மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

Joined October 2012
5,731 Photos and videos
கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். வெற்றி - தோல்வி எதுவாயினும் மக்கள் பணியே முதன்மையென்று நினைக்கும் நம் கழகத்தின் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றி பணிசெய்வோம். தமிழ்நாட்டுப் பெண்களின் உரிமைகளைக் காப்போம்.
16
334
1,101
10,237
கருப்பு - சிவப்பு எழுச்சியின் அடையாளமாக இருக்கும் நம் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
24
402
1,173
10,950
Kanimozhi (கனிமொழி) retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
605
2,399
5,702
173,974
சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
110
1,434
2,711
58,600
இன்று கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை, இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, சாதனைப் படைத்திருக்கும் திரு. @lydian_official அவர்கள் சந்தித்தபோது, நானும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
19
242
1,359
20,970
தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றிவரும் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் வகையில் "Memorabilia & VOCC Diary” என்னும் நினைவு மலரை, கழகத் தலைவர் திரு. @mkstalin வெளியிட்ட நிகழ்வின் போது.
12
146
535
4,984
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.
79
893
1,856
37,852
இன்று சென்னையில், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 'புத்தொளி நாள் 103' நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரை.
31
229
747
7,256
"நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்று, இந்த ஆண்டு இந்திய குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய வனப்பணியில் சேர்ந்திருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கலைபிரியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் அரோக்கிய ராஜ் இருவரது மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
23
680
2,749
31,305
இன்று சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி அணி சார்பில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @PKSekarbabu, சென்னை மாநகராட்சி மேயர் திருமிகு. @PriyarajanDMK, கழக மாணவர் அணிச் செயலாளர் திருமிகு. @ErodeVeeramani, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமிகு. சுதா தீனதயாளன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமிகு. ராஜேஸ்வரி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
11
139
483
4,522
Birthday wishes to Thiru. @laluprasadrjd. His commitment to secularism and social justice continues to inspire democratic and progressive forces across the country. His leadership and dedication to democratic values remain instrumental in uniting democratic forces and safeguarding the nation from divisive influences. Wishing him good health and many more years of public service.
12
229
1,625
10,195
‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18
203
1,241
10,432
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?
357
847
2,576
198,191
I have written to the Hon'ble Union Minister for Social Justice & Empowerment, Thiru. @Drvirendrakum13, seeking urgent intervention in the arbitrary termination of over 120 contract faculty and staff at National Institute for Empowerment of Persons with Multiple Disabilities. The sudden disengagement of employees appointed through a due selection process and serving under approved tenure until 2027 has disrupted academic, rehabilitation, therapeutic, and support services for hundreds of persons with disabilities. I have urged the Ministry to suspend the termination process, order an independent inquiry, and safeguard uninterrupted services for students and beneficiaries.
10
295
779
21,721
இசைக்கலைஞர் திருமிகு. எஸ்.இசைவாணி - திரு. எம்.அப்துல் மொய்தீன் இணையரின் இணையேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது.
20
128
938
21,337
இன்று அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PanaiyurBabu அவர்களுடன் மாற்றுக்கட்சியினர் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வின் போது.
29
337
1,377
12,844
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் துணைத்தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
20
60
350
5,664
The speed with which the BJP government erected has barricaded and deployed forces to stop "cockroaches" from entering Delhi’s Jantar Mantar, stands in stark contrast to its silence on the burning issues concerning CBSE and NEET. That is why we continue to insist that education should be under the authority of the States, ensuring decisions are made closer to the people affected by them.
38
405
1,355
34,666
As Thiru. @irammokariya, Hon'ble Rajya Sabha MP, retires this month, I extend my warm wishes to him. It has been a pleasure working with him on the Parliamentary Standing Committee on Consumer Affairs, Food and Public Distribution System. I wish him good health and continued success in his future endeavours and public life.
15
82
471
12,474