridaran.MKP retweeted
18 Oct 2025
Perhaps the last word on the endurance of protest music belongs to Subbaiah himself. He is a vivid, iconic presence in the film, as though he is still around. scroll.in/reel/1087795/activ… By @nandiniramnath
1
1
61
Gridaran.MKP retweeted
It is indeed disappointing that Mr. KKC Balu, who has been closely associated with the promotion of Valli Kummi, has been chosen for recognition through the Kalaimamani Award. This practice, under the guise of tradition, compels women to take vows that they will not marry outside their caste—an idea that runs contrary to the values of equality, liberty, and individual choice. Such recognition sends a troubling signal in a society that has long struggled to overcome caste divisions. Honoring an ideology that restricts women’s right to choose their partners and perpetuates caste-based discrimination undermines the principles of justice and social harmony. Art, in its truest sense, is meant to unite people, nurture harmony, and uplift society. It should never become a vehicle for reinforcing caste barriers or exclusionary practices. In this spirit, it would be appropriate to reconsider the decision and withdraw the Kalaimamani Award granted to Mr. Balu. Further, practices such as Valli Kummi that institutionalize caste divisions deserve to be discouraged, if not prohibited, in the interest of building a more just and inclusive society.
53
167
486
39,593
Gridaran.MKP retweeted
We’re proud to be winners at the 17th IDSFFK! This victory belongs to the legend #DalitSubbaiah and everyone who stood behind this documentary. Sharing the moment with our mentor @ranjithpa sir made it even more special @Gridaran @Manojjahson
2
7
185
Gridaran.MKP retweeted
'Dalit Subbaiah' is a tribute to voices that refuse silence and a testament to the power of art in resistance. Officially selected for the Competition Long Documentary section at the 17th IDSFFK 🎬✊🏾 @Gridaran @Manojjahson @YaazhiFilms_ @NeelamProd #IDSFFK2025 #DalitSubbaiah
5
14
317
Gridaran.MKP retweeted
கிரிக்கெட் & இட ஒதுக்கீடு பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாத விஷயம். சவுத் ஆப்பிரிக்க கிரிக்கெட் டீம்ல ஒரு பாலிசி இருக்கு. கட்டாயம் 6 Non-White பிளேயர்ஸ் இருக்கணும், அதுல ரெண்டு பேர் கட்டாயம் ஆப்பிரிக்க கறுப்பினதவரா இருக்கணும். ஒருவேளை இந்த பாலிசி இல்லாம போயிருந்தா, நாம ஒரு கறுப்பின பிளேயரை கூட பாத்திருக்க முடியாது. Matt Damon நடிச்ச Invictus படம் பாத்தீங்கன்னா உங்களுக்கு இதன் பின்னணி கொஞ்சம் புரியும். மண்டேலா பற்றிய உண்மைக் கதை அது. Rugby கேம் நடக்கும் போது கறுப்பின மக்கள் எல்லாம் எதிரணிக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏன்னா விளையாடுறது எல்லாமே வெள்ளையர்கள். அதை பார்த்த மண்டேலா, இனவெறியை போக்க, சமூகநீதி காக்க, மக்களிடையே சமத்துவத்தை உண்டாக்க சில ஏற்பாடுகள் செய்வார். அது தான் இப்ப இருக்கிற இந்த இடஒதுக்கீடுக்கும் காரணம். நம்ம ஊர் மாதிரியே அங்கேயும் ஒரே புலம்பல் தான். தகுதியே இல்லாதவன் எல்லாம் Quota ல வந்துட்டு சொதப்பிட்டு இருக்கான்னு. எனக்கு தெரிஞ்சு பவுமா தான் முதல் கறுப்பின கேப்டன் & பேஸ்ட்மேன். இவர் சந்திக்காத சவால்கள் இல்லை. பல தடையை தாண்டி இன்னைக்கு ஜெயிச்சிருக்கார். முதல் lCC கோப்பையை வாங்கி கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். சொல்லப்போனால், அவர் ஜெயிக்கவில்லை, சமூக நீதி ஜெயித்துள்ளது. ஒரு அணி ஜெயிக்கிறது முக்கியமில்ல. Equality & Inclusiveness ஜெயிக்கணும். அதை எல்லாரும் எல்லா இடத்திலும் ஞாபகம் வச்சிக்கணும் #AUSvsSA #Bavuma
35
561
2,758
122,565
Gridaran.MKP retweeted
Actor @officialaditibalan attended the PK Rosy Documentary and Film Festival, standing in solidarity with a movement that celebrate the art. 📅 Date: 5th April 📍 Venue: Goethe Institut Max Mueller Bhavan Nungambakkam, Chennai We invite you all to join us🎉! Entry free! Gratitude to Our Venue Partner: Goethe Institut Max Mueller Bhavan Nungambakkam, Chennai Mandatory registration for participation: forms.gle/VJQS8Dcr8Jj9H6et6 🎨 Art | 🎭 Theatre | 📸 Photography Exhibition | 📖 Literature | 📽️ Film Festival Jai Bhim💙 @ranjithpa @vaanam_art_festival @neelam_culture @koogai_thiraipada_iyakkam @neelam_publications @neelambooks #vaanamartfestival2025 #babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #pkrosyfilmfestival2025
