Joined November 2023
2,210 Photos and videos
Pinned Tweet
மேஜாரிட்டி வாங்கிருந்தாலோ இல்ல தோற்று போயிருந்தாலோ கூட, இந்த அளவுக்கு அவர் அவல நிலையை சந்தித்திருக்க மாட்டார். யாரை விமர்சித்தாரோ அவர்களிடமே கூட்டணிக்காக கெஞ்சும் நிலை… இப்போது அவரது ரசிகர்களால் முழுமையாக வெற்றியை கொண்டாடவும் முடியாது; அதே சமயம் அடுத்து என்ன ஆகுமோ என்ற எண்ணத்தோடு வாழ வேண்டிய நிலை. காலம் பேசவில்லை… ஆனால் சரியான பதிலை கொடுத்துவிட்டது !
24
165
705
134,151
சிங்கப்பெண்கள் படை எதற்காக? உங்களுக்காக வாக்களிக்கச் சொல்லி குழந்தைகளிடம் கேட்டீர்கள். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கே பாதுகாப்பு அளிக்க முடியவில்லையா? இதுதானா நீங்கள் சொன்ன மாற்றம்?? @TVKVijayHQ #WhySilentCM #CMJosephVijay‌
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
15
1,340
Skin Friendly Ph 5.5-6.5 !!! உண்மையைச் சொன்னதும் என்னை Block பண்ணிட்டார் 😂🤣 @itisprashanth #itisprashanth
2
2
3,207
Crime happened-> accused arrested -> Imprisoned திமுக ஆட்சியிலும் இதேதான் நடந்தது. அப்படியிருக்க, ‘மாற்றம்’ என்று சொல்லி நீங்கள் ஏன் வந்தீர்கள் @TVKVijayHQ #TVKVijay‌ #TVKVijay‌Fails
11
1,311
Manickam Raja retweeted
CJP will be a formidable opponent to ruling party Keep going 💥
1
1
39
2,877
Manickam Raja retweeted
Replying to @PRSundar64
விஜய் அண்ணா போட்டோவை பார்த்துக்கொண்டே மின்சாரம் எடுக்கலாம் … மின்சாரக் கண்ணு தானே அது ⚡️
1
7
1,512
புன்னகைக்கும் சத்தத்தில் Alarm வைப்பேன்….🥰🩷 #Vijay #Nayanthara #Villu #Thalapathy
2
37
3,604
Forgotten Safety Rope - She Died 😣 In Brazil instructors launched 21 year old Maria Eduarda off a bridge in superman style for rope jumping - but never attached the safety rope! She plunged the 40 meters to her death Viewer Discretion Advised 🛑 #BRAZIL #MariaEduarda
6
8
26
10,801
Need Season 2 with more focus on Hannah & Garrett. Their chemistry deserves way more screen time. 🏒❤️ #OffCampus #EllaBright #BelmontCameli #AmazonPrime
4
1,710
Manickam Raja retweeted
Replying to @Parithabangal_
Current Cut Paavangal 🤣😂
1
3
1,246
Manickam Raja retweeted
Replying to @annamalai_k
TVK பொய் சொல்கிறார்கள். இங்கே அந்த வகை பாக்கெட் கிடைக்கவில்லை.
1
15
2,952
“உன்னை விட நல்ல வாழ்க்கைக்கு நான் தகுதியானவள்” என்று சொல்லி விலகும் அந்த ஒரு கணம் உடைவது ஒரு உறவு மட்டும் அல்ல… அவனின் இதயமும் தான்… #RomeoJuliet #JayamRavi #Hansika
46
1,749