மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளையொட்டி மெரினாவிலுள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஐயா ஓ.பி .எஸ் அவர்கள் மலர்தூவி மரியாதை
#kalaignar103 #KalaignarBirthday #OPS #DMK #MKStalin