Joined August 2011
1,068 Photos and videos
Mr. Kris retweeted
EU NIS2 classifies cloud infrastructure as critical infrastructure across 18 sectors. Fines up to €10 million and personal director liability for supply chain failures. Filecoin is built for that. Independently verified, jurisdiction-specific, no single point of failure.
5
7
87
2,539
Mr. Kris retweeted
Global data center electricity consumption hit 415 TW hours in 2024, growing four times faster than overall demand. The IEA projects it nearly doubles to 945 TW hours by 2030. Filecoin distributes storage across independent providers instead of concentrating that draw.
7
10
88
2,777
Mr. Kris retweeted
தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும், கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஒரு பணிவான கோரிக்கை... பள்ளி மாணவிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, தற்போதைய பள்ளி சீருடை குறித்து மாணவிகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தேவையான மாற்றங்களை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏 @CMOTamilnadu @imrajmohan
2
66
169
2,595
எளிய மக்களுக்கான ஆட்சி நடக்கும் போது எல்லாமே சாத்தியம் ஆகும் 💯💥
2
109
752
8,470
Mr. Kris retweeted
சே ஒருபோதும் வெற்றியை தனது இலக்காக முன் வைக்கவில்லை ; நீதியை தனது இலக்காக முன் வைத்தான் . வெற்றியை முன் வைத்திருந்தால் கியூபாவோடு அவனது பயணம் முடிந்திருக்கும். நீதியை முன்வைத்ததால் தான் எல்லைகளுக்கு அப்பால் நீண்டது அவன் பயணம் . எனவே கடைசி மனிதனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் ஓயப்போவதில்லை . #Che #CheGuvera #சே #சேகுவேரா
7
32
125
3,614
Mr. Kris retweeted
விளம்பர ஆட்சி அல்ல... இது மக்களுக்கான ஆட்சி! 💯❤️

3
183
514
2,733
Mr. Kris retweeted
Texas projects peak power demand hitting 145 gigawatts by 2031, up from 85 today. Over a third of that growth comes from data centers alone. Filecoin is already distributed across independent global providers. No concentration. No single region bearing that load.
10
12
123
4,444
Mr. Kris retweeted
ஏகாதிபத்திய எதிர்ப்பு - கியூப ஆதரவு இயக்கம்! சோசலிச கியூபாவை நசுக்க அனைத்து வகைகளிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்மைக் காலமாக, பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை கியூபாவிற்கு அமெரிக்கா கொடுத்து வருகிறது. எனினும், “கடைசி கியூபக் குடிமகனின், கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம், ஒரு போதும் சரணடைய மாட்டோம்” என அறிவித்து, கியூபா போராடி வருகிறது. இந்நிலையில், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய் மாறிப்போன மகத்தான புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கியூப ஆதரவு இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது. தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் கியூப ஆதரவு இயக்கம் இன்று நடைபெறுகிறது.
6
20
83
1,420
Mr. Kris retweeted
80% of publicly funded scientific research data is inaccessible within 20 years of publication. Not deleted, lost to obsolete storage, and expired email addresses. @SETIInstitute stores its astronomical research data on Filecoin. Verified daily. Always accessible.
