ஏற்கனவே ஒரு systematic ஆக, அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு இயங்கிவரும் பள்ளியில் ஏற்படும் சிறுசிறுகுறைகள் காரணமாக அதிலிருந்து விலகி, புதிதாய் அதீதவிளம்பரத்துடன் புதியவர்களைக்கொண்டு துவங்கப்பட்டப்பள்ளிக்கு மாற்றிவிட்டு,
இப்ப எல்லாமே குறைகளாய் தெரிகிறது சேர்த்தவர்களுக்கு…
🚶♂️🚶♂️🚶♂️