Joined August 2021
22 Photos and videos
சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர் ரீல்ஸ் செய்தனரா? வீடியோவில் காணப்படும் பெண்கள் உண்மையான சிங்கப்பெண் காவலர்கள் அல்ல; அவர்கள் துணை நடிகர்கள். முழுமையான விவரங்களுக்கு: newschecker.in/ta/fact-check… #Singapenn #TVK #FakeNews #FactCheck
1
1
32
ஆன்லைனில் மின் கட்டணம் கட்டும் வசதி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது என்று பாலிமர் நியூஸ் செய்தி வெளியிட்டதா? வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். முழுமையான விவரங்களுக்கு: newschecker.in/ta/fact-check… #TNEB #TVK #FakeNews #FactCheck @polimernews
1
2
44
பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டாரா? இத்தகவல் தவறானதாகும். தமிழ்நாடு பாஜக மற்றும் கே.பி.ராமலிங்கம் தரப்பு இதை தெளிவு செய்துள்ளது. முழுமையான விவரங்களுக்கு: newschecker.in/ta/fact-check… #BJP #FakNews #FactCheck
1
1
30
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அண்மையில் விமர்சித்தாரா? தேர்தல் சமயத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை வைத்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது. முழுமையான விவரங்களுக்கு: newschecker.in/ta/fact-check… #CMJosephVijay‌ #Vijay‌ #FakeNews #FactCheck
1
2
32
இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறினாரா? எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. முழுமையான விவரங்களுக்கு: newschecker.in/ta/fact-check… #DMK #BJP #FakeNews #FactCheck @mkstalin @sunnewstamil
1
1
22