“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா” #அரசியல் #கிரிக்கெட் #தமிழ்

Joined March 2018
10,834 Photos and videos
Pinned Tweet
என்னோட ட்வீட் முதல் முறையாக #வலைபாயுதே 😍😍 தகவல் தெரிவித்த @sasitwittz சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
ஓட்டு கேட்டவங்க எல்லாம் சுற்றுலா போறாங்க.. ஓட்டு போட்டவங்க எல்லாம் வேலைக்கு போறாங்க... 🚶🚶
33
36
94
49,668
🔥🔥🔥
7
Ramachandran retweeted
Mbappé equals Giroud's France record with 57 goals. The World Cup specialist now has 13 goals in in 15 World Cup games - including 4 in finals - and is now just three shy of Miroslav Klose's all-time record.
1
4
8
3,668
MBAPPE Scored third for France & second for him.... Goal of the match.. #FifaWorldCup
Mbaye scored the first goal for Senegal. #FifaWorldCup
93
Mbaye scored the first goal for Senegal. #FifaWorldCup
Barcola உள்ள வந்ததும் இரண்டாவது goal போட்டுட்டார்... Second half full aggression from France. #FifaWorldCup
130
Barcola உள்ள வந்ததும் இரண்டாவது goal போட்டுட்டார்... Second half full aggression from France. #FifaWorldCup
MBAPPE off the mark for France..... #FifaWorldCup
122
MBAPPE off the mark for France..... #FifaWorldCup
முதல் பாதியின் கடைசி நொடியில் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டது செனகல்... #FifaWorldCup
189
முதல் பாதியின் கடைசி நொடியில் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டது செனகல்... #FifaWorldCup
செனகல் நேர்மறையா தொடங்கிருக்காங்க பார்ப்போம்... #FifaWorldCup
1
3
179
இன்று பிறந்தநாள். யாருக்கு? தமிழை நேசிக்கும் ஒருவருக்கு. தமிழ் நேசிக்கும் ஒருவருக்கு. பனைமரத்தின் உயரத்தை சிகரமாக்க எழுதும் குணமகனுக்கு. ஆம். எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் ஜெயபாஸ்கரன் அவர்கள் பிறந்த தினம் இன்று. தமிழ் போல் செழித்து வாழ, தமிழால் தரணி ஆள வாழ்த்துகிறேன். மனோகரன்
1
1
6
481
செனகல் நேர்மறையா தொடங்கிருக்காங்க பார்ப்போம்... #FifaWorldCup
1
133
Ramachandran retweeted
அன்பின் பெருந்திறப்புகளை சாத்தியமாக்கும் வெள்ளந்தி மழலைகள் @narsimp ✒️💛✒️ #பூட்டு_சிறுகதை_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi narsimp.com/pootushortstory/
விலகுதலும் விளக்கமும் 💔🎯 ; அன்பை நிரூபித்தல் எனும் கனியும் கத்தியுமான சுழல் ... @narsimp #காழ்_கவிதை_நர்சிம் #நர்சிம்_படைப்புலகம் #களம்புதிது @KalamPuthithu90 @kathirbharahi
2
4
49
ஓர் பேரலையை தாண்டி உங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இது.
1
120
Srilanka 🔥💐
#T20_Womens_Worldcup_2026 ன் 7 வது போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூசி-150/6(20) ஷோபி டிவைன்-45(30) கவிஷா தில்ஹாரி-2/35(4) இலங்கை-153/5(19.4) நிலாக்ஷிகா-54*(37) நென்சி படேல்-2/23(4) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
1
2
80
#Day1203💪💪💪 #Fitness_Goal நடை,ஓட்டம், workouts #Mission_70kg #Inspire2Fit 😍#JuneWalkingChallenge
1
1
2
164
Ramachandran retweeted
Honda Activa- i scooter மாடல் வண்டிக்கு புதிய டயர் பொருத்த வேண்டும். தரமான டயர் 🛞 branded showroom விலைய விட குறைவாக சென்னையில் எங்க வாங்கலாம்/ எந்த பகுதியில் கிடைக்கும்? #RT
3
2
394
RT @itzmeCitrus: இந்தா நீயும் ராஜா போதைய போடு 🫠
2
"அந்த process லே வாழ வேண்டிய ஒரு சின்ன பொண்ணு வேற ஆப்பரேஷன் பண்ணாமலேயே செத்தும் போயிடும்." கருப்பு அந்த பொண்ணை தான் காப்பாத்திடுவாரே கிளைமேக்ஸ் ல god things னு காட்டுவாங்களே...
