Joined March 2023
4,671 Photos and videos
என்ன மாதிரி வார்த்தைகள்...🔥🔥🫂💞💞
10
616
3,170
64,251
இனிய காலை வணக்கம்..
5
1
12
276
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
இவன் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கனுமாம், எத்தனை வீட்டுக்கு எடுத்துக்க முடியுமாம்.. என்ன மயித்துக்கு 6 மாசம் கேள்வி கேட்க கூடாதாம்? மூளைன்னு ஒன்னு எலிப்புழுக்க அளவுக்கு கூட இவனுங்களுக்கு இருக்காது போல.. பெருசா புளுத்திட்ட மாதிரி முகத்துல ஒரு ரியாக்ஷன் வேற 🤦🏽‍♀️
Replying to @Actor_Mahendran
@Actor_Mahendran இந்த மாதிரி அறிவு இருக்கிறதால தான் நீ சினிமாவுல மிகப்பெரிய ஹீரோவா இருக்கிற டா பும்ட..
12
113
298
6,402
இனிய மாலை வணக்கம்...🍻 #Happyweekend
1
43
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
சினிமாக்காரனுங்க எல்லாமே மரை கழண்டவனுங்க என்பதற்கு இன்னொரு சாட்சி!
Replying to @Actor_Mahendran
@Actor_Mahendran இந்த மாதிரி அறிவு இருக்கிறதால தான் நீ சினிமாவுல மிகப்பெரிய ஹீரோவா இருக்கிற டா பும்ட..
12
32
137
2,066
தலைவரே தரமான சம்பவம்... இன்னும் இறங்கி அடிங்க... #TVKVijay‌Fails
10
262
624
6,983
இந்த பொழப்புக்கு போய் புளிய மரத்து அடில நிக்கலாம் டா நைட்டுல டார்ச் லைட் ஓட...
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7
3
1
7
446
ஒரு காலத்துல ஸ்காட்லாந்து போலீஸ்க்கு இணையா இருந்தது தமிழ்நாடு போலீஸ்... ஆனா இன்னைக்கு ரீல்ஸ் எடுத்து போட்டுகிட்டு பாட்டு பாடிட்டு இருக்கு.. மாற்றம் வந்துருச்சு ப்ரான்ஷ்... #TVKVijay‌Fails
2
14
27
781
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
Sexual assault case: Thoothukudi woman filed a complaint with the Tirunelveli DIG office demanding action against Srivaikuntam TVK MLA Saravanan. தலைவன் முதல் தொன்டன் வரை எல்லாம் பொம்பள பொறுக்கி 😡🤧🤧
1
6
15
111
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
நம்மை திருத்திக் கொள்ள வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று கட்சிக்காரனுக்கு செய்ங்க கண்டவனுக்கெல்லாம் செய்யாதீங்க செஞ்சீங்கனா இதுதான் நடக்கும்.
1
20
63
1,052
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
"ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடாதவாறு, அணையில் இருந்த தண்ணீரை எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் மறைத்து வைத்துள்ளனர் திமுகவினர். அப்படித்தானே @actorvijay அவர்களே?" #TVKVijay‌Fails #TVK‌
1
11
25
2,247
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெரியும் அமைச்சர் எவ்வளவு பெரிய அறிவாளி 😀😀 Case sheet : எல்லா details இதில் இருக்கும், அமெரிக்காவில் உள்ள டாக்டரே வந்தாலும் case sheet தான் பார்த்து details எடுப்பார்கள். அது சரி பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் அமைச்சர் ஆனால் இப்படி தான் நடக்கும் 🤧🤧🤧🤧
6
19
32
760
பெண் 🐿️: எத்தனை பொண்ணுங்க வேணாலும் பாதிப்படையட்டும் ஆனா எங்க அண்ணன் நிம்மதியா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்... விஜய் அண்ணா நீங்க நல்லா நிம்மதியா தூங்குங்க அண்ணா அதுவே எங்களுக்கு போதும்... #TVKVijay‌Fails
1
17
26
287
இனிய காலை வணக்கம்.
6
2
46
810
படிச்ச தான் வாழ்க்கையில முன்னுக்கு வர முடியும் சொன்னுச்சு திராவிட மாடல் ஆட்சி... ஆனால் நீ படிக்காத விளையாடு அப்படின்னு சொல்லுது இப்போ இருக்கிற ஆட்சி... 🪡 35 வயசுக்கு மேல எந்த ஒரு விளையாட்டு வீரர்களாலும் அந்த விளையாட்டை தொடர முடியாது இதுதான் உண்மையான நிலவரம்.. ஆனால் படித்தால் உன்னோட ஆயுட்காலம் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் அதுதான் உண்மை... அதனால படிங்க படிச்சா மட்டும் தான் முன்னேற முடியும்... #என்றென்றும்_திமுக
1
6
63
ஒருத்தன் சட்டையோட மேல் பட்டன் போடாம இருந்த என்ன பிரச்சனை... இதே மாதிரி சுடிதார் அணியும் பெண்களுக்கு துப்பட்டா போடுங்க அப்படின்னு சொல்ல முடியுமா இந்த சிங்கப்பெண் படை... அப்போ எங்க இருக்க ஆடை சுதந்திரம்.. #TVKVijay‌Fails
39
76
202
35,716
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
மாடர்ன் மனுநீதி சோழன் ஆட்சி எப்படி இருக்கும் தெரியுமா??
42
68
650
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
Replying to @actorvijay
@actorvijay @TVKVijayHQ இவன டேக் பண்ண மறந்துட்ட ப்ரோ
Replying to @Loganathan00427
@Akracingoffl சாவுடாத் தாயோளி
1
1
1
46
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
இவனுங்க அடிச்ச கொள்ளையை வேடிக்கை பார்த்தவர்களுக்கு சமர்ப்பணம். ஆயிரக்கணக்கில் டிக்கெட் விலை வச்சானுங்க அப்பவே இவனுங்க திமிரை அடக்கி இருந்தா இப்படி அவதூறு பரப்புவானா?
”புதிய ஆட்சியில் போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துள்ளதை தெளிவாக பார்க்கிறோம்...” கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது... கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் - அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.! #Chennai | #TransportAdministration | #Bus | #PolimerNews
1
14
24
367
இளமாறன் பிரகாஷ்🖤♥️ retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,131
5,047
9,907
564,976
இனிய காலை வணக்கம்.
4
2
7
165