11
20
144
4,786
Mr. Kris retweeted
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், அன்பிற்குரிய அண்ணன் @duraivaikooffl அவர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியில் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டேன். அன்போடு அழைப்பு விடுத்த அண்ணன் திரு. துரை வைகோ அவர்களுக்கு நன்றிகள். @CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
24
406
2,195
20,508
Mr. Kris retweeted
இந்தத் துறைக்கு வன்னியரச நியமிச்சது மிகவும் சரியான ஒன்று , வேலை செய்றவங்ககிட்ட இவ்வளவு பக்குவமா, இயல்பா என்ன அமைச்சரும் பேசமாட்டாங்க , மரியாதையும் கொடுக்க மாட்டாங்க..... வெறும் கேமரா முன்னாடி சாப்பிட்ட மாதிரி Oru Scene எடுத்துட்டு கெளம்பிடுவாங்க,
31
527
2,610
61,035
Mr. Kris retweeted
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
32
65
179
7,962
Mr. Kris retweeted
कई साथियों ने INDIA गठबंधन की बैठक में मेरे भाषण का हिंदी अनुवाद मांगा था - यह रहा, ज़रूर सुनें। 8 जून को INDIA गठबंधन की बैठक में 20 से भी ज़्यादा नेताओं के भाषणों और बातों को सुनने के बाद आखिर में मैंने इस भाषण से उन्हें संबोधित किया। जब भारत की सोच, देश की आत्मा पर संकट हो... जब संस्थाओं पर कब्ज़ा हो... जब जनता की आवाज़ दबाई जाए...तब सिर्फ़ एकता के साथ प्रतिरोध काम आता है। मैं फिर से कह रहा हूँ - 2024 का चुनाव हम हारे नहीं थे और 2029 का चुनाव हम जीत चुके हैं। हम एकजुट रहेंगे, जन-जन को संगठित करेंगे और प्रतिरोध की ताकत से BJP और उसके भारत के संस्थानों पर कब्ज़े को हराएंगे। youtube.com/watch?v=kG3sz5Ff…
782
6,142
16,296
389,969
70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
51
406
2,646
47,214
Mr. Kris retweeted
DORA classifies single-provider cloud reliance as a concentration risk, fines up to 2% of worldwide turnover across 22,200 EU financial entities. Vendor lock-in is a balance sheet liability. Filecoin diversification is architectural, not contractual.
13
18
124
38,734
Mr. Kris retweeted
”10 வருஷத்துக்கு முன்னாடி பஸ் வசதி இருந்தது இப்போ இல்ல.. படிக்குற பசங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க..🥲🙏🏻 வேலைக்கு போறதும் சிரமமா இருக்கு... தயவு செஞ்சு எங்க ஊருக்கு பஸ் வசதி செஞ்சு கொடுங்க.. Please help them @TamilanParthib1 anna ❤️

6
357
856
7,127
Mr. Kris retweeted
Thalapathy Vijay's decision to scrap the ₹20,000 crore smart meter project sends a clear message: no corporate giant is bigger than the people of Tamil Nadu. #2YearsForTDPBackStabbing
78
480
1,862
28,762
Mr. Kris retweeted
15
1,404
9,816
93,848
ஒத்த அமைச்சர்க்கு ஓடிட்டாங்கனு ஒப்பாரி வைக்கிறவங்களுக்கு அந்த ஒத்த அமைச்சர் இன்னைக்கு அந்த துறையை தலைகீழா புரட்டி போட்டிருக்காரு..! எந்த அமைச்சரை நேரடியா சுலபமா சந்திக்க முடியும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும்னு தலைமை செயலகம் போனா தெரியும்..! இத்தனை ஆண்டு காலம் யாரும் செய்யாத மாற்றத்தை விசிகவின் பிரதிநிதியாய் சமூகநீதியின் குரலாய் அண்ணன் வன்னி அரசு அமைச்சரைவயில் சிறந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். மாண்புமிகு அமைச்சர்னு நாம கூப்பிட்டு கூப்பிட்டு கேட்ட இவனுங்களுக்கு மாண்புமிகு அமைச்சர்னு அவனுங்களுக்கு நம்மள கூப்பிடணுமேனு வயித்தெரிச்சல்ல பொலம்புறானுங்க 😃
13
56
434
13,760
Mr. Kris retweeted
Microsoft admitted to the French Senate it cannot shield EU data from US CLOUD Act subpoenas. A regional dropdown is a vendor promise subject to foreign law. Filecoin is built for storage, no single corporation controls. Jurisdiction verified by math, not terms of service.
13
23
134
58,987