TNs Per Capita Income
2020 - 2021: 2.12Lakh
2025 - 2026: 4.00Lakh
Olunga ariva use panirndha, idhulaam therunjrukum🤣🤣
Poi per capita income na Ena nu paaru
அதிமுக வின் ஆயிரம் எடப்பாடி
தவெக வில ஒத்தை வில்சனுக்கு சமம் டா
ஆயிரம் செல்லூர் ராஜூ
தவெக ஒத்தை வில்சனுக்கு சமம் டா
ஆயிரம் ஆயிரம் புஸ்ஸியார் நிறைந்த கட்சி
தற்குறி தவெக கட்சி...🤡🤡🤡😂😂😂
MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌
திமுக 4 ஆம் தேதியே எதிர்கட்சியாக செயல்படுவோம்னு தெரிவித்து விட்டது
திமுக அதிமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் வாங்கனு எங்கையும் கேட்கல இந்த மாறி ஒரு proposal கேட்குறாங்க உங்க கருத்து என்னனு உரையாடல்தான் நடந்தது
திமுகவே அந்த கூட்டணி proposal ஐ நிராகரித்துவிட்டது, எங்களிடம் கூட்டணி கட்சிகள் என்ற முறையில் இந்த மாறி கேட்குறாங்க உங்க opinion என்னனு கேட்டப்போது நாங்களும் நிராகரித்தோம்.
மற்றப்படி என்னை முதல்வர் ஆக்குவது எடப்பாடியை முதல்வர் ஆக்குவது போன்ற பேச்சுகள் அதிமுக கூடாரத்தில் பேசப்பட்ட வதந்ததிகள்

Women's safety isn't just about which govt is in power.
It's about how each of us behave.
No CM can be everywhere to stop every crime
If we learn to respect every woman the way we respect the women in our own families,
society itself becomes safer
🫡