சீனியர் தற்குறி மாஸ்டர் எப்படி எல்லா விஷயத்திலும் தன்னம்பிக்கையோடு தவறான விளக்கங்களை கொடுத்து வைரலாகிறாரோ, அதே பாதையை பின்பற்றி தற்போது ஜூனியர் தற்குறி மாஸ்டர் மகேந்திரனும் களமிறங்கி, ஒவ்வொரு பேட்டியிலும் மக்களுக்கு புதிய குழப்பங்களையும் புதிய காமெடி கண்டென்ட்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார் போல! 😂🤡
#TVKFails#SofaModel@Actor_Mahendranx.com/SixEyedTyrant/status/2…