Joined January 2023
839 Photos and videos
Pinned Tweet
20 Sep 2025
விவசாயிகளின் தோழன் உங்க விஜய் #தமிழகவெற்றிக்கழகம் #உங்கவிஜய்_நா_வரேன்
2
1
32
11,431
👏👏
1
9
247
🤦‍♂️ 1. Total Outstanding Debt: ₹10 Lakh Crore 10 லட்சம் கோடி ரூபாய் 2. Record Revenue Deficit: ₹78,324 Crore 78,324 கோடி ரூபாய் 3. State's Own Tax Revenue (SOTR): 5.45% 4. Interest Payment Burden: 22.8% 5. Committed/Committed-Equivalent Expenditures: 64.4% 13.18 லட்சம்கோடிகடன்.
3
20
58
1,479
ஸ்பேஸ் நடத்த தெர்லனா class வாங்க கம்யூனிஸ்ட் தோழர்களே (சிலர்)எப்பிடி நடத்துரதுனு சொல்லிதரோம்..
5
18
1,467
வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் @MarieWilson_TVK
2
5
34
536
விஜயபாஸ்கர் பதவி விலகல் 😂
1
13
308
முந்தைய அரசு போல் இல்லாமல்..விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் அவர்களுக்கு,விவசாயி ஆகிய என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏
8
30
531
பெங்களூரில் 4 வயது குழந்தை தெருநாய்கள் வேட்டையாடும் காணொளி.சென்ற வருடம், இத்தகையே தெருநாய்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி வாரம் தோரும் chicken fried போடுவது குறித்து ஆலோசித்தனர்🤦 நம்ம ஊர்லயும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கு CC:@imrajmohan

5
13
11
2,022
Report fack ID
புதிய "ஓடிடி" தளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ தொடங்கி வைப்பார்.
4
9
351
Mr.Told retweeted
*தீர்வு* நாமக்கல் மக்களுக்கான ஒரு டிஜிட்டல் சேவை #NamakkalDistrict #PublicGrievance #MadhubalanIAS #namakkal #நாமக்கல்
3
135
396
6,199
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 8 ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவாக்கம்.🙏🙏
1
10
20
495
Mr.Told retweeted
மாணவர்களின் நலனே அரசின் முதன்மை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, காலை உணவுத் திட்டத்தை 5ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இந்த திட்ட விரிவாக்கம் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று, கல்வியிலும் ஆரோக்கியத்திலும் மேலும் முன்னேறுவார்கள். “பசியற்ற மாணவர்கள் – சிறந்த தமிழகம்” என்ற இலக்கை நோக்கிய மற்றொரு முக்கியமான முன்னேற்றம் இது.
2
15
20
595
C-section/Normal(vaginal) delivery, ரெண்டுக்குமே சாதகம், பாதகம் இருக்கு. இதை தீர்மானிப்பது, அந்த சமயத்தில் நிலவும் தாய்/குழந்தையின் vitals மட்டுமே தான். எனவே குழந்தை/தாயின் நலன் மட்டுமே முக்கியமே, C-section/Normal delivery என்பது ஒரு பொருட்டே கிடையாது 🙏🏾
1
17
55
3,966
Mr.Told retweeted
Jun 15
கற்பழிப்பு என்பது பல பெருக்கு trauma குடுக்க கூடிய word அதை ஒரு கட்சியோடு சேர்த்து போடுவது மிகவும் அபத்தமான செயல்... வன்மம் மிகுந்த ஊபிகள் online கு கேடு
3
2
22
1,037
Mr.Told retweeted
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு #CMJosephVijay‌
148
1,846
5,590
139,170
25 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு! சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் தகவல் “தமிழகத்தில், 25 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளின் நிரந்தர விடுதலைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார். விருதுநகரில் நேற்று அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என, ஆய்வு நடத்தப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும். ஐந்து ஆண்டு களுக்கு, வெற்றி தமிழகம் என்ற தொலை நோக்கு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. இவற்றில் சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களும் இடம் பெறும். கால் நுாற்றாண்டை கடந்தும் சிறையில் வாடும் கைதிகளுக்கு வழங்கப் பட்ட இரு மாத பிணை விடுப்பு, தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மீண்டும் செயல்படுத்தப்படும். அவர்களின் நிரந்தர விடுதலைக்கும், தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. எங்கள் ஆட்சி, லஞ்சம், ஊழல் இல்லாத மக்களும் விரும்பும் ஆட்சியாக இருக்கும் முஸ்லிம்களுக்கு வழங் கப்படும், 3.5 சதவீத இட ஓதுக்கீட்டை, 5 சதவீத மாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அண்ணன் ஷாஜகான் அவர்கள் ❤️‍🔥
5
60
209
12,414
Mr.Told retweeted
🚨 URGENT BLOOD REQUIREMENT – THanjavur 🚨 🏥 Hospital: Kamatchi Hospital, Thanjavur 📞 Contact: 8807003749 🩸 Blood Units Required: • 1 Unit – O ve (Mandatory) • 1 Unit – B ve (Preferred) / Any Blood Group Donor can also help Please come forward to donate or share this message widely. Your timely support can help save a life. 🙏❤️
2
36
20
2,496
🙏🙌🏻❤️😍
4
26
128
1,208