#கருப்பு அமேசான்லே படம் வந்திருக்கு! படத்திலே Character Arc முழுமையா அமைந்திருக்கும் ஒரே பாத்திரம் பேபி கண்ணன். அதை நடிச்சது R.J பாலாஜி. படத்திலே எப்பல்லாம் அந்த கேரக்டருக்கு elevation தேவைப்படுதோ அப்பல்லாம் revenue record வச்சு அதன்படி இயங்கும் எல்லைச்சாமி கதாபாத்திரத்தை அழைச்சு வந்து சில பல மேஜிக் பண்ண வச்சுடுறாரு! Fanboy moments கிடைச்சிடும்னு. தெலுங்கு சினிமாவிலேயாவது கடவுள் கதைக்குள் வந்தால் தனக்கு சமமா இருக்கும் கொடூரமான பேய், மந்திரவாதின்னு சண்டை போடும். இந்த சினிமாவில் வெறும் கோடம்பாக்கம் ஃபைட்டர்ஸ்களை பறக்க விட்டுட்டு சாமியே சீன் போட்டுட்டு இருக்கு! நீதான் சாமியாச்சேன்னு உன் பவரை காட்டாம என்கிட்டே மோதி என் கோர்ட்லே ஜெயிச்சுகாட்டுன்னு கதை நாயகன் பேபி கண்ணன் சவால் விடுறார்! கருப்பு சாமி (சூர்யா) அதை ஏத்துகிட்டு ஹீரோவோட மோதி பரிதாபமா தோத்துடுறார்! அந்த process லே வாழ வேண்டிய ஒரு சின்ன பொண்ணு வேற ஆப்பரேஷன் பண்ணாமலேயே செத்தும் போயிடும். ஹீரோ சவாலில் ஜெயிச்சுடுறார்! அதோட கதையும் முடிஞ்சுடுது. அதன் பிறகு, கருப்புசாமி தனது சக்தியெல்லாம் திரட்டிதான் ஒவ்வொரு சீனையும் நகர்த்த வேண்டி வருது. ரெண்டு மணி நேரத்துக்கு கதையை எப்படி நகர்த்துறதுன்னு எப்பல்லாம் சந்தேகம் வருதோ, அப்பல்லாம் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் கிட்ட கடன் வாங்கி ரெஃப்ரன்ஸ் சீன் பிடிச்சு தியேட்டருக்கு வந்திருக்கும் விஜய், அஜித் ஃபேன்ஸ்க்கு கூஸ்பம்ப்ஸ் தந்திடுறார்! சூர்யா ஃபேன்ஸ் எப்பவும் போல அப்பாவிங்க என்பதால் அதுக்கும் சேர்த்து விசில் அடிச்சுருக்காங்க! அவர்களுக்காக பாவம் பார்த்து கடைசியிலே துரைசிங்கத்தை அழைத்து வந்து சண்டைக்காட்சி எடுத்து விட்டிருக்கார். கதையை பத்தி யாரும் பேச வேணாம்னு இயக்குநரே முடிவு பண்ணிட்டதாலே, நாம 'சீன்ஸ்' பற்றி மட்டுமே பேசிட்டு இருக்கோம். மத்தபடி, சூர்யாவுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அமைந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம். He deserves everything. தமிழ் சினிமாவிலே, இதுவரையில் பெரிய (மாய)யதார்த்தவாதி என்றால் அண்ணன் ராமநாராயணன் தான்! எதற்காகவும் மெனக்கெடவே மாட்டார்! தன் படத்தில் இருந்து தானே காப்பியடிச்சு (ரெஃப்ரன்ஸ் எடுத்து) கதையை நகர்த்திடுவார். சுவாரஸ்யத்துக்காக ஆடு, பாம்பு, யானை, நாய், குரங்கு என விலங்கு நண்பர்கள் வந்து மனுசனைப் போலவே சிந்திச்சு, சாதுர்யமா செயல்பட்டு, ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றி கதைக்கு சுபம் போடும்வரை கூடவே இருப்பார்கள்! அண்ணனும் சற்றும் தயங்காமல் அவர்களுக்கும் ஃபைட், டான்ஸ் எல்லாம் வச்சு காட்சிகளை மிரட்டிவிடுவார். வெளியே வரும்போது படத்தோட ஹீரோ ராம்கியா, அந்த விலங்கு நண்பரான்னு ஒரு சந்தேகத்தோடவே நாம வருவோம்! நூறு படங்களை இயக்கிய அண்ணன் ராமநாராயணனை விட தான் பெரிய அறிவாளி என நிரூபித்து விட்டார் ஆர்.ஜே பாலாஜி. Baby Kannan is a real Legend. 300cr collection is not a joke. Congratulations.. 💐👍
1
300
😂😂😂
Jun 15
Cape Verde defense against Spain.
1
1
1
81
Ramachandran retweeted
Cabo Verde had won eight of their 10 games from an African qualifying group that also had Cameroon & Angola to punch their WC ticket. Cabo Verde is Portuguese for Cape Verde. #FifaWC
1
10
144
3,684
அடேய்களா 😂😂😂
Cabo Verde against Spain
1
2
143