Filter
Exclude
Time range
-
Near
S.Peermohamed Peermohamed retweeted
127
797
1,818
59,770
அதிமுக,பாஜக கூட்டணியில் இருந்து த.மா.காங்கிரஸ் விலக முடிவு.-- இந்த அதிர்ச்சியை தாங்காமல் எடப்பாடி,பிரதமர் மோடி இருவரும் மயக்கம்.இந்தியாவே ஒருகணம் அதிர்ச்சி. @arivalayam @DMK_Updates @DMKITwing @EN_tamilnadu @mkstalin @Orae_Thalaivan @OTTiruvarur
K Nagarajan retweeted
கொளத்தூரில் தோத்துப்போன @mkstalin அவர்களே நீயும் அஞ்சு வருஷம் ஆட்சி செய்த.. உன்னை ஒருவராவது பாராட்டி இருக்காங்களா..??🤡 ~இங்க பார் எங்க முதலமைச்சரை@TVKVijayHQ மனசாரப் பாராட்டுறாங்க மக்கள்..🤗🙌❤️
45
132
807
Militant retweeted
#BREAKING | ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் #MKStalin | #DMKMLAMeeting | #DMKMeeting | #TNPolitics
3
4
21
1,085
சூர்யா retweeted
#BREAKING | வரும் புதன்கிழமை கூடுகிறது திமுக MLAக்கள் கூட்டம் #SunNews | #DMK | #MKStalin
3
9
41
1,180
Moorthi Palanisamy retweeted
279
1,465
3,330
63,933
#கலைஞர்103 கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு.குமார் சேரலாதன் அவர்கள் தலைமையில், முன்னாள் தலைமைக் கழக வழக்கறிஞர் திரு. லிவிங்ஸ்டன் அவர்கள் ஏற்பாட்டில் மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகத்தை வழங்கினேன்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.இராஜரெத்தினம் , மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத்தலைவர் திரு. ஜோசப்ராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு.கிங்ஸ்லி கோல்டுவின், துணை தலைவர் திரு.லீனஸ்ராஜ், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திரு.மதியழகன், நாகர்கோவில் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு.சகாய டெல்வர் உட்பட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். @arivalayam @mkstalin #DMK #MKStalin #UdhayanidhiStalin #DMK_Kanyakumari_East #Dmkkanyakumari
HarishTvk2026 retweeted
முதல்வரை ஒருமையில் பேசும் குடும்ப கொத்தடிமை🤬 இப்படி அவதூறு பேசியே திமுகவ அடுத்த NTK வா மாத்த போறானுங்க @mkstalin @Udhaystalin இனி உங்க அடுத்த தோல்விக்கு இவனுங்க தான் காரணம்🥱
23
269
789
27,092
S.Peermohamed Peermohamed retweeted
113
1,067
2,420
43,927
Vinodh retweeted
காலம் உள்ளவரை திமுகழகம் இருக்கும் @mkstalin @Udhaystalin @DMKITwing @KanimozhiDMK
8
63
237
2,080
RaviShankar R retweeted
I hope @arivalayam knows that people are getting irritated by the insecure speeches of @mkstalin sir . He has spoken about TVK downfall for more than 5 times now . Except DMK cadres , general population will not enjoy this ! The focus should be on rebuilding the party - not this !
410
511
3,346
175,780
தளபதி விஜய் அண்ணா retweeted
மூன்று ஆண்டாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத சோம்பேறி Ex. MLA சுடலின் @mkstalin எல்லாம் முதல்வர் விஜய் அவர்கள் டெல்லி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதை பற்றி பேச துளி அளவும் தகுதி இல்லை
2
40
117
1,179
Prakash retweeted
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
600
2,386
5,671
172,860
கா.காவுத்துரை- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்கள் சிறப்புரையாற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் @KanimozhiDMK அவர்கள் தலைமையேற்று, (13.06.2026) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாநில, மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்ட சமூக வலைதள செயல்பாட்டாளராக பங்கேற்றது பெருமையும் பொறுப்பும் கலந்த இனிய தருணம். 🌄❤️ பெண்களின் அரசியல் பங்களிப்பையும், சமூக நீதிக்கான பயணத்தையும் மேலும் வலுப்படுத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம்❤️ #DMK #DmkWomenWing #SocialMediaTeam
1
6
17
159
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக மீனவர் இயக்கத்தினர்.. #AnnaArivalayam | #DMK | #MKStalin | #PolimerNews
2
57