Democracy on the move in Krishnagiri District! 🗳️
EVMs & VVPATs are securely dispatched—ensuring safe, transparent, and seamless voting.
Every step counts. Every vote matters.
தேர்தல் திருவிழா!
தமிழகத்தின் பெருவிழா!
@ECISVEEP@TNelectionsCEO
AC-52 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட part 26 -ல் அமைக்கப்பட்டுள்ள Eco friendly Booth (Green Booth ) மற்றும் பாகம் எண் 10- ல் அமைக்க ப்பட்டுள்ள மகளிருக்கான PINK Booth -ஐ இன்று 22/04/2026 மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. @ECISVEEP@TNelectionsCEO
இன்று VIS விநியோக நிலையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார்.
@ECISVEEP@TNelectionsCEO
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாஸ்காட், முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுக்கு வாக்கின் சக்தியை உணர்த்தி, பொறுப்புடன் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்த ஏப்ரல் 23, 2026 அன்று உற்சாகப்படுத்துகிறது. 📷
தேர்தல் திருவிழா!
தமிழகத்தின் பெருவிழா!
@ECISVEEP@TNelectionsCEO