இத்தன நாளா ஒட்டுக்க சமூக நீதி பேசிட்டு சொந்த மதத்துலருந்து ஒருத்தன் வந்தவுடனே அவன் கிட்ட என்ன செயல் திட்டம் இருக்குன்னு கூட தெரியாம ஓட்டுப் போட்டா
1. இத்தன நாள் நீங்க பேசுன சமூக நீதி பொய்
2. நீங்களும் மத / சாதி வெறியன் தான்.
3. அப்றம் என்ன மருவாதி வேண்டிருக்கு? சராசரி தானே?
2019, 2021, 2024 திமுக வெற்றிக்கு காரணம் Christian Muslim Dalits vote bank.
2026 தேர்தலில் part of Christian Dalits votes shifted to TVK.
முன்று தேர்தல் வெற்றியின் போது அவர்களை கொண்டாடவில்லை.
ஆனால் ஒரு தேர்தல் தோல்வி அந்த மக்கள் மீது இத்தனை வன்மம் ஏன்? சங்கிகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?