18
124
1,193
Gridaran.MKP retweeted
Director and Editor Giri has graced the event of P. K. Rosy film festival and has attended the screening as a part of Vaanam Art Festival, organised by Neelam Cultural Centre ✨. Join us for the festivities 🎉. Date: 2nd April, 2025 to 6th April, 2025 Venue: Prasad Digital Lab, Saligrammam Time: 9 am 🎨 Art | 🎭 Theatre | 📸 Photography Exhibition | 📖 Literature | 📽️ Film Festival Jai Bhim💙 @ranjithpa @vaanam_art_festival @neelam_culture @koogai_thiraipada_iyakkam @neelam_publications @neelambooks #vaanamartfestival2025 #babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #literaryfestival
3
14
365
Gridaran.MKP retweeted
விடுதலை படத்தின் நான்கு மணி நேர Rotterdam Cut படத்தை இன்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்தில் ஏன் இத்தனை பிரசாரம், வசனங்கள் புரியவில்லை, வரலாறு சரியாக சொல்லப்படவில்லை என்றெல்லாம் எழுந்த விமர்சனத்துக்கான பதில் இதில் இருந்தது. இப்படத்தில் மஞ்சு வாரியர் பாத்திரமே கிடையாது. விஜய் சேதுபதி ப்ளாஷ்பேக்கும் கிடையாது. வெகுஜன சினிமாவுக்காகவும் சென்சாரின் கத்திரிக்காகவும் செய்யப்பட்ட சமரசங்களைதான் இரண்டாம் பகுதியில் திரையரங்குகளில் நாம் பார்த்தோம். படத்தின் மொழியில் சொல்வது எனில், சென்சாருக்கு தப்ப விரும்பி, வேறு வகையில் வெளிப்பட்ட விடுதலை 2 என்பது 'பாதி உண்மை'தான். நான்கு மணி நேரங்களுக்கு சற்று அதிகமாக ஓடும் இப்படம்தான் 'முழுமை'. 'முழுமை'தான் எப்போதும் உண்மை! இப்படத்தில் முழுக்க மலையும் பயணமும் வாத்தியாரின் மொழிவழி தேசிய இன அரசியலும் அரசின் ஒடுக்குமுறையும்தான் இருக்கிறது. தெளிந்த நீரோடை போல படம் ஓடுகிறது. படத்தின் இறுதியில் TA பாத்திரத்திடம் வாத்தியார் சொல்லும் வசனம்தான் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. "தமிழ்... தமிழ்... தமிழ்... நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம். அடுத்த தலைமுறைக்கு அடையாளம் நீங்கதான்!"
30
170
1,040
80,476
2 Apr 2025
மிகச் சிறப்பான நிகழ்வு. தோழர்கள் தவறாமல் பங்கேற்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரை படைப்புகள், கவனப்படுத்தப்பட வேண்டிய படைப்பாளிகள் என பி.கே.ரோசி திரைப்பட விழா ஒரு சிறப்பான நிகழ்வு. இதுபோன்ற திரைப்படைப்புகளின் திரையிடல் அபூர்வமாகவே நிகழும் சூழலில் அனைவரும் பங்கேற்று ஆதரிக்க வேண்டிய விழா. மாஞ்சோலை, தலித் சுப்பையா குறித்த ஆவணப்படங்களை தவறாமல் அனைவரும் பார்க்கவேண்டிய தொகுப்பு... வாழ்த்துகள் தோழர் @beemji
1
30
Gridaran.MKP retweeted
2 Apr 2025
The P. K. Rosy film festival is here 🎬! The film line-up is strong. Join us at the Vaanam Art Festival 2025, organised by Neelam Cultural Centre 🎉. We invite you all to join us🎊! Entry free! First come first serve basis! Mandatory registration for participation: forms.gle/VJQS8Dcr8Jj9H6et6 Date: 2nd April, 2025 to 6th April, 2025 🎨 Art | 🎭 Theatre | 📸 Photography Exhibition | 📖 Literature | 📽️ Film Festival Jai Bhim💙 @ranjithpa @vaanam_art_festival @neelam_culture @koogai_thiraipada_iyakkam @neelam_publications @neelambooks #vaanamartfestival2025 #babasaheb_ambedkar #birthdaymonth #dalithistorymonth #neelamculturalcentre #artfestival #filmfestival #theatrefestival #literaryfestival
11
200
1,126
29,887
Gridaran.MKP retweeted
🎬✨ Go behind the scenes of Kuthiraivaal and see how this unique film came to life! Watch the full making-of video here: youtu.be/zi6owMRXIRw 🎥 @YaazhiFilms_ @officialneelam @beemji @Manojjahson #Kuthiraivaal #BehindTheScenes #FilmMaking #CreativeJourney
1
4
121
Gridaran.MKP retweeted
20 Mar 2025
210
723
4,068
229,945
Gridaran.MKP retweeted
#JUSTIN | ஆகப்பெரும் சமூக அநீதி! - ஆப்ரோ அமெரிக்க எழுத்தாளர் Ijeoma Oluo #JaipurLiteratureFestival | #Jaipur | #IjeomaOluo
58
1,016
3,388
104,309
Gridaran.MKP retweeted
மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... மசோதா நகலை கிழித்தெரிந்து பழங்குடி நடனமான ஹக்கா நடனமாடி கடும் எதிர்ப்பு தெரிவித்த இளம் எம்.பி... நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பு #NewZealand | #HanaRawhiti | #Parliament | #Maoridance | #PolimerNews
41
311
2,148
175,449
Gridaran.MKP retweeted
ரிமோட் ஜாப்ஸ் - 60 தளங்கள்...புக் மார்க் பண்ணி வெச்சுட்டு ஒண்ணு ஒண்ணா பாருங்க ஏதாவது மாட்டும்..
9
479
2,114
228,948
Gridaran.MKP retweeted
✅🔥
6
120
857
